Advertisement

கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சம்மன்

புதுடில்லி: ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக நாளை ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வாங்கி கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • ManiS -

  Until his mother alive no one will touch him. I swear...

 • manasakshi - chennai,இந்தியா

  க சி சுபிரீம் கோர்ட்டுல சௌண்டு விட்டாரு . அதாவது , முறைகேடான சொத்து எல்லாத்தையும் சிபிஐ யை லிஸ்ட் போட்டு , கொடுக்க சொன்னாரு . சொன்ன மாதிரி , சிபிஐ கூடிய சீக்கரம் லிஸ்ட் போட்டு , மொத்த சொத்தையும் government ல சேர்த்து , இவனையும் கூடிய சீக்கரம் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டணும் .அப்பதான் , இந்த மாதிரி சொத்து சேத்த ஆளுங்களுக்கு புத்தி வரும். சிபிஐ செய்வாங்களா ?

 • appaavi - aandipatti,இந்தியா

  ஆள பார்த்தா நல்லா சாப்பிடுவான் போல...உள்ள எல்லா வசதியும் நல்லா செஞ்சு கொடுங்க.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  கார்த்தியின் கன்னம் பன்னு மாதிரி உப்பி, தேஜஸ் கூடியிருக்கிறது.

 • yaaro - chennai,இந்தியா

  ஜெ ஜெ மேல கேஸ் போட்டு சரியா நடத்தாம எல்லாத்துலயும் தப்பிச்சு ஒண்ணே ஒன்னுல தான் மாட்டினாங்க. அது மாதிரி இல்ல மோடி . மெதுவா போற மாதிரி தெரிந்தாலும் தப்பிக்க முடியாத மாதிரி கேஸ் நடத்துவாங்க . ஒன்லி எ மேட்டர் ஆப் டைம்.

 • rajan - kerala,இந்தியா

  இவனுக்கு பின் மூளையா செயல் பட்ட அந்த பெரிய கிரிமினல் வூட்டுக்கு எப்போ ரைடு போவீங்க அவனுக்கு எப்போ லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பீங்க. இது அவனால பாதிக்க பட்ட சாதாரண பாமரனின் புலம்பல். ஏதாச்சும் உருப்படியா செய்வீர்களா???

 • Srinivasan -

  Ex Finance Minister Chidambaram son may be arrested at any time. But Chidambaram accuses Brahmins Instead of advising his son to cooperate with the enquiry. His daughter in law is a Brahmin but cheat the entire Tamil people.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட போங்கப்பா, 2019 வருட லோக்சபா தேர்தலே அதுக்குள்ள வந்திடும்?.

 • Sivagiri - chennai,இந்தியா

  என்னய்யா நீங்க . . . சும்மா நோட்டீசு நோட்டீசு . . . ஆக்சன்ல இறங்குங்கப்பா . . . . மக்களை ஏமாத்துற ஐ-வாஷ் பண்ணாதீங்கப்பா . . .

 • sridhar - Chennai,இந்தியா

  எந்த பெரிய வழக்கும் முடிவுக்கு வருவதே இல்லை. இடையில் ஆட்சி மாற்றம் வந்தால் கேஸ் Amboo . சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குத்தான்.

 • Mal - Madurai,இந்தியா

  Yes...We want big fishes... Sun TV, kalaignar TV.... ( They don't read out news.... they news... False propaganda without proof.... against central government... Each and every news of theirs is like that... Spitting venom....)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பார்ப்போம் என்ன ஆகிறது என..??

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  சீக்கிரம் சட்டு புட்டுன்னு விசாரிச்சு இவனையும் இவன் குடும்பத்தையும் இவனால் பலனடைந்த கூட்டத்தையும் உள்ளே தள்ளிவிட்டு, தமிழ் நாட்டு திருட்டு கூட்டத்தை தலையிலிருந்து மாவட்டம் வட்டம் வரை பாதுகாப்பாய் வைத்திருக்கும் செல்வதை கைப்பற்றி அந்த கூட்டத்தையும் உள்ளே தள்ளி தமிழ் நாட்டை சுத்த படுத்துங்கப்பா, அப்படியே அந்த ஆளும் கூட்டத்தையும் கவனிக்கவும்.

 • Appu - Madurai,இந்தியா

  இவங்களுக்கு எல்லாம் சம்மன் எல்லாம் சுட்ட செம்மண் மாதிரி போல...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  என்னய்யா இன்னும் விசாரணையினு ஜவ்வ இழுத்துகிட்டே இருக்கீங்க . உள்ள போடுங்க சார்

 • Shriram - Chennai,இந்தியா

  இவன் ஓகே இன்னும் ஒரு குள்ளநரி சின் டிவி பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருக்கானே அவனுக்கு ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  செத்தாண்டா சேகரு...

 • V.Vedagiri -

  இதே காட்சியை எத்தனை முறை பார்க்கிறது? ஒண்ணும் முன்னேற்றமே இல்லையே? நோட்டீஸ் விட்டே பொழுதை ஓட்டுகிறார்கள். சி.பி.ஐ. யா, ட்ராமா கம்பெனியா?!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement