Advertisement

28 வழக்குகள் ஒத்திவைப்பு

மேலுார், மேலுார் பகுதிகளில் தனிநபர்கள் கிரானைட் கற்களை அடுக்கி வைத்து
உள்ளனர். இதை அரசு உடமையாக்கக் கோரி முந்தைய
கலெக்டர் சுப்பிரமணியன் தொடந்த 11 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.
தவிர பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பி., உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மீது போலீசார் தொடர்ந்த 17 வழக்குகளும்,
பாஸ்போர்ட் கேட்டு பி.கே.செல்வராஜ்,
செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கல் செய்த 6 மனுக்களும் நேற்று
விசாரணைக்கு வந்தன.
இவ்வழக்குகளின் மறு விசாரணையை அக்.11.,க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement