Advertisement

687 பேர் தேர்வு

உசிலம்பட்டி, மாவட்ட அளவில் நடந்த போலீஸ் தேர்வில் 687 பேர் தேர்வாகினர். உசிலம்பட்டி பகுதியில் இருந்து 138 ஆண்கள், 33 பெண்கள் என
மொத்தம் 171 பேர் தேர்வாகியுள்ளனர். திருமங்கலம் 151, சமயநல்லுார் 115, மேலூர் 91, ஊமச்சிகுளம் 70, பேரையூர் 62, திருப்பரங்குன்றம் 27 பேர் தேர்வாகி உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement