Advertisement

81வது பிறந்த நாள் விழா

சென்னை காமராஜர் அரங்கத்தில் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி 81வது பிறந்த நாள் விழா நடந்தது .இதில் முத்து விழா சிறப்பு மலரை முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் வெளியிட சிலம்பொலி செல்லப்பன் பெற்றுக் கொண்டர். உடன்( இடமிருந்து வலம்) தமிழன்பன், நல்லி குப்புசாமி செட்டி, நீதிபதி ஜெகதீசன், ஜெகத் கஸ்பார், சீர்காழி சிவ சிதம்பரம் மற்றும் மதிவாணன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement