Advertisement

எல்.இ.டி.,பல்புகள் பொருத்த வழ்கு

மதுரை, மதுரை பழங்காநத்தம் பாலமுருகன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
''மதுரை மாநகராட்சி யின் தெருக்கள், ரோடு களில் சோடியம் விளக்கு களை பொருத்தியுள்ளனர். அதிகளவு மின்சாரம் வீணாகிறது.அதற்கு
பதிலாக, எல்.இ.டி., விளக்குகளை பொருத்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, 'மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு
பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement