Advertisement

தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி:ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பா.ஜ., ஆட்சி என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஆர்ப்பாட்டம்:நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. சென்னை, தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

பதிலளிக்க வேண்டும்:அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும். தமிழக அரசின் அலட்சியமும் அனிதா தற்கொலைக்கு முக்கிய காரணம். அடுத்த கட்ட போராட்டம் அரசை அச்சுறுத்தும் போராட்டமாக இருக்கும். அனிதா தற்கொலைக்கு பிறகாவது முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டசபையில் நீட் குறித்து கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்கள் என்ன ஆனது. நீட் தேர்வு விலக்கு என்ற உறுதிமொழி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும்.

தடை:மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதனை முதலில் எதிர்த்தவர் கருணாநிதி. கருணாநிதி தொடுத்த வழக்கில் நீட் தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆனால், பா.ஜ., ஆட்சி நீட் தேர்வை கொண்டு வந்தது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.3 லட்சம் கேட்டால் ஏழை மாணவர்கள் எப்படி செலுத்த முடியும். இன்றைய போராட்டம் அரசியலுக்கானது அல்ல. மாணவர்களுக்கான போராட்டம். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பா.ஜ., ஆட்சி தான்

வழக்கு ஏன்?சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதால், அதனை மீண்டும் கூட்ட கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும். சட்டசபை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அவர் மும்பை சென்று விட்டார். இந்த அலட்சியம் காரணமாகத்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சாதகமாக வந்தாலும், எதிராக வந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (97)

 • Jeeva - virudhunagar,இந்தியா

  மக்களின் பிரச்னையை தீர்க்க முயற்சி எடுங்கள் .

 • ganapati sb - coimbatore,இந்தியா

  அய்யாக்கண்ணு மாதிரி தொடர் அம்மண போராட்டம் ஆரம்பிச்சிடுவாங்களோ ?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஆட்சி என்ன சிறப்பாகவா இருக்கிறது? அப்படி ஒன்றுமில்லையே. எதை வைத்து அப்படி கூறுகிறார்?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஸ்டாலின் பேசுவதிலிருந்து ஈபீஎஸ் ராஜினாமாவை கோரித்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்று விளங்கிக் கொள்ள வேண்டுமா? உச்ச நீதிமன்றம் நீட்டை தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. மாநில, மத்திய அரசுகள் செய்த தவறு நீட்டுக்கு தடை வரும் என்று பேசியது தான். இவர்களது பதவி ஆசைக்காக ஒரு பெண்ணை தற்கொலை வரையில் கொண்டு சென்ற எதிர்க்கட்சிகள் இன்று பேசுவது சந்தர்ப்பவாதம். மனிதாபிமானம் சிறிதுகூட இல்லாத ஜென்மங்கள். நாளை நீட்டை தடை செய்தால் அதில் அதிக மார்க் வாங்கிய மாணவன் தற்கொலை செய்து கொள்ள மாட்டானா? அப்படி செய்தால் அதற்கு தடைகோரும் கட்சிகள் பொறுப்பு ஏற்பார்களா?

 • baski - Chennai,இந்தியா

  ரொம்ப லேட்டு....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அரசு ஐ.சி.யு.வில் இருக்கின்றது எந்த வாய் சொன்னது? இப்போ என்ன பா.ஜ.அரசு என்பது???

 • ஆழ்வார்க்கடியான் நம்பி - Chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சி என்றால், அது நாராயணனின் ஆசீர்வாதத்துடன் இருக்கட்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நல்ல விஷயங்கள், நல்லது.

 • sankarn48@gmail.com - chennai,இந்தியா

  என்னது? சிவாஜி செத்துட்டாரா.........

 • shekaran - thiruchi,இந்தியா

  அப்படியா சொல்லவே இல்ல

 • Sundaram - Thanjavur,இந்தியா

  திமுகவும் ஒரு கட்சியல்ல ஊழலின் மறு உருவம் ..உங்கள் கறையை கழுவி விட்டு அடுத்தவர்களை கூறுங்கள்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சின்னா , அப்ப சுடாலினுக்கு சங்கு உறுதி.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  you are a total waste and reading anything about you is a criminal waste of time

 • balan - Singapore,சிங்கப்பூர்

  சரியா சொன்னீங்க... ஆனா உங்க ப்ரியடுல காங்கிரசு ஆட்சி நடந்தது மறக்க கூடாது...

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பிணத்தை வைத்து அரசியல் செய்வதில் வல்லவர்கள், ஸ்டாலின்,நீட் பாஸ் செய்தும், மருத்துவம் கிடைக்காத பல பெண்கள் இருக்கிறார்கள் , ஏன் அவர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு மனம் இல்லை, ,, வீண் அரசியல் லாபம் வேண்டும் உங்களுக்கு, அனிதா ஒரு அம்பு,

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  சுடலையின் கூற்றுப்படி தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சியே, காரணம் லஞ்ச லாவண்யம் குறையும், வளர்ச்சி திட்டங்கள் முடுக்கிவிடப்படும். தப்பித்தவறியும் சுடலையின் முதலமைச்சர் ஆகும் கனவு மட்டும் பலிக்காது. பாவம் சுடலையும் தினம் ஒரு போராட்டம் என்ற பெயரில் குட்டிக்கரணம் அடித்துப்பார்க்கிறார் , ஆனால் பப்புதான் வேகமாட்டேங்குது .

 • sankar - Nellai,இந்தியா

  அடேயப்பா - பெரிய துப்பறியும் சிங்கம் - கண்டுபிடுச்சுட்டாரு

 • Nallavan - Nagai,இந்தியா

  மக்கள் ஜெயாவிற்கு ஒட்டு போட்டார்கள் ஒபிஸ் வந்தார்,சசிகலா முயற்சி செய்தார்,பின் பழனிசாமி வந்தார் இவர்களெல்லாம் யார் எந்த அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள் என்பதே யாருக்கும் புரியவில்லை .

 • Shriram - Chennai,இந்தியா

  வி வாண்ட் மோடி கவர்ன்மென்ட் , வி வாண்ட் எ ஸ்ட்ராங் CM லைக் மோடி ஜி

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தலைகீழாக மாறிவிடும் - ஊழல்கள் வெகுவாக குறைந்துவிடும்... பிறகு முன்னேறிகள் திரும்ப ஆட்சி பீடம் ஏற முடியாது..

 • VOICE - CHENNAI,இந்தியா

  தமிழக துரோகி டீம் 1 : கருணாநிதி + பிஜேபி + காங்கிரஸ் + சசிகலா ( eps +OPS ) + விஜயகாந்த் + ரஜினி + கமல் + வைகோ + கிருஷ்ணஸ்வாமி VS டீம் B ஜெயலலிதா + ஸ்டாலின் + தினகரன் + அன்புமணி ராமதாஸ் + சீமான் + வேல்முருகன். நாம் படிக்கும் ஊடகம் இன்று வரை மறைப்பதை மறைத்து வழங்கப்படுகிறது. உண்மை என்பது மிக மிக கொடூரம் அதில் மாண்டோர் பலர் நல்லவர்கள் கெட்டவர்கள் சிலர். உலக அரசியல் தெரிந்தோர் புரிந்துஇருக்கும்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி:ஸ்டாலின் பேச்சு... உண்மைன்னா ரொம்ப சந்தோசம்.. நாட்டுக்கு நல்லது நடந்தா சரி..

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  // அடுத்த கட்ட போராட்டம் அரசை அச்சுறுத்தும் போராட்டமாக அமையும்// இதனால் சகல தமிழக மக்களுக்கு கைபுள்ள சுடல என்ன சொல்லுறாருன்னா. அரசை அச்சுறுத்தும் வகையில் பூச்சாண்டி வேஷம் போட்டு போராட போகிறாா் போல.... தமிழகத்தில் திமுக ஆட்சியை தவிர வேறு யாா் ஆட்சிக்கு வந்தாலும் சந்தோஷமே.... நீங்க அதுக்கு சாிபட மாட்டீங்க தபால்பதி...

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  நல்ல காலம், தி மு க - காங்கிரஸ் கூட்டாட்சி நடந்து கொண்டிருக்கவில்லை. அப்படி இருக்குமாயின், இலங்கையில் மிஞ்சியுள்ள தமிழர்களும் எமலோகம் போயிருப்பார்கள். தமிழா, "தமிழ் தமிழ்" என்று ஓலமிட்டுத் தம் வாழ்வை உயர்த்திய துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

 • oliver - karimun,இந்தோனேசியா

  How can ask to dismiss govt to late Ha ha????are you stupid da

 • gk -

  If BJP ruling Tamil Nadu, we are happy. Then Good times coming. thanks to Stalin

 • oliver - karimun,இந்தோனேசியா

  Don't blame dmk and now they will change everything and Aiadmk is still under modis feet and our only hope is Stalin and Dmk and they are dividing us and ruling us( seamon,Rajini,Rss,vaiko,vijakanth) all are dummy forces of bjp to dilute dmk and we dont care even if vaiko and kamal are also here to destroy dmk but the strength of dmk is always it's stiff opposition and those who try to destroy dmk are been destroyed and dmk is power plant and now our enemy Rss and bjp will be destroyed and your days are numbered

 • oliver - karimun,இந்தோனேசியா

  Bjp wants neet because they need to change our education and soon our children's are going to study the ariyan history and their culture and our great tamil culture will destroyed and will make you to clean their bathrooms

 • Anand - chennai,இந்தியா

  பிஜேபி ஆட்சி என்றாலும் மிக்க மகிழ்ச்சியே.

 • oliver - karimun,இந்தோனேசியா

  Kalainger had made a clear statement in 2016 what had dmk done to stop neet exam and after the great verdit it got from supreme court even calling neet against equality and how come jaya govt and bjp govt slipped from this point and people of tamil nadu cannot not only blame dmk but have no moral rights to question dmk since you sell your votes to Aiadmk and horrible truth is fallen Aiadmk is now under modis feet and soo you all yoooooova

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஆட்சியைப் பிடிக்க இலவு காத்த கிளி என இருந்தார் . வாய்ப்பு இல்லை குமுறுகிறார் பாவம் .

 • oliver - karimun,இந்தோனேசியா

  Bjp is responsible for the neet exam mess and Aiadmk cannot be blamed because they dont know anything expect touching some one's feet and the real truth is exposed when Anwar raja told we are cheated by bjp in neet exam issue and do 200% blame goes to bjp and poor Aiadmk is doing their job but only feet had changed from Amma to Modi and so had done their duty , what their boss said??Now how dare you fools blame dmk

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  திமுக ஆட்சியென்றாலே மக்கள் நடுநிசியில் அலறியடித்துகொண்டு ஓடுவார்கள். தமிழ்ப்புத்தாண்டை வலுக்கட்டாயமாக பொங்கலன்று மாற்றியது, மக்களின் வீடு, நிலங்களை ரௌடிகளை வைத்து ஆட்டைய போட்டது (சுடலையே இதில சிக்கிக் கொண்டவர்தான்), ஓட்டுக்காக சிறுபான்மையரை ஊகுவித்து இந்துக்களை வெறுத்தது, தமிழ், தமிழன் என்று பிதற்றிக் கொண்டு ஊழலை ஒரு வாழக்கை முறையாக்கியது,

 • oliver - karimun,இந்தோனேசியா

  Many people don't know the history of Neet and that is the thinking of spd bjp but people of tamil nadu is not fools da , you are drone away from bengal ,delhi, kerala and tamik nadu also by our great people leader stalin

 • bala -

  we vote for JJ not for Bjp, if they want to rule come to election and win. Dont try to rule like a coward

 • oliver - karimun,இந்தோனேசியா

  East or West our Stalin is the best and he will drive the evil force (bjp) from tamil nadu

 • oliver - karimun,இந்தோனேசியா

  Some unknown junks had shown their stupidity by writing in the favour of bjp , dai if you have guts and if you brave , dismiss this govt snd let's go to election and see who will win and you are shame less creatures by blaming dmk

 • Next Please - Chennai,இந்தியா

  Adhu sari. Unakku enga erichchal? adha mattum solli marundha vanngikittu po. Summa oor kadhayellam pesaadhe. Next in the Q please

 • oliver - karimun,இந்தோனேசியா

  100% True and bjp had crossed the lakhman Reka , and stupid guys go and comment on Eps and ops news even your Rss character is well known to everybody. Stalin and dmk is gaining people support and for that what hell you want da? Some has written ariyan rule is better than dmk and if even thousand periyar comes also nobody can clean your cruel mind and soon bjp rule will be thrown away from centre and till then dance well and go to hell

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  தமிழகத்தில் திருடர்களின் ஆட்சிதான் நடக்க வேண்டுமா என்ன? ப ஜெ க ஏன் ஆள கூடாது?

 • baskeran - london,யுனைடெட் கிங்டம்

  Too late hahaha. ...... how can ask them to dismiss the government hahah

 • siriyaar - avinashi,இந்தியா

  Oh, very good information. We anticipate BJP rule in 2021. You are saying it is arrived is it fore error or real. Any way we want any rule other than DMK.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  அனிதாவிற்கான நீலி கண்ணீரை விட்டு நேரடி அரசியல் செய்யவும். பல மாணவ மாணவிகள் மருத்துவம், பொறியியல், நல்ல பள்ளி படிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். கொள்ளை அடிப்பது மட்டுமே குறியாக இருக்கும் திமுக அவர்களுக்கு என்ன செய்தது..? கொள்ளை அடிக்கும் நாமக்கல் பள்ளிகளுக்கு, மருத்துவ கல்லூரிகள், நிகர் நிகழ்த்தி பல்கலை கழகங்களின் காவலனாக அனிதா சாவினை கேடயமாக பயன்படுத்தும் சுடாலின், தமிழக மக்கள் உனது முதலை கண்ணீரை புரிந்து கொண்டுள்ளனர். பஸ் ஸ்டான்ட் இடிந்து விழுந்ததே... அது கட்டியது யார்? மருத்துவ கல்லூரிகளில் மட்டும் வருடம் முவாயிரம் கோடி கள்ளப்பணம் எங்கே செல்கிறது? தவிர பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் நன்கொடைகளில் கிடைக்கும் பணத்தின் பெரும் பகுதி எந்த கட்சிக்கு போகிறது? இந்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் பங்கு பெற துடிக்கும் துக்கடா கட்சிகள் யார்? யார்?

 • Mal - Madurai,இந்தியா

  Thambi Rafi.. Ennam valangala... Oru visayatha fulla padichukitu karuthu podupa.. Only election is going to take place and raja is contesting for the election... Epadi onum theriyama theriyama pesi unga arivai ambalathil ethatheenga.... Bjp Ku against a solanum ethachum ularatheenga Unga Stalin mathiri.... Avaru ungala nala ematha poraru... Avaroda marumaghapilla brahmin... Ooru ulagathaiyae Brahmins Ku against therupi vitutu...avar vetula matum vituputarae... Yosinga konjam.... Double standards in political and personal life....DMK party

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  //அடுத்த போரட்டம் அரசாங்கத்தை அச்சுறுத்தும் போராட்டமாக இருக்கும்// ஸ்டாலின். என்ன புலிவேஷம் போட்டு பயமுறுத்தப் போகிறீர்களா? எழுதி கொடுப்பவர் சரியில்லையா? ஆளை மாற்றுங்கள் முதலில்.

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  ஸ்டாலின் அவருக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார். அவருக்கு அரசியல் செய்வதற்கு / பேசுவதற்கு எந்த பிரச்சனையை எடுப்பது என்பதில் குழம்பி போய்இருக்கிறார்.

 • N. Sridhar - Kanchipuram

  பெட்டை கோழி கூவி பொழுது விடிய போவதில்லை. இனி 2 ஆண்டுகளுக்கு இப்படித்தான். எல்லாம் தமிழக மக்களின் தலைவிதி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் நமக்கு விடிவு.

 • aravind - chennai,இந்தியா

  தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கின்றது,, உங்கள் வாக்கு பலித்தால் சந்தோஷம் தான்... திமுகவை தவிர எந்த கட்சி ஆண்டாளும் மக்களுக்கு நல்லது & சந்தோஷம்தான்

 • kumar - Chennai,இந்தியா

  When DMK ruled in Tamil Nadu, whether National Congress ruled or not. Now also not forgot 2G corruption, real estate corruption and rowdyism when DMK was ruling tamil Nadu. thats why people hate and voted to ADMK.Most of people know DMK insisting people to protest for farmer. Even government doing good also DMK projecting ADMK doing all bad. You need power that why you cornered your brother Mr. Azhakari also.. Do not try to fool/cheat people, one day you or your generated will be cheated.. Lets ADMK complete remaining years, we can not spend money for another election...

 • karthikeyan -

  நடக்க போகிறது பாஜக ஆட்சி

 • SankaranRaman -

  Stalinkku pesa mike life muluvadhum kidaiggum! He will not become Chief Minister at any cost as like his wings have been cut up to working President in DMK party.

 • Aarkay - Pondy,இந்தியா

  திமுக ஆட்சியை விட பாஜக ஆட்சி எவ்வளவோ மேல்

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சில நேரங்களில் தமிழகத்தில் ஆட்சியே நடக்க வில்லை எல்லாம் ஸ்தம்பித்து கிடக்கிறது என்கின்றீர் இப்போ பிஜேபி ஆட்சி நடைபெறுவதாக கூறிகின்றீர் எதை மக்கள் ஏற்பது? மேலும் இறந்த அனிதா குடும்பத்ததுக்கு 175 லட்சம் கோடியிலிருந்து தாராளமாக நிதி வழங்கவும் அனிதாவின் கிராமமே வளம் பெரும் அளவிற்கு வாரி வழங்கவும் வள்ளலின் மகனே தமிழகத்தில் யார் ஆட்சி நடை பெற வேண்டும் என்று முடிவெடுப்பது மக்களே உங்களின் சித்து விளையாட்டுகள் அல்ல போங்க நமக்கு நாமேவுக்கு மேக்கப் மேன் waiting

 • MANI DELHI - Delhi,இந்தியா

  இன்று தமிழகத்தில் பிஜேபி ஆட்சி இல்லாத போதே சுடாலினுக்கு இந்த பீதி என்றால்...... நான் ஒரு முறை இதே வாசகர் தளத்தில் திரு சுபவீ (திக) ஒரு விவாத மேடையில் திராவிட கட்சிக்கு எதிராக பிஜேபி களத்தில் நின்றால் தான் உண்மையான அரசியல் தீர்வும் மக்கள் மனநிலையும் வெளிப்படும் என்று சொன்னார்கள். அந்த திக பாசறையின் வழி வந்த திமுகவின் சுடாலின் பிஜேபியின் பெயரை கேட்டாலே மிரண்டு ஏன் இப்படி அறிக்கை விடுகிறார் என்பது உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய கருத்து.

 • NMuthuuselvann Muthuuselvann - tirunelveli,இந்தியா

  தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி அப்படி இருந்தால் உங்களுக்கு கோடிபுன்னியம் தளபதி

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  இந்தியாவில் நடப்பது பாஜாக ஆட்சியென்றால் தமிழகமும் அதில் அடக்கம் தானே

 • Balaji - Bangalore,இந்தியா

  பா ஜா கா ஆட்சி நல்லது தானே?

 • kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா

  பா ஜா க ஆட்சி என்பது உண்மை. AIADMK வினற்கும் தெரிந்த உண்மைதான். ஜெயலலிதா இல்லாமல் அரசியலில் அவர்களால் வெற்றிபெற முடியாது என்பதும் உண்மையே. சட்டம் அனுமதிக்கும் வரை காலம் தள்ள பிஜேபி யை ஆள அனுமதித்து உள்ளார்கள். மக்கள் விழித்து எழுந்தால் தவிர இதற்கு விடிவு இல்லை

 • Aarkay - Pondy,இந்தியா

  பேசி, பேசியே உங்கள் எனர்ஜி எல்லாம் வீணாக்குகிறீர்கள்.வெண்ணை திரண்டு வரும்போது, தாழியை உடைத்து விடாதீர் நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையாகிவிடப்போகிறது

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  சாரண சாரணியர் இயக்க தலைவர் பதவியை பிஜேபிக்கு வழங்கியதிலிருந்து ஊர்ஜித மாகிவிட்டது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement