Advertisement

பெரியகுளத்தில் தினகரன் ஆதரவாளர்கள் கைது

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்க தினகரன் ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். இதனையறிந்த ஓபிஎஸ், இபிஸ் ஆதரவாளர்கள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தினகரன் ஆதரவாளர்களை கைது செய்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement