Advertisement

‛என் குரலை ஒடுக்க முடியாது': சிதம்பரம்

சென்னை: 'என் மகன் கார்த்தி மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதால், என் குரலை ஒடுக்க முடியாது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியுள்ளார்.

சிதம்பரம் மகன் கார்த்தி மீது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கார்த்தி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 'கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் எதுவும், வெளிநாடுகளில் இல்லை; சி.பி.ஐ., விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, கார்த்தி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களிடம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உள்ளன என, கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்ட தயாரா? அப்படி, கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக கூறினால், அதை அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர். மோசமான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள், என் குரலை ஒடுக்குவதற்காக கூறப்படுகின்றன; ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (66)

 • sugumaran - chennai,இந்தியா

  அடித்த கொள்ளையில் ஒரு வெட்டி கட்டிய சசிகலா.உளறுவதை பார்த்தால் வயதான தினகரன்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பாவம் போல இருக்கிறார்.

 • rajan - kerala,இந்தியா

  ஏன்டா வடிவேலா இவன் ஏனடா ஒரு காலை பதமா வச்சு நடக்கிறான்? அண்ணே அது வேற ஒண்ணுமில்ல லேசா காய் அடிச்சுட்டாங்க அதனால தான், போக போக சரியாகிடும்,

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  கழுதை கத்துது .. விட்டு தள்ளுங்க

 • rajan - kerala,இந்தியா

  ஊரையே அடிச்சு உலைல போட்டு காசு பார்த்த இவன் அலம்பல் தாங்க முடியல்லையடா சாமி. சீக்கிரமா இவனை நெதெர்லாந்துல பட்ஜெட் போட ஆளு தேவையாம் அனுப்புங்க.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  நீங்க என்னமோ இந்த நாட்டிற்காக , சமூகத்திற்காக குரல் கொடுத்த மாதிரியும் உங்கள் குரலை ஒடுக்குவது மாதிரியும் கூறுவதை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள், தேவையா இந்த மாதிரி கேவலமான வார்த்தை ஜாலங்கள். உங்கள் கட்சி தோற்ற்றத்தில் இருந்து ஆளையே காணவில்லை , போன தேர்தலில் கூட மகனை நிற்கவைத்து விட்டு தலைமறைவாக இருந்தவர். இனி ஜெயிலில் களி திங்கலாம்.

 • kskmet - bangalore,இந்தியா

  சுத்தம் வெளியே அசுத்தம் உள்ளே என்ற கலவை நான்.

 • rajan - kerala,இந்தியா

  என்னடா வடிவேலா நம்ம அண்ணனின் கல்லாப்பெட்டி குரலை அடக்க முடியாதுங்கிறான். அது என்ன அப்படி ஒரு சிம்ம குரலோ. இவன் ஏதோ கொப்பளிக்கிறது பன்னீர்ன்னு மாதிரியில்ல உதார் உடுறான். சரியான இடத்தில இவன் பியூச புடுங்குங்கா சப்த நாட்டியும் அடங்கிடும்.

 • தாமரை - பழநி,இந்தியா

  இந்திய அரசியல் வியாதிகளிலேயே கிரிமினல் புத்தி மிகவும் அதிகம் உள்ளவர் இந்த ப சி தான். அதனால்தான் வெளிநாட்டில் பிறந்த சோனியா தனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த ஆளை துணைக்கு வைத்திருந்தார். இவரை முறையாக விசாரித்தால் உலகமே கிலி பிடிக்குமளவுக்கு உண்மைகள் வெளிவரும். இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுக்கு சாதகமான அதிகாரிகளை RBI இல் நியமித்து தனியானதொரு பண அரசாங்கமே நடத்தி இருக்கிறார்கள். அரசுக்கு கரன்ஸியையே கணக்கில் வராமல் அச்சடித்து பெரிய அளவில் ஏதேதோ செய்திருக்கிறார்கள். சிறிதும் தாமதிக்காமல் இவரை பிடித்து முறையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தெரியும் இந்த ஆள் எவ்வளவு பெரிய யோக்கியனென்று.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அப்படியென்றால் எனது பிறவி குணத்தை மாற்ற மாட்டேன் என்று அர்த்தம். நானும் எனது மகனும் பிறவி குணங்களை மாற்ற மாட்டோம் என்று அர்த்தம். ஆட்சியில் இருக்கும் பொது கொள்ளையடிப்போம் அதுவே எதிரி கட்சியாக நாங்கள் இருந்தால் கொள்ளையடித்ததை மறைத்துக்கொண்டு இருப்போம்.. எங்களை குரலை யாரும் ஒடுக்கமுடியாது. ஆமாம் சொல்லிப்புட்டேன்..

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  எங்க அமைதிமார்கத்து ஆளுங்க யாரையும் காணோம் சப்போர்ட்டுக்கு? பாவம் கஷ்டப்பட்டு காவி தீவிரவாதம் என்கிற வார்த்தையை வேறு கண்டுபிடிச்சாரு?

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  உங்கள் மீது தவறு இல்லை என்றால் , ஏன் ஒளிய வேண்டும்,

 • Anand - chennai,இந்தியா

  வலிக்காத மாதிரியே எவ்வளவு நாள் தான் நடிக்க முடியும்.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  யோகியன் மாதிரி பேசற

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  சத்தம் போடாமல் தீவிர வாதிக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க தெரிந்த இவருக்கு இப்போது தன் குரலை அடக்கமுடியாது என்று வீர வசனம் பேசுபவருக்கு குரைக்கிற நாய் கடிக்காது என்ற முதுமொழியை மறந்து விட்டார் போலும் நிதி அமைச்சராகத்தில் இவருக்கு வேண்டப்பட்ட புல்லுருவி அதிகாரிகளை பா. ஜ. க களை எடுத்து விட்டால் அப்புறம் ஆள் கப் சிப்.

 • anand - Chennai,இந்தியா

  பாவம் சிதம்பரம் எதிர்பார்க்கவில்லை..இவரை நோண்டினால் இந்தியாவில் நடந்த எல்லா ஊழல்கள் குறித்தும் தகவல்கள் கிடைக்கும்..இவர் வாயை திறந்தால் ராகுல், சோனியா, கருணா எல்லோரும் உள்ளே போக வேண்டி வரும்..

 • Appu - Madurai,இந்தியா

  தில்லானா ஆளுதாயா நீ..பஜவின் ஜெட்லீ அமித்சா குறிப்பாக ராஜ்நாத் போன்றோருடன் அரசியல் செய்ய நீர் தகுதியானவர் தான்...

 • jambukalyan - Chennai,இந்தியா

  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, HDFC வங்கி, இவைகளில் 2000 ஆண்டு முதல் 2014 வரை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்ட ரூபாய் 100 கோடிக்கும் மேலானவைகளை மட்டும் கண்டுபிடித்து, அது யார் யார் என அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுத்தாலே சிதம்பரத்தின்/ கருணாநிதியின் மொத்த குடும்பம்களும் கம்பிக்குள் இருக்கும். யாரேனும் செய்வார்களா?

 • Vijayan Soupiramaniyan - Karaikal,இந்தியா

  மூஞ்ச பாத்தாலே தெரியுதே நீ எந்த அளவுக்கு ஒடுங்கியிருக்கேன்ன்னு...

 • Shanmuga Pillai - Thirumayam,இந்தியா

  இவிங்க யெல்லாம் இடியாப்பம், புட்டும் தின்னு அசைபோடும் துர்நாற்ற செட்டிகள். சில நுற்றாண்டுகளுக்குமுன் சிலோனிலிருந்து இங்கு வந்து காசு-காசு என்று பித்துபிடித்து சுற்றித்திரியும் நேர்மையற்ற வியாபாரிகள் போன்று நடிக்கும் திருடர்கள். இவிங்க சாணியில் கிடக்கும் செல்லா காசைக்கூட விடமாட்டாங்க. இதை இவிங்க குலத்து பட்டினத்தாரே அழகாக வசை பாடியுள்ளார்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எங்கப்பா... ரொம்ப நாளா அடக்கி தானே வாசிக்கிறீங்க... ஒங்க தலைமை எங்கே இருக்காங்க என்று தேட வேண்டி இருக்கிறது... மொத்தமாக சொன்னால் காங்கிரஸ் காணமால் போய் கொண்டு இருக்கிறது...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இவங்க அடிச்ச காச தமிழ் நாட்டுக்கு திருப்பிவிட்டு முப்போகம் விளைவிக்கலாம் .உமது குரலின் எடுத்துக்காட்டு முரசொலி விழாவில் ஹிந்துக்களை பார்பனீயத்தையும் தாறுமாறா திட்டுவது . திருப்பதியில் இருந்து வந்த வேத அந்தணர்களிடம் கை கூப்பி வணங்கி பக்தியுடன் வரவேற்று பூஜை செய்வது .இதன் நிழற்பட ஆதாரம் பலரிடம் உள்ளது . இது தான் இவரது குரலின் வலிமை . விநாயகர் பண்டிகைக்கு காசு கேட்டபோது விநாயகர் நேரில் வந்து கேட்டல் தருகிறேன் என்றார் நக்கலாக . வைத்தான் பாரு ஆப்பு , வருமான வரித்துறை ரைடு வந்த அதிகாரியின் பெயர் விநாயக் . NEET வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடியது உமது மனையின் குரல் . ஆஹா என்ன ஒரு தெய்வீகக்குரல் . இன்னும் தோண்டினால் நாற்றம் வீசும் அளவு உங்கள் குரல் இருக்கும் .

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அவ்ளோ சுத்தமான ஆளா உமது திருகுமாரர் ? அப்டின்னா எந்த சம்மனுக்குக் பதில் சொல்லாமல் ஏன் ஓடி ஒளிய முற்படவேண்டும் நீதி மன்றம் கிடுக்கிப்பிடி போட்டபின் வேண்டாவெறுப்பாக வந்து தகவல்களை மறைத்துப் பேச வேண்டும் .பினாமி பெயரில் இருக்கும் சொத்துக்களை முடக்கினால் தான் தெரியும் குரலின் வலிமை எப்படி என்று . 1000 கோடி சொத்து இருப்போர் குழுவில் நீங்கள் நீங்கள் முக்கியப் புள்ளி தானே ?அவ்வளவு சொத்து எங்கிருந்துவந்தது ?பதவி மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் தானே ? அடிச்ச காசை எல்லாம் ஹவாலா மூலம் அனுப்பிவிட்டு , அங்கிருந்து மீண்டும் கடன் வாங்கியது போல் காண்பித்து , எவ்வளவு சேட்டை ?

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஆ ஐயோ அடிக்க வர்றாங்களே கொல்ல வர்ராங்களே என்று ஒருவர் போலியாக அலறிய சத்தம் உங்கள் குரல் வடிவில் மீண்டும் கேட்கிறது .

 • siriyaar - avinashi,இந்தியா

  why throw it in to dust bin same day ?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இங்கே வழக்கம்போல் உதார் தான் நிறைய தெரியுது... இவங்களுக்கெல்லாம் மற்றும் சீனியர் அடிமை காசிமணிக்கும் அவர் பாணியில் சொல்லனும்ன்னா..... ஆதாரமிருந்தால் கோர்ட்டில் / சட்டப்படி அணுகலாம்.... என்ன சேம் மெடிசனா காசிமணி????? மக்களே இந்த கீறி பாம்பு சண்டை படம் உங்களை ஏமாற்ற மட்டுமே புரியுதா???

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அப்படியா ? அவ்ளோ கை சுத்தமா ? சத்திய சோதனை (கவுண்ட மணி ஸ்டைல் )

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  சிதம்பரம் குரலை அடக்குவதற்காகத்தான் அவர் மகன் கார்த்தி மீது வழக்கு தொடரப்படுவதாக கூறுவது கேப்பையில் நெய்வடிவதாக கூறுவதைபோல் இல்லையா? கேட்டவர் மதி உடையவர் ஆனால் சிதம்பரத்தின் நீண்ட, நெடிய, உரக்கமான குரலால் மத்திய அரசு மிரண்டதா, நடுங்கியதா, குழப்பமடைத்ததா? மிரண்டு, நடுங்கியது, குழப்பமடைந்தது யார் என்பதை சொல்லாமல் சிதம்பரம் அவர்கள் சொல்வதுபோல் தெரியவில்லையா?

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஒரு காலத்தில் காங்கிரஸ் செய்த அடக்குமுறையை இன்று பாஜக இரட்டிப்பாக செய்கிறது.

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  என்னம்மா அங்க சத்தம்? ...ஒண்ணுமில்லைப்பா .... என் பையனுக்கு கணக்கு சொல்லி கொடுக்கிறேன்பா...

 • jambukalyan - Chennai,இந்தியா

  2002 முதல் 2014 வரை சிதம்பரம் மற்றும் கார்த்தி, ராசா, கனி, கருணாநிதி ஆகிய எல்லோரின் வரவு சிலவு மற்றும் சொத்துக்கள் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தவைகளை கண்டுபிடித்து இவரை உள்ளே போட்டு விசாரிக்க ஆவன செய்தால் உண்மையிலேயே மோடி தைரியமானவர் என்று பாராட்டலாம்

 • siva -

  p.chidambaram owns all the spinning mills that become bankrupt in Coimbatore......I know he is worth more than 5000 crores....his son is fraudster and he used his father position during UPA rule to get all the banking contracts

 • yaaro - chennai,இந்தியா

  "அப்படி, கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக கூறினால், அதை அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர்."...என்ன சொல்ல வர்றார் . இருப்பதா சொன்னா மாத்தறாராம் ? அப்போ இருக்கா ? என்ன மாதிரி உளறல் இது ...இப்படி பயத்தில் உளறுவதை கேக்க நல்லாத்தான் . இதை யாரு ஒடுக்க போறா ?

 • Sankara Narayanan - Bangalore,இந்தியா

  ஹைதர் அலி காலத்திலிருந்தே நீர் அரசியலில் இருக்கிறீர் .அதாவது இந்திராகாந்தி காலம் முதல். அதனால் ஆதாரங்களையெல்லாம் அவ்வளவு பத்திரமாக வைத்திருந்து சிபிஐ க்கு படம் போட்டு காட்டுவீர்களா என்ன . காலம் இப்படியே போய்விடாது . மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்களின் கதி என்ன ஆனது . ஆண்டவன் கோர்ட்டில் நீரும் உமது புத்திர சிகாமணியும் நிச்சயமாக தப்பமுடியாது.

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  மாட்டிக்காத ஊழல் செய்தேன்னு பெருமிதமா? கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? நீங்கள் நிதி துறையில் இருக்கும்போது தான் எல்லா தவறும் நடந்தது.

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  உங்கள் குரலை யார் மதிப்பார்கள்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஐய்யா இம்புட்டுநாளு என்ன செய்தீங்க வாயே தொறக்கலேயே இப்போ எப்படியிங்க மௌனம் கலைஞ்சது பார்க்கலாம்

 • s t rajan - chennai,இந்தியா

  நீ கில்லாடியாச்சே ? சட்டத்தையை சண்டையா போட்டுவிட்டு கொள்ளை அடிக்கிறவனாச்சே. உன்னையெல்லாம்....

 • Baski - Chennai,இந்தியா

  செட்டியார் எல்லா அரேஞ்சுமென்ட் பக்கவா பண்ணிட்டார்.. இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க.

 • ManiS -

  Unnoda mariyaadhai nu onnu idhu vara irukku. Karaikudi...election result... marandhu pochu pola...

 • manasakshi - chennai,இந்தியா

  ப சி குரலை ஒடுக்க கூடாது . மாறாக , தவறான வழியில் , மகன் சொத்து சேர்த்திருந்தால் , குரல் வலையை முறிக்க வேண்டும் .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர்" - தண்டனை வாங்கி களி திங்கவேண்டும்... பேசுவது மட்டும் யோக்கியன் போல...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தீவிரவாதிக்கு உதவி செய்து ஆதாரங்களை அழித்து அநீதியை நிலை நாட்டிய இந்த காங்கிரஸ் தருதலையை முதலில் உள்ளே வைக்க வேண்டும்...

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  நான் ஒரு விகடகவி....இன்று நான் ஒருகதை சொல்வேன்...ஓங்கி உயர்ந்து உள்ள சிறுமையான ஒரு திருட்டுமரம்.....அந்த திருட்டுமரத்திலே கேடுகெட்டுப்போன வனத்திலே பெரிய கிளி இன்னொரு சின்னக்கிளி உண்டு...அதிலிருந்த பெரிய கிளி சிறிய கிளி இரண்டுக்கும் மக்களின் சொத்து சுகங்கள் மீது ஆசை உண்டு...அற்பம் வெளிநாட்டில் கப்பம் அயல்நாட்டில் முதல்... பயம் உள்நாட்டில் பபப்பபாம்...

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  உங்களை யாரும் பேசக்கூடாது என்று சொல்லவில்லையே... பேசுங்க... பேசுங்க... நல்லா பேசுங்க... பேசப்பேசத்தான் நிறைய விஷயம் வெளியே வரும்..

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  யார்ராது? அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன் ,இனிமேல் 'இலக்கிய சேவைதான்'என்று கூறி விட்டு தேர்தலை சந்திக்க பயந்து ஓடியது மட்டுமின்றி மகனை தின்னிக்கப்பார்த்த இவர் பேச்சா இது?

 • Shriram - Chennai,இந்தியா

  Action king..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement