Advertisement

இங்கிலாந்தில் தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் முடக்கம்

லண்டன் : நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களை அந்நாட்டு அரசு முடக்கி உள்ளது. மிட்லாண்ட்சில் உள்ள தாவூத்தின் வீடுகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளன.
தாவூத் தேடப்படும் குற்றவாளி எனவும், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு , இங்கிலாந்து அரசு நிர்வாகிகளிடம் பேசி உள்ளது. தாவூர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விபரங்கள் இங்கிலாந்து அரசிடம் அளிக்கப்பட்டன. இதனை ஆய்வு செய்த இங்கிலாந்து அரசு, தாவூத்தின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தாவூத் மட்டுமின்றி அவரது கூட்டாளிகள் 21 பேரின் சொத்துக்களையும் இங்கிலாந்து அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தாவூத்தின் சொத்துக்கள் குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியலை மத்திய லண்டன் மற்றும் ஸ்கார்ட்லாந்து யார்டு நிர்வாகத்திடம் மத்திய அரசு ஏற்கனவே ஒப்படைத்துள்ளது. தற்போது முடக்கப்பட்டுள்ள தாவூத்தின் சொத்து ரூ.15,000 கோடி என கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  முடக்கினால் போதாது, அந்த சொத்துக்களை வழிநடத்த ஒருவன் இருப்பானே, அவனையும் பிடித்து உள்ளே தள்ளனும்.

 • anand - Chennai,இந்தியா

  இதை எதிர்த்து ஸ்டாலினும், ராகுலும் அடுத்த போராட்டம் பண்ணுவார்கள்..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவன் வியாதி முற்றிப்போய் இப்போவோ அப்பாவோ என்று இருக்கின்றான்? அதான் தைரியம் பொத்துண்டு வருதா 45 வருடம் கழித்து இங்கிலாந்தே ???

 • Appu - Madurai,இந்தியா

  இங்கிலாந்து நல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.. ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு நிகர் யாரும் இல்ல... அப்படியே வெள்ளக்கார சார் எங்க ஊரு மலாயாவை புடிக்க நாடு கடத்த சட்டப்படி எங்க அரசாங்கம் கேட்டிருந்தா மும்பை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கவும்? தாவுத் இருக்க இடம் தெரிஞ்சும் பாக்கவும் முடியல புடிக்கவும் முடியல.. ஆனா மல்லையா இருக்க இடம் தெரிஞ்சும் பாக்கமுடிஞ்சும் புடிக்க முடியல.. வெள்ளக்கார சார் நீங்க தான் ஏதாவது சட்டப்பிரிவை கையில் எடுத்து ஐயா மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கனும்...

 • Sivasubramanian - chennai,இந்தியா

  பிரதமர் மோடி தாவூத்தின் குற்ற பின்னணியை சகல ஆதாரங்களோடும் அவன் தலைமையிலான கருப்பு மற்றும் கள்ளத்தனமான வியாபாரத்தையும் அதற்க்கு துணைபோகும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் வியாதிகளின் செயல்பாடுகளையும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் கறுப்புப் பண நிழல் உலகம் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் யாவும் பிரிட்டிஷ் அரசுக்கு விளக்கியுள்ளார். அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை, உயர் பண மதிப்பிழப்பு போன்ற கடுமையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் தாவூத் போன்ற பொருளாதார மோசடி மற்றும் அராஜகம் செய்யும் நபர்கள் பிடிபட அரசு எடுத்த சாட்டையடி தாவூத் சொத்துக்கள் முடக்கம். தாவூத் போன்ற தேச விரோதிகள் காங்கிரஸ் அரசில் கோலோச்சி வந்துள்ளான், ஏன் எனில் அவனுக்கும் அவன் திருட்டு கூட்டத்துக்கும் துணை செய்தவர்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள். மோடி தொடர்ந்து மோசடி கும்பல்களை களையெடுக்க வேண்டும். இந்த வேள்வியில் இந்தியர்களாகிய நாமும் அவருக்கும் அவரது அரசுக்கும் ஒத்துழைப்பை நல்குவோம். மோடி அரசியலை விட நாட்டு நலனே பெரிது எனக் கூறியுள்ளார். தாம் எடுக்கும் நடவடிக்கைகள் குறுகிய காலத்திற்கு கடுமையாக இருப்பினும், வேகமாக இந்தியா வளர வழிவகுக்கும் ஏதுவும் கூறியுள்ளார். செயல்படுத்துகிறார். நேர்மை, தேசப்பற்று, நாட்டுமக்கள் நலம் விரும்புதல், நெஞ்சுரம் மிக்க தலைவனால்தான் இதுபோன்ற அதிரடிகளை வலுவுடன் செய்யமுடியும்.

 • vns - Delhi,இந்தியா

  ஹுசைன் போன்ற இந்திய விரோதிகளின் தீவிரவாதிகளின் மத வெறியர்களின் கருத்தை தினமலர் ஏன் வெளியிடுகிறது?

 • Natarajan - Hyderabad,இந்தியா

  மோடி பேரை கேட்டா சும்மா அதிருதெல்லா . கபாலி ட நெருப்புடா

 • sickularist sickular - sikim,பூடான்

  மோடி எதிர்பாளருக்கு சவுக்கடி

 • Prabaharan - nagercoil,இந்தியா

  நல்ல செய்தி. நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்

 • N. Sridhar - Kanchipuram

  இது முடிவல்ல, ஆரம்பமே! இது போல அனைத்து நாடுகளிலும் செய்ய வேண்டும்.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • PrasannaKrishnan -

  Sounds good.

 • Shriram - Chennai,இந்தியா

  In this our government should take mallayas 9000 crore and handed over to SBI. ,,

 • T.R.MAHEND - Madurai,இந்தியா

  ஜெய் ஹிந்த்

 • Venkat - Chennai,இந்தியா

  இதுதான் மோடி. ஊர் சுற்றுகிறார் என்று ஏளனம் செய்தவர்களே பாருங்கள். மற்ற நாட்டின் உறவை வளர்த்து, அன்பை பெற்று நாம் சொல்லுவதை கேட்கும் அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறார் பாருங்கள். மோடி எந்த உதவியை கேட்டாலும் கனிவோடு பரிசீலிக்கிறார்கள். இதெல்லாம் ஒரு தன்னலமில்லா ஊர் பொருளை கொள்ளை அடிப்பதில் நாட்டமில்லாத தேச பக்தனால் மட்டுமே சாத்திய மாகும். வாழ்க மோடி.

 • JSS - Nassau,பெர்முடா

  தாவூதை முடக்க துப்பில்லை முடக்கியதை போன்று பன்மடங்கு சொத்து சேர்த்துவிடுவான் அவரது சொத்துக்களை முடக்குகிறார்களாம்.

 • hussain - cuddlore,இந்தியா

  சூப்பர் ஜனநாயகம்

 • AURPUTHAMANI - Accra,கானா

  நன்றி மேடம் தெரசா மே அவர்களே,அமெரிக்கா போல அல்லாமல் அமைதியாக காரியத்த முடித்த,தலைவி வீர மங்கை வாழ்க,அப்படியே அங்கு கிளப்பில் பீர் அடித்துக்கொண்டு சுத்திகொண்டு நம்ம இரண்டு நாட்டு பேரையும் கெடுத்துக்கொண்டு இருக்கும் மல்லையாவை எங்கள் எம்பசி காம்பௌண்ட்க்குள் விரட்டி விடுங்கள்.இந்த வருட அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் தங்களுக்கு

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  GOOD DECISION...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement