Advertisement

செம்மொழி நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக கலைகளால் செழிக்கும் செம்மொழி நிகழ்ச்சி மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடந்தது. இலக்கிய வீதி மற்றும் கிருஷ்ண ஸ்வீட்ஸ் இணைந்து முனைவர் தங்க ஜெய்சக்திவேலுக்கு அன்னம் விருது வழங்கினர். உடன் (இடமிருந்து) முனைவர் நல்லதம்பி, முனைவர் செல்வம், இலக்கியவீதி இனியவன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement