Advertisement

சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.


ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக, இந்தத் தேர்தலில், மலாய் பிரிவினர் மட்டுமே போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 55 லட்சம் மக்கள் தொகை உடைய சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு, மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் சாலேஹ் மரிகன், பாரித் கான் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த, ஹலிமா யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான யாகப், நாட்டின் முதல் பெண் அதிபராகி உள்ளார். தேர்தல் நடத்தப்படாமலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (14)

 • Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா

  சிறந்த நாடு என்று பெயர் பெற்ற சிங்கப்பூர் ஏனோ ஓரினம் என்ற மாய வளையல் வீழ்ந்துவிட்டது அதன் வளர்ச்சி தொடருமா?

 • Murugan - Mumbai

  அண்ணே அக்னி மனதை சாந்தப்படுத்திக்கொள்ளுங்கள் முடியவில்லையென்றால் நம்ம யோகா குரு ராம்தேவிடம் ஒரு விசிட் பண்ணுங்கோ

 • em.hajamaideen - chennai,இந்தியா

  சிவா உனக்கு என்ன தெரியும் சிங்கப்பூர் பத்தி

 • AURPUTHAMANI - Accra,கானா

  சரி யார்வெடுமானாலும் வந்துவிட்டு போகட்டும் வாழ்த்துக்கள்.ஆனால் மொத்த பிரஜை கலீல் மூன்று மனுக்கள் மட்டும் அதில் இரண்டு பேர் மனுக்களை கூட ஒழுங்காக தாக்கல் செய்ய தெரியாதவர்கள் .சிங்கப்பூரில் .ஆனால் அங்கு பார்த்தால் அப்படி தெரியவில்லையே.ஆம் எனக்கு சிங்கப்பூர் ஜனநாயகம் புரியவில்லை.நோலா இதற்க்கு மேல் ஒன்றும் எழுத இல்லை

 • vnatarajan - chennai,இந்தியா

  மலாய் பிரிவினர் மட்டும்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்கவேண்டும் என்று சொன்னால் அந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ளமுடியுமா. . ஏன் அக்கினி சிவா கருத்துக்கு மோடியை அனாவசியமா இழுக்கிறீர்கள்.

 • Rijzvan Ahmed - Jeddah,சவுதி அரேபியா

  அக்னி siva is talking completely with half mind. We accept you scolding in India, no problem, because you are our brother. But what you know about other muslims in another nation.

 • Original Indian - Chennai,இந்தியா

  மங்குனி சிவா, சிங்கப்பூர் உலகுக்கே எடுத்துக்காட்டான நாடு, உன் காவி கருத்தை அந்த நாட்டுடன் ஒப்பிடாதே

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நடப்புதெரியாமல் எழுதப்பட்டுள்ள கட்டுரை..அங்குள்ள சீன,மலாய்,இந்திய வம்சாவளிகளிடையே சுழற்சிமுறையில் அதிபரை தேர்ந்தெடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்களின் ஆலோசனைகளோடு எடுக்கப்பட்ட முடிவு இது..இம்முறை மலாய் இன மக்கள் அதிபர் தேர்தலுக்கு தேர்வாகிறார்கள்..

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சன நாயகமே இல்லாத ஒரு சனநாயகம் . எப்படி இருந்தாலும் சரி வாழ்த்துக்கள். நாட்டை மேலும் முன் எடுத்துச்செல்ல வேண்டுகிறேன்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  சிங்கப்பூரிலும் மூர்க்க அடி வருடிகள் உருவாக்கி விட்டார்களா? தேர்தல் இல்லாமலேயே ஒரு அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது சிங்கப்பூர் ஒன்றும் காட்டுமிராண்டி மூர்க்க நாடு இல்லையே? எப்போதில் இருந்து மலேஷியா நாட்டில் இருந்து சிங்கப்பூர் தனி நாடாக பிரிந்ததோ அதாவது எப்போது மூர்க்க நாட்டில் இருந்து பிரிந்ததோ அப்போதில் இருந்து அது அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. தற்போது அதன் வளர்ச்சியை தடுக்க ஒரு காரணி கிடைத்துவிட்டது போல தெரிகிறது. சிங்கப்பூரை இனி அந்த ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும். எத்தனை குண்டுகள் வெடிக்கப்போகிறதோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement