Advertisement

செப்.15ல் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஐகோர்ட்டில் ஆஜராக முடிவு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தடையை மீறி அந்த அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தடையை மீறியதற்காக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது.இதனையடுத்து வரும் செப்.,15ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement