Advertisement

மின்னல் தாக்கி விவசாயி பலி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ளது காமக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆறுமுகம், 37. விவசாயி. ஆத்தூர் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, தனக்கு சொந்தமான மாட்டை கட்ட சென்றபோது மின்னல் தாக்கியதில் ஆறுமுகம் மற்றும் அவரது மாடும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதேபோல் மற்றொரு இடத்தில் மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் இறந்தன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement