Advertisement

மத்திய அமைச்சர் ஜவடேகர்- நடிகை கவுதமி சந்திப்பு

புதுடில்லி: ‛நீட்' விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து நடிகை கவுதமி பேசினார். இத்திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பிக்குபின் டுவிட்டரில் கவுதமி பதிவிட்டதாவது: ‛நீட்' விவகாரம் குறித்து 2 வாரத்தில் நல்ல முடிவு தெரிவிப்பதாக ஜவடேகர் தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    பிஜேபி மந்திரிகளை நடிகைகள் மட்டுமே உடனே சந்திக்க முடிகிறது...

  • Sekar KR - Chennai,இந்தியா

    இப்படியே கடைசிவரை குழப்பி மாணவ மாணவிகளை நீட்டிற்கு தயார்செய்யவிடாமல் அவர்கள் கனவில் மண்ணை அள்ளிபோட்டு தற்கொலை செய்ய வையுங்கள்.. அனிதா மரணத்திற்கும் இது போன்ற குழப்பங்களும் காரணம். அடுத்த ஆண்டு குழந்தைகளை தயவு செய்து விட்டு விடுங்கள் அவர்கள் நீட் எழுதி தேர்ச்சிஅடையட்டும். உங்கள் அரசியலை வேறு எங்காவது காட்டுங்கள்.

  • yila - Nellai,இந்தியா

    இந்த ஆட்சியில், நடிகைகளுக்கு கிடைக்கும் உடனடி அப்பாயின்மென்ட், ஏனோ, போலி சாமியார்களை நினைவு படுத்துகிறது... ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரைவிடவும், போராடும் விவசாயிகளை விடவும், இவர்கள் அரசியல் ரீதியாக எந்த விதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்? நமது அமைச்சர்களும், டெல்லி சென்று வந்து.....இப்படித்தான் புளுகினார்கள் .....

  • ilicha vaayan - chennai,இந்தியா

    உள் காரணம் வேறு இருக்கும்.

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    Gowthami will join BJP and will counteract Kamala Hassan.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கௌதமி அவர்களை யார் அனுப்பிவைத்தது... தமிழக மாணவர்களை குறைத்து எடைபோடவேண்டாம். அவர்கள் உலகத்திலேயே மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு உற்சாகம் அளித்தால் போதும். அவர்கள் வென்று வருவார்கள்.. தமிழக மாணவர்கள் கௌதமி பின்னால் மறைந்து கொள்ளக்கூடிய கோழைகள் இல்லை...

  • மாதவன்.க,திருவாரூர் -

    பரவாஇல்லை நடிகை என்றால் என்றால் ஒரு மவுசு தான்

    • Dol Tappi Maa - NRI

      பணமும் அதிகாரமும் வந்த பிறகு மொதல்லே தேடுவது சினிமாநடிகையை தான் . இது அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் முதல் நம்ம ஊர் கவுன்சிலர் வரை இது தான் வழக்கம்

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    ஜாவ்ரே ஜா இந்த நீட்டுக்கு பெரும் ராஜா...ஜீவ்ரே ஜீ அந்த நீட்டுக்கு செயல் ராணி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement