Advertisement

லஞ்சம்: சிறந்த ஊழியர் விருது பெற்றவர் லஞ்ச புகாரில் கைது

சென்னை: சென்னை மாநகராட்சியின் மணலி மண்டபத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் பாலன் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் போலீசார் கைது செய்தனர். அவர், சுதந்திர தின விழாவின் போது, சிறந்த ஊழியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement