Advertisement

'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசை 3 கேள்வி

சென்னை: 'நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக, காங்கிரசுக்கு, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மூன்று கேள்விகள் எழுப்பி உள்ளார்.


'நீட்' தேர்வுக்கு, சில தரப்பில் எதிர்ப்பு உருவானதை தொடர்ந்து, 'அதற்கு விலக்களிக்க வேண்டும்' என, காங்., தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம், மூன்று கேள்விகளை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், தமிழிசை கேட்டுள்ளார்.


அதன் விபரம்:

* நாடு முழுவதும், 'நீட்' தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன்முதலில் கொண்டு வந்தது யார்?

* 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே?

* கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொது பட்டியலில் சேர்த்தது யார்; காங்., தானே?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (225)

 • bal - chennai,இந்தியா

  ஏன் இப்படி செய்யலாமே? DMK மற்றும் காங்கிரஸ் மாதிரி குடும்பத்தில் யாராவது டாக்டராக இருந்தால் நீட் எழுத தேவையில்லை என்று.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  ஒண்ணாங்கிளாஸிலிருந்து எல்லாகிளாசும் ஆல் பாஸ் போட்டுவிடுங்கள் தகுதியாவது மண்ணாங்கட்டியாவது. தமிழகம் எக்கேடு கெட்டால் என்ன?

 • செங்கிஸ் கான் - Khentii Mountains,மங்கோலியா

  தமிழகத்துக்கு நீட்டும் தேவையில்லை, ஹிந்தியும் தேவையில்லை, உங்க கட்சியும் தேவையில்லை.

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழக எதிர்க்கட்சிகள் அனிதா ஆயுதத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் . தேர்தல் வந்தால் ஆட்சி கையில் என்று திமுக துடியாய் துடிக்கிறது. மாணவர்கள் பலிகடா. அப்பாவி மக்கள் ஏமாளிகள் தமிழ் நாட்டின் இருண்ட காலம் கண்முன்னே

 • R Sanjay - Chennai,இந்தியா

  லஞ்சம் ஊழல் மக்களில் வதைப்பது உள்ளிட்ட அனைத்திலும் இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  முன்னேயெல்லாம் கருணாநிதி பத்தி எந்த செய்தி வந்தாலும் இங்கே களத்திலே தோழர்கள் வந்து கழுவி கழுவி ஊத்துவாங்க... ஜெயாவின் மறைவு, மற்றும் கருணாநிதி ஆக்டிவ் சீனை விட்டு போன பின் இப்போதான் ஒரே நாளில் 200 கருத்துக்களை பார்க்க முடியுது... ஸோ மக்களே வெற்றிடம் இந்த காலி டப்பா மூலம் நிரப்பப்படுதா???

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Madam Please do not point fingers at others. We elected you, not for this, but to amend the mistakes. If such tests are stopping the intelligent students, then is it necessary ? Why SC/St people are still given reservations ? Anita proved her intelligence and her place for medical seat in the public Exam. Denying her the right to get it on the basis that she had not cleared another test which is not subjective, but objective is totally wrong. In that case, why they should study and have a strong base in Science.They can concentrate only on NEET , throwing the basic study of the much needed SCIENCE to the wind. If British spoiled our education tem, we still follow them blindly. It has sucked one life. Will you keep quiet , if she had to be your daughter and raise 3 questions ? It is high time BJP come down to the earth from 2014 win and do good to the society and specially Tamilnadu. My general opinion is that BJP supports and spends its finance only for the North at the cost of Southern states, though we all pay our taxes.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  மாணவர்கள் திட்டமிட்டு என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்று முன்கூட்டியே முடிவெடுத்துதான் படிக்கிறார்கள். கஷ்டப்பட்டு படித்து வெற்றிபெற்றபின் இப்படி NEET என்று மேலும் சோதனை செய்ய தேவையில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியநாடு முழுவதற்கும் இந்த NEET தேவையில்லை என்றுதான் சொல்லவேண்டும். நமது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து, படித்துமுடித்த நபர்களுக்கு தகுதிக்கேற்ப காலதாமதமின்றி வேலைவாய்ப்புக்கு வழிசெய்யவேண்டும்.

 • Kundalakesi - Coimbatore,இந்தியா

  இப்ப யாரு மத்திய அரசு நாற்காலில குந்திகினு இருக்கறது?? PC or Nalini or some x or y or z? நீங்க தான.

 • Jeyaraj Jeyaraj - Chennai,இந்தியா

  கவலை வேண்டாம் அடுத்தது காங்கிரஸ் ஆட்சி தான்

 • kandhan. - chennai,இந்தியா

  இந்தம்மா எவ்வளவு மார்க் எடுத்து மருத்துவம் பயின்றார் இவரின் காலத்தில் நீட் தேர்வு இருந்ததா ??பிறகு ஏன் இந்த வீண் விளம்பரம் இவரின் செயலுக்கு கருத்து கூறுவது வேஸ்ட் >>>> கந்தன் சென்னை

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நாடு முழுவதும், 'நீட்' தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன்முதலில் கொண்டு வந்தது யார்? இதுக்குதான் மக்கள் காங்கிரசை புறக்கணித்து பிஜேபி கு வாக்களித்தார்கள் . பிஜேபி கு யோசிக்கத்தெரியாமல் ,திட்டமிட தெரியாமல் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டத்தை நடைமுறை படுத்தியது பிஜேபி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் . அல்லது பிஜேபி கு சுயமாக சிந்திக்க தெரியாது . 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே? சிதம்பரத்தின் மனைவி நளினியை எதிர்த்து வாதிட பிஜேபி யிடம் சரியான வக்கீல்கள் இல்லை . அல்லது NEET செல்லாது என்று சட்டம் ஏற்ற பிஜேபி கு பாரளுமன்றத்தில் MP கள் எண்ணிக்கை இல்லையா தமிழிசை . கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொது பட்டியலில் சேர்த்தது யார் காங்., தானே? இதுக்குதான் பிஜேபி கு ஓட்டுபோட்டார்கள் . உடன் இதை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள் . காங்கிரஸ் சொல்வது செய்தது சரியில்லை .உண்மைதான் . மாத்திடுங்க ப்ளீஸ் .

 • anvar - paramakudi,இந்தியா

  உங்களிடம் மூன்று கேள்விகள். நீங்கள் எப்படி தேர்வு எழுதி டாக்டராக ஆனீர்கள் ? இப்ப ஆட்சியில் இருப்பது நீங்களா காங்கிரஸா ? அவசர சட்டம் வரும் வரும் னு சொல்லி ஏமாத்தினது நீங்களா காங்கிரஸா ?

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  இங்கே neet பற்றிய கருத்துக்கள் பலவற்றை எழுதியுள்ளார்கள்...நான் அவர்களை கேட்டுக்கொள்வது தயவு செய்து NEET பற்றிய உண்மைகளை அதன் சட்ட வரவை படித்துவிட்டு எழுதுங்கள். வெறும் செய்திகளை வருவதையும் அரசியல் வாதிகள் சொல்வதையும் குறைவாக புரிந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டாம்

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நம்மை செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை . காங்கிரஸ் காங்கிரஸ் என்று பழிபோடுவதை பார்த்தால் காங்கிரஸ் மீது பயம் வர ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது .

 • DESANESAN -

  நானும்.நவோதயா பள்ளிகளை  ராஜீவ் காந்தியின் இந்தித்திணிப்பினால் கடுமையாக எதிர்த்தவன்தான் . ஆனால் அருகிலுள்ள தமிழ் மாநிலமான  புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியிலிருந்து பலருக்கு நீட் மூலம் குறைந்த கட்டணத்தில் MBBS  சீட் கிடைப்பதை பார்க்கும்போது ஒரே ஒரு மொழி கூடுதலாகக் கற்பதற்காக அருமையான எதிர்காலத்தையே இழந்த நம் ஊர் மாணவர்களை நினைத்து இப்போது மிகவும் வருந்துகிறேன் . நான் நேரடியாகவே அறிவது இன்னொன்று. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் எல்லாவற்றிலுமே தேவைக்கும் மிகக்  குறைந்த ஆசிரியர்களே உள்ளனர். அங்கீகாரமே கொடுத்தது தவறு. Forensic  Medicine  போன்றவற்றில் தகுதியான ஆசிரியர்களில்லை. இதனையறிந்தால் நமது மாணவர்களே சேரத்தயங்குவர்.இந்தக் கேவலத்திற்க்கா இந்த அடிதடி?

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  மரை கழண்ட மாதிரியே அப்பப்ப ஏதாகிலும் உளறிக்கொண்டே இருப்பதுதான் இந்தம்மாவின் வேலையா? கேள்விப்பட்டது என்னவென்றால், இந்தம்மாவின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால், இவரை மாற்றிவிட்டு, இன்னொரு அம்மாவை போடலாம்னு மேலிடத்தில் யோசனை. இதனை மோப்பம்பிடித்துவிட்ட இவர், எப்படியாவது தாம் சுறுசுறுப்பாக இருப்பதாக காட்டிக்கொள்ள நினைத்து, அவ்வப்போது ஏதாவது உளறிகொட்டிக்கொண்டேயிருக்கிறார். அப்படியாகிலும், பேப்பரிலும், தொலைக்காட்சியிலும் பேர் வராதா, நம்மை மாற்றாமல் இருப்பார்களா என்ற நப்பாசை.

 • A.S.Kennedy - Chennai,இந்தியா

  If Congress Govt decision is right then you should appreciate cong Govt and if Congress decision is wrong then you ( BJP) should withdraw NEET exam. now tell which is your stand...???

 • V.Ravichandran - chennai .,இந்தியா

  தமிழக மாணவர்களின் தாய் தந்தைமார்களுக்கு ஒரு மனிதன் என்கின்ற முறையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . வரும் 8 DMK அதன் தோழமை கட்சிகள் போராட்டம் திருச்சி இல் நடக்கிறது . போராட்டம் என்றாலே DMK பொறுத்தவரை கல்லடி , மண்டை ஓடய்ப்பு என்பது சாதாரணம் . இன்று வீட்டிற்கு ஒருவரோ அல்லது இருவரோதான் பெற்று கொள்கிறோம் , நாம் கூட நம் பிள்ளை களை அடித்து இருக்க மாட்டோம் . போலீஸோ , சமூக விரோதிகளோ அடிக்க , உதை வாங்க அனுப்பபோறீர்களா என்பதை சிந்தித்து பார்ப்பது நல்லது . கிளைவ் ஹாஸ்டல் திருச்சி தெபோகோளம் மாணவர்களும் அவர்களுடைய புஸ்தகங்களை இரைந்து கெடந்ததே மறந்து விட்டீர்களா . உதயகுமார் மாணவன் கொலை செய்யப்ட்டனே மறந்து விட்டிர்களா . செல்லமாக வளர்த்த மகனை அரசியல்வாதிகளுக்காக இழந்து விடாதீர்கள் . இழந்தது போதும் நன்றாக படிக்க வையுங்கள் .

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Congress have done many actions both good and bad for the people in the past. But who has introduced Neet for medical. Adhar card,GST etc was initiated by Congress and BJP is claiming the benefits of these. If Tamilisai is against NEET for Tamilnadu she should have raised objections with BJP. Tamilisai - Why she did not have guts and saw to it that NEET was removed for Tamilnadu. Tamilisai is finding all opportunities to blame Congress forgetting NEET was decided by her party BJP. When problems arise Tamilisai resorts to accuse Congress.

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  'நீட்' தேர்வு விவகாரம்: தமிழிசைக்கு 3 கேள்வி: 1 தமிழக அனிதாக்களிடமும் அனிதன்களிடமும் மைய அரசு நிர்வாகம் தோற்றதா இல்லையா? 2 தமிழக அனிதாக்களிடமும் அனிதன்களிடமும் தமிழ் நாடு அரசு நிர்வாகம் தோற்றதா இல்லையா? 3 தமிழக அனிதாக்களிடமும் அனிதன்களிடமும் இந்திய நீதித்துறை தோற்றதா இல்லையா?

 • bairava - madurai,இந்தியா

  எல்லாம் அவனுங்க செஞ்சதுதான் ஆனால் நடைமுறைப்படுத்தியது என்னவோ டீ கிளாஸ் பசங்க தானே ..அதாவது உங்க பிரதமர் தானே அப்புறம் எப்புடி ??

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  அணைத்து கேள்விகளும் ஞாயமானவை. இவைகளை மருத்துவர் தமிழிசை கேட்டிருந்தால் மக்கள் அனைவரும் வரவேற்பார். இது பொது மக்களின் கேள்வியும் கூட. மக்களால் கேட்கமுடியும். ஒரு மத்திய ஆளும் கட்சியில் இருந்துகொண்டு அதேகேள்வியை கேட்பது கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. பின் எதற்கு நீங்கள் மத்தியில் ஆட்சியில். காங்கிரஸ் செய்ததை அப்படியே செய்வோம் என்றால் ஊழல் வாரிசு அரசியல் என அணைத்து செய்து காங்கிரஸ் மேல் பழி போடுங்கள். என்னவோ நெனச்சோம் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தன்மானத்துடன் கவுரவத்துடன் உரிமையுடன் வாழ்வார்கள் என்று. பேய் கிட்டேர்ந்து தப்பிக்க ரத்தம் உறிஞ்சும் காட்டேரி கிட்ட மாட்டிக்கிட்டா கதையா ஆயிடுச்சி பாஜக ஆட்சி. அடுத்த தேர்தலில் பாருங்க.....வைக்கிறோம் சேத்து வைச்சி ஆப்பு. கூட்டணி ஆட்சி தான் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவழிசெய்யும் தற்போதுள்ள சட்டத்திட முறைப்படி. தனி ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தால் ஒன்னும் நம்ம பண்ணமுடியாது.

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  இங்கு கருத்து எழுதுபவர்கள் கேட்கும் பொதுவான ஒரு கேள்வி. இதற்குமுன் மருத்துவர் ஆனவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவத்தில் சேராததால் அவர்கள் தகுதி அற்றவர்களா? என்பது தான். இதற்கு ஒரேபதில் எந்த துறையிலும் முன்னேற்றம் வேண்டும் என்றல் மாற்றம் என்பது அவசியமே. நாம் சில வருடங்கள் மட்டுமே பயன்படுத்து மொபைல் போன் சாப்ட்வேர் தினசரி அப்டேட் ஆகிறது. உயிரக்கும் மருத்துவப்படிப்பை மேம்படுத்த நீட் போன்ற தாட்குதி தேர்வுகள் அவசியமே. எனவே அதை எதிர்காமல் அதற்கு எப்படி தயார் செய்துகொள்வது என்பதை பற்றி அறிவுள்ளவர்கள் சிந்தித்து செயல்படுத்தவும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பிரைவேட் மெடிக்கல் காலேஜ் அரசுடமை ஆகணும் சேர்த்து போராடுங்கள் பார்ப்போம் சும்மா நீட் வேண்டாம் என்றால் மட்டும் போதாது

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  எவ்ளோ திறமையா பேசறாங்க இல்ல ஆனால் ஒரே பேத்தலா இருக்கு ...

 • velan - california,யூ.எஸ்.ஏ

  உங்களால முடியுமா முடியாதாகிறதுதான் கேள்வி ? பதில் கேள்வி கேக்காதீர்கள் வாயிலேயே வடை சுட வேண்டியது

 • தேசநேசன்  -

  PLEASE THINK AGAIN.KNOW THE FACTS. ஏன் சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் விதமாகப் போராட்டங்கள் தூண்டப்படுகின்றன?ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி காய்க்கும் "மருத்துவ கல்லூரி"  மரத்தை நீட் தேர்வு வெட்டி சாய்த்தால் எப்படி சும்மா இருப்பார்கள் மாஃபியாக்கள்? உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும், டீம்டு மருத்துவ  பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள் நிரப்ப படவில்லை. நான் கேள்விப்பட்டவரை - பாலாஜியில் மட்டும் 206 காலி. (  DMK.Leader.ஜக ...சகனுக்கு சொந்தமானது) - ACS   146. மீனாக்‌ஷி 130.- செட்டிநாடு 127. SRM  98.ராமச்சந்திரா  76.- சவீதா டெண்டல் 77.எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு. நிகர்நிலைப் மருத்துவ  பல்கலை கழககங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும்.ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் //நன்கொடை வசூல் /capitation fee என்றால், இந்த 5,200க்கும் குறைந்தது ரூ 2,600 கோடி. இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கட்டணம். எல்லாம் போச்ச்ச்ச்ச்! இது தவிர, இதை நம்பி இருக்கும் நாமக்கல் அரசியல்வியாதிகளின் ஈமு கோழி பள்ளிகள் பெறும் வருமானம். 😀 இவ்வளவு பணத்தையும் மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை துஷ்டர்களிடம் அணுகாமல் காத்து கொள்ளவும். இப்படி இருக்கைகள் நிறப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் போலி கல்வி தந்தைகள்...? 🤔 5௦௦ குவாட்டர் பிரியாணி கொடுத்தாவது கட்சிக்காரர்கள வன்முறை போராட்டங்களைத் தூண்டுவதை? வாக்களித்தவர்கள் .. பாவம். அந்தோ பரிதாபம் 

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  பேச்சு திறமையால் அரசியலில் தனி இடத்தை பிடித்த நீங்கள் அதே பேச்சால் பிடித்த இடத்தை இழப்பீர்கள் போல் உள்ளது. இந்த நேரத்தில் மாணவி அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார் என கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையேல் இந்த அரசியல் கயவர்களின் சதியால் வருங்கால மாணவர் சமுதாயம் சீறழியும் என்பது நிதர்சனமான உண்மை.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  காங்கிரஸ் சரி இல்லை என்று தானே இவர்களை தேர்ந்து எடுத்தார்கள். வந்தபின்னும் அவர்கள் பெயர்களை சொல்லி அரசியல் நடத்தினால் எப்படி? இவர் அப்பாவும், சித்தப்பாவும் மோசமான கட்சியான காங்கிரசில் இருக்கிறார்களே.. அவர்களை இவருடைய நல்ல கட்சியில் சேர்க்கவேண்டாமா?

 • D.Gopalakrishnan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நீங்கள் தான் இப்போது ஆட்சியில் இருக்கிறீர்கள், தார்மிக பொறுப்பு உங்களுக்குத்தான் உள்ளது, அவர்கள் செய்ததை நீங்களும் செய்கிறேன் என்றால் நீங்களும் ஆட்சியில் இருக்க தகுதி அற்றவர்கள். இந்த கேள்விகள் மக்களை திசை திருப்ப சொன்னதே தவிர வேறு எந்த நன்மையும் தமிழக மக்களுக்கு கிடைக்க போவதில்லை. மாநில பாடத்திட்டதில் படித்தவர்களை வஞ்சித்து விட்டீர்கள். சிப்ஸ்சி படிப்புக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். அனிதா ஆன்மா உங்களை மன்னிக்குமா, காலம் தான் உங்களுக்கு பதில் சொல்லவேண்டும்.

 • G Mahalingam - Delhi,இந்தியா

  Crores of rupees pumped by owner of private medical colleges to letterhead parties for agitation .

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  எப்பா காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்பது மிக சரி .. ஆனால் நீட் கமிட்டி பரிந்துரை படி மாநிலங்கள் விருப்பப்பட்டால் மட்டும்தானே நீட் தேர்வு? ஒரே நாளில் யாருடைய பேச்சையும் கேட்காமல் முடிவு எடுத்து ஒரு நாட்டின் 86 சதவீத பண புழக்கத்தையே தடுத்த மோடியால் காங்கிரஸ் செய்த தவறை திருத்த முடியாதா? ஆதார் கட்டாயம் என்று மனி பில் போட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரிந்த உங்களுக்கு நீட் சட்டத்தை மாற்ற முடியாதா? விட்டா இன்னும் 10 வருஷம் கழிச்சு கூட காங்கிரஸ் செஞ்சுச்சுனு சொல்லுவீங்க போல? அப்பறோம் நளினி சிதம்பரம் .. அந்த அம்மா ஒரு வழக்கறிஞர் .. காங்கிரஸ் உறுப்பினர் கூட கிடையாது .. அவர் வாதாடியது உங்கள் நீட் ஆதரவு குரூப் ஓட வக்கீல் ஆக தான் .. காசு குடுத்தா வக்கீல் யாருக்கு வேணாலும் வாதாடும் .. இது உங்களுக்கு தெரியாதா ?? சும்மா ஏதாவது மொக்கையா பேசி திசை திருப்ப வேண்டியது .. காங்கிரஸ் , பிஜேபி இரண்டும் மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்று என்று தான் நாங்க சொல்ற விஷயமே .. புரியுதா ??

 • தேசநேசன் -

  உண்மையில் வயிறெரிந்து சொல்கிறேன்.. இதைச்சொல்ல மிகவும் வருத்தப்படுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும் 300 பேர் மட்டுமே மருத்துவபடிப்பில் இடம்பெற்ற அவலத்திற்கு போராட துப்பில்லாதவர்கள்.... நீட்டில் ஒரு பெண்ணை தவறாக வழிநடத்தி அவள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்....... அந்தப் பழியை மத்திய அரசுமீது போட்டு அரசியல் செய்யும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை தலையில் வைத்து தூக்கி ஆடும் கேடுகெட்ட தமிழ்மக்களே...... இங்கே பாருங்கள் கிராமத்து ஏழைப்பிள்ளைகள் மாதம் 200 மட்டுமே செலுத்தி ரெஸிடென்சியல் வசதியோடு உயர்தர கல்வி தரக்கூடிய #நவோதயாவிலிருந்து 14183 பேர் எழுத, அதில் 11875 பேர் தேர்வுபெற, அதில் about 7000 பேர் இடம்பிடித்துள்ளனர்! .....அதுவும் அரசு மருத்துவ கல்லூரிகளில்.. (கிட்டதட்ட இது 20~25% என நினைக்கிறேன்! )அத்தனைப்பேரும் ஏழைப்பிள்ளைகள்..,அந்த நவோதயாவை தமிழகத்தில் வரமுடியாமல் செய்து.......ஆயிரக்கணக்கான ஏழைகள் கல்வியில் மற்றும் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போட்ட இந்த திராவிட_திருட்டு ....நீங்கள் ஓட்டளிப்பது? உங்களை அந்தக்கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது... இனியும் விழிக்காமல் இருந்தால்..இது கடைசி எச்சரிக்கை!

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  நீட் தேர்வினால் கல்வி திறன் மேம்படும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை , சொல்லப்போனால் நீட் தேர்வு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது , உலக வர்த்தக அமைப்பிற்கு மோடி அரசு சில வாக்குறுதிகளை வழங்கி உள்ளது அதில் ஓன்று இந்திய சுகாரத்துறையை முழுதும் தனியார் மயமாக்குவது ,அதில் தங்கு தடை இன்றி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது இது நிறைவேற வேண்டுமானால் பொதுத்துறை வசம் இருக்கும் இந்திய சுகாரத்துறையை சிதைத்தால் தான் முடியும் அதை சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு ,தற்போது உள்ள மருத்துவ கல்வி முறையில் மாணவர்கள் சிறிது காலம் கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் அதற்க்கான ஒதுக்கீடு அதில் இருக்கிறது ஆனால் நீட் தேர்வில் அதற்க்கான ஒதுக்கீடு ஏதும் இல்லை இதனால் முதலில் அழியப்போவது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் அந்த இடத்தில் இருந்து தனியார் ஆக்கிரமிப்பு தனது வேலையை தொடங்கும் , ரயில்வேயில் ஏகப்பட்ட குளறுபடிகள் விபத்துக்கள் நடப்பதற்கும் அதனை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் பொதுத்துறை நிறுவனம் சரி இல்லை தனியார் வரவேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தத்தான் அதே போல தான் மருத்துவ துறையையும் தனியார் மற்றும் அந்நிய சக்திகளின் கைகளில் தாரைவார்க்க நீட் முறை என்பதும், ஒவ்வொன்றையும் தனியாருக்காக சிந்தித்து பாஜக அரசு தந்திரமாக அடி போடுகிறது ஆனால் பாவம் மக்களுக்குத்தான் எல்லாமே லேட்டாக புரிகிறது.

 • Senthamil selvan - chennai,இந்தியா

  I support Mody's corruption free government. But please respond to below quations 1) who has come to power after congress 2) Why BJP cannot cancel the NEET which was initiated by Congress 3) Whether BJP accepts all the scheme which were initiated by Congress or already exist 4) It is the duty of ruling Govt. to assess whether past scheme or plan is supporting people or not. 5) If BJP follows Congress, then what is the meaning of acche dhin ayega.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நம் அரசியல் தலைவர்கள் நீட் சமூக நீதிக்கு எதிரானது என தவறாக செய்தி சொல்லுகிறார்கள், இதனால் பல தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர், இடம் கிடைத்த எல்லோரும் தமிழர்கள், கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்,

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  அப்படியானால் மாநில பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் பார்க்கும் டாக்டர் தமிழிசை சிறந்த மருத்துவரில்லையா ?

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் திட்டங்களை பாஜக கைவிட்டு புதிய திட்டங்கள் நல்ல அறிஞர்கள் மூலம் கொண்டுவர பட வேண்டும்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  அம்மா மின்னல் ரொம்ப புத்திசாலித்தனமா பேசாதீங்க காங்கிரஸ் கொண்டு வந்ததாக ஒரு அண்டப்புளுகை சொல்கிறீர்கள் ஆனால் அது உண்மை இல்லை , அடுத்து இன்னொரு பொய்ய சொல்கிறீர்கள் அதாவது திருமதி நளினி சிதம்பரம் ஓராண்டு விலக்கு என்ற தற்காலிக பிச்சை தேவை இல்லை நிரந்தர தீர்வு வேண்டும் எனவே இந்த ஓராண்டு என்ற கண் துடிப்பை நிறுத்த வேண்டும் என மாணவர்கள் சார்பில் வாதிட்டார், மருத்துவம் என்பது உங்கள் ஆயுள் வரை நீங்கள் பார்க்க போகும் தொழில் எனவே நீங்கள் உட்பட பழைய மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வை எழுதி தரமான மருத்துவர்களாக வர சம்மதமா? அதுவரை மருத்துவம் பார்க்க மாட்டோம் என அறிவிப்பீர்களா ? ஏன் என்றால் நீங்கள் தான் சொல்கிறீர்கள் நீட் மட்டுமே தரமான மருத்துவர்களை தரும் என்று ??

 • TamilArasan - Nellai,இந்தியா

  Last year from government school only 35 students got medical seat but this year due to NEET exam around 600 government school students have been ed for medical seat.... I don't know why people are opposing...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  உங்களுக்கு வெட்கமே இல்லையா...எல்லாமே காங்கிரஸ் தான் என்றால் அப்புறம் நீங்கள் ஓடி போகலாமே...ஆட்சியில் எதற்கு இருக்க வேண்டும்... எப்படியும் அதுதான் நடக்கும் 2019 இல்.....

 • dselva -

  இந்த தளத்துள நிறைய பேர் நடந்த வரலாற்று நிகழ்வுகளோட பதிய விட்டுருக்காங்க நல்லது வரவேற்க படவேண்டிய விஷயம் ஆனாலும் ஒரு சில விஷயத்தை மறுபடியும் சொல்லனும்னு ஆசைபடுறேன் ஏன்னா நம்ம மாணவர்கள் ஆரம்பித்தலேயிருந்து மார்க் ஸ்கோர் பன்றதுலேயே கவனம் செலுத்த விட்டுட்டோம் அது உலகமகா தப்பு இல்லை அதே மாதிரி என்னைய அந்த வயது மாணவர்களுக்கு அது போதும் வேணும் ரா முதுகலை பட்டப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு வைக்கலாம் ஏன்னா மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்க 3 முதல் 5 கோடீ வரை காசு வாங்கீட்டுதான் சீட் கொடுக்குறாங்க ன்னு சொல்றாங்க தமிழ்நாட்டு மாணவன் சரவணன் டெல்லி எய்ம்ஸ் ல இறந்தான் ல இன்னைக்கு வரைக்கும் தேடுறாங்க தேடிகிட்டே இருக்காங்க அது வந்து நாளு நாள் பேப்பர் நியூஸ் அவ்ளொதான் எல்லா அரசியல்வாதிகளும் மறந்திட்டானங்க கோர்ட் ஆராய்ச்சி பண்ணி குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கறது கண்டுள்ளேன் உலகம் அழிஞ்சிடும் விளைவு தேர்வு ன்னும்போத ஆல் இந்தியா லெவல்ல ஒரே சிலபஸ் இருந்தாதான் உருப்படும் இல்ல உருப்படாது இவங்க எல்லா பல்கலைக்கழகங்கள் உள்ள வேறவேற பாடத்திட்டங்கள் வைக்கிறதே சந்தேகமா இருக்கு இது ஊழலுக்கு துண போயிட்டுறக்கோ ன்னு கவனிக்கனும் அதனால்தான் துணைவேந்தர் பதவிக்கு 30முதல் 50கோடி வாங்குறாங்களோ என்னவோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் குறை இருக்கிற காலத்தில் உருப்படியா செய்யலன்னா மக்கள் ஆட்சிகட்டிலிருந்து இறக்கீடுவாங்க

 • Balan - madurai,இந்தியா

  காங்கிரஸ் எல்லாம் செய்தார்கள் என்றால் அதையே செய்ய நீங்கள் எதற்கு ? நளினி வாதிட்டால் உங்கள் கட்சியில் வாதாட தகுந்தவர்கள் யாரும் இல்லையோ? அப்போ காங்கிரஸ் திட்டத்தை செயல் படுத்தி உங்கள் கட்சிக்கு யோசிக்க தெரியவில்லை என்கிறீர்களா? தவறை ஒத்துக்கொள்ள தைரியம் இல்லாத உங்களுக்கு எதற்கு இந்த தம்பட்டம் ?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  This dumoolusai took just 818 marks in plus two... Dr. Krishnasamy took medical seat for her daughter without merit basis but with recommation of JJ. These people should shut up their mouth.shame shame

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இந்த வாய் சவடால் இல்லை என்றால் பிஜேபி பழைய தொண்டி காலணாவிற்கு கூட தேறாது....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  டாக்டர் தமிழிசைக்கு சில கேள்விகள்.... நீட் தேர்வால்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியுமென்கிற நீங்கள், நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரான நீங்கள் சிறந்த மருத்துவரில்லையா.... உலகில் பல நாடுகளிலிருந்தும்,வட மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சென்னையில் வந்து, நீட் தேர்வு எழுதாமல் டாக்டரான மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருவது ஏன்..... நீட் தேர்வு எழுதாமல் டாக்டரான நம் தமிழ் டாக்டர்கள் அமெரிக்கா மற்றும் பிற வெளி நாடுகளில் சாதிப்பது எப்படி.... நீட் தேர்வுதான் சிறந்த டாக்டர்களை உருவாக்குமென்றால் பிளஸ் டூ தேர்வை விலக்கிவிட்டு எல்லோருக்கும் ஒருவருடம் நீட் தேர்வுக்காக அரசாங்க செலவில் இலவசமாக பயிற்சியளியுங்கள்... தனியாரிடம் வேண்டாம். இதன்மூலம் ஏழை, பணக்காரன் என்ற பேதமும், நகரத்துக்காரன், கிராமத்துக்காரன் என்ற பேதமும் விடுபடும்... நீட் தேர்வின் கேள்விகளை ஏன் cbsc பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கிறீர்கள்....அதன் மூலம் எல்லோரையும் cbsc திட்டத்துக்கு மாற்றி, ஹிந்தியை திணிக்கலாமென்றுதானே... ஏழை பிள்ளைகளால் பிளஸ் டூ தேர்வில் நல்ல மார்க் எடுத்தபின்னும் , அதிக பணம் கொடுத்தது தனியாரால் நடததப்படும் நீட் பயிற்சி மையங்களில் இடம் பெறமுடியாமல் போவது, உங்கள் ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாடுதானே........ தமிழ் தமிழ் என்று சொல்லி உங்கள் அப்பா சம்பாதித்த பணத்தில் நீட் எழுதாமலேயே டாக்டரான நீங்கள் இப்போது தமிழ் தமிழ் என்கின்றவர்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.... நீட் தேர்வுதான் சிறந்த டாக்டர்களை உருவாகுமென்றால், இப்போதுள்ள டாக்டர்களை எல்லாம் நீட் தேர்வெழுதி பாஸாகிவிட்டு சிறந்த மருத்துவத்தை தொடர வகை செய்யும் சட்டம் கொண்டுவர முடியுமா...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இதற்கு முன்னால் நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆனவர் எல்லாம் போலி டாக்டர்கள்...சரிதானே ???? மீண்டும் அவர்களும் எழுதுவார்களா ???

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ரொம்ப சந்தோசம் கொண்டு வந்தவன் அவன்தான் பின்னர் அவன் இருக்கும் வரையிலும் நீட் செல்லுபடியாகவில்லை அவன் போய் 4 வருடம் ஆகுது இந்த நாலு வருடம் நீ என்ன செய்து கொண்டு இருந்தாய் நீ கூட 890 மார்க் தான் வாங்கி கோடாவிலோ இல்லை கிருஷ்ணசாமி போல கவர்ன்மென்ட் கோடாவிலோ டாக்டர் ஆநீர் என்ன நீட் எழுதியா டாக்டர் ஆனீர் உங்கள் கதை எல்லாம் ஊருக்கு உபதேசம் தான் பின்னர் நிர்மலா எப்படி இந்த வருடம் விலக்கு கிடைக்கும் என்றார் இதெற்கெல்லம் நீர் பதில் சொல்லும்

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  எப்போதும் மற்றவர் மீது பழி சுமத்தும் பி ஜே பி எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. உதாரணமாக காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் தான் ஆதார் .. எதிர்க்கட்சியாக இருந்த பி ஜே பி படு பயங்கரமாக எதிர்த்து இந்திய குடிமகனுக்கு ஆதாரா என்றெல்லாம் கேட்டு நாடாளுமன்றத்தை முடக்கம் செய்தனர் ஆனால் தற்போது நடப்பது என்ன அதை தீவிரமாக கையாள்வது யார்?? காங்கிராஸ் கொண்டு வந்த திட்டமாக இருக்கட்டும் உங்களுக்குத்தான் உருவாக்க தெரியாதே அந்த திட்டத்தை செம்மைப்படுத்தலாம் அதை விடுத்து பிரதமரின் சொந்த மாநிலம், பிஜேபி ஆளும் மாநிலம் என்று தரம் பார்த்து கேள்வி தாள்களை மாற்றியது யார்? எமது தமிழ் இளைஞர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது யார்? அனிதாவின் படுகொலைக்கு மாநில அரசும் மத்திய அரசும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்... தமிழ்நாடு இளைஞர்களுக்கு நீட் தேவையில்லை... சும்மா அவர்கள் செயல்படுத்தியது இவர்கள் செயல்படுத்தியது என்று கூறாமல் மக்களுக்கான சட்டத்தை இயற்றுங்கள். தி மு க சமசீர் பாட திட்டத்தை கொண்டு வந்தது அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா அம்மையார் அதிலே சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் அதை தி மு க எதிர்த்ததா இல்லையே? கலைஞர் ஆட்சி செய்தாலும் அம்மையார் ஆட்சி செய்தாலும் திட்டங்களில் உள்ள குறைகளை நீக்கி அத்திட்டத்தை மக்களின் விருப்பத்திற்கிணங்க மாற்றங்களை கொண்டு வந்த சரித்திரம் தான் உள்ளது.. அதுவும் மாணவர்களின் கல்வியில் அரசியல் இருந்ததில்லை... தமிழிசை என்ற பெயருக்கு ஏற்றாற்போல் தமிழகத்திற்காக பாடுபடுங்கள்.... துதி பாடுவதை நிறுத்துங்கள்... எங்களுக்கு தேவை நீட் தேர்வு முறை ரத்து ..

 • Rajesh - Chennai,இந்தியா

  நீட் தேர்வு முக்கியம் என்றால் அதற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து பள்ளி கூடத்திலும் தரவேண்டும் என்கிற அடிப்படை அறிவு இல்லையா உங்களுக்கு தமிழ் நாட்டில பிறந்து வாழ்ந்து தமிழுக்கு எதிராக நடக்கும் மோடி அரசுக்கு துணை போவது அசிங்கம் இல்லையா

 • ganesha - tamilnadu,இந்தியா

  காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் மூன்று வருடம் முன் அமுல் படுத்த பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கு இதுவரை விலக்கு நீதிபதி கொடுத்துள்ளார்கள். நாக்கை புடிங்கிக்கறமாதிரி மூன்று முத்தான கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கு முதலில் பதில் சொல்வது மட்டும் அல்ல அது சரியா தவறா என்றும் சொல்லுங்கள். இந்த பிரச்னையின் வேர் காங்கிரஸ் மற்றும் திமுக மட்டுமே. நீட் தேர்வை எதிர்க்கும் அல்லக்கைகள் இந்த மூன்றே கேள்விகளுக்கும் பதில் சொல்ல துப்பு இருக்கா அதற்கு முதலில் பதில் சொல்லுக.

 • உகதி -

  காங்கிரஸ் தலைவரின் மகளாக பிறந்தவர் காங்கிரஸுக்கு எதிராக இருக்கும் போது காங்கிரஸ் தலைவரின் மனைவியாக இருந்து கொண்டு எதிராக இருக்கக் கூடாதா?

 • உகதி -

  நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். பிரச்சினை என்று வந்தால் காங்கிரஸைக் காட்டுகிறார்கள். தமிழிசை ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். பாஜக சுயமாக சிந்தித்த திட்டங்கள் எத்தனை?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  மாணவி அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க துப்பில்லை, கேள்வி என்ன வேண்டிக்கிடக்கிறது?

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இந்தம்மா ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. இங்கு விரக்தியில் உள்ள கம்யூனிச, நக்சலைட், அமைதிமார்க கூட்டணிக்கு மோடியை திட்ட கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார்கள். மற்றபடி காங்கிரஸ் செய்ததே, கம்யூனிஸ்டுகள் கேரளாவில் கொண்டுவந்தனர் என்றெல்லாம் பேசினால் இவர்கள் மண்டையில் ஏறாது.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  நாங்க அப்படித்தான் செய்வோம். பின்னர் அதை எதிர்த்து போராட்டமும் நடத்துவோம். ஓட்டுதான் எங்களுக்கு முக்கியம், அது கிடைத்தவுடன் நாட்டையும் கூறுபோட்டு விற்று விடுவோம். இங்கு வரும் எல்லா கருத்தும் மோடிக்கு எதிரா எழுத வேண்டும் என்பதற்காகத் தானே தவிர நீட்டாவது, நோட்டாவது?

 • dselva -

  உங்க ஆட்சியில் எதைதான் உருப்படியா செஞ்சிருகீங்க உண்மையில் ஏதாவது உருப்படியா செய்யனும்னா ஆல் இந்தியா லெவல்ல ஒரே நல்ல பாடதிட்டமா செய்ங்க எல்லா மாநிலத்துலேயும் ஒரே டயத்துல பரிட்சை வையுங்கள் இதுல அதாவது இந்த ஹஜ் செலபஸ்ல் ல நீட் பரிட்சையே பூட் பரிட்சையே வைத்த அட்மிஷன் கொடுக்க ஏற்கனவே மருத்துவம் கல்வி எல்லாத்தையும் கார்பரேட் செக்டார் ஆக்கீட்டு தமீழ்நாட்டு மக்களுக்கு கதையை சொல்லீட்டு காலத்தை ஓட்டுறீங்க

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  டாக்டர் தமிழிசைக்கு சில கேள்விகள்.... நீட் தேர்வால்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கமுடியுமென்கிற நீங்கள், நீட் தேர்வு எழுதாமல் மருத்துவரான நீங்கள் சிறந்த மருத்துவரில்லையா.... உலகில் பல நாடுகளிலிருந்தும்,வட மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சென்னையில் வந்து, நீட் தேர்வு எழுதாமல் டாக்டரான மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருவது ஏன்..... நீட் தேர்வு எழுதாமல் டாக்டரான நம் தமிழ் டாக்டர்கள் அமெரிக்கா மற்றும் பிற வெளி நாடுகளில் சாதிப்பது எப்படி.... நீட் தேர்வுதான் சிறந்த டாக்டர்களை உருவாக்குமென்றால் பிளஸ் டூ தேர்வை விலக்கிவிட்டு எல்லோருக்கும் ஒருவருடம் நீட் தேர்வுக்காக அரசாங்க செலவில் இலவசமாக பயிற்சியளியுங்கள்.....தனியாரிடம் வேண்டாம்... இதன்மூலம் ஏழை, பணக்காரன் என்ற பேதமும், நகரத்துக்காரன், கிராமத்துக்காரன் என்ற பேதமும் விடுபடும்... நீட் தேர்வின் கேள்விகளை ஏன் cbsc பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கிறீர்கள்....அதன் மூலம் எல்லோரையும் cbsc திட்டத்துக்கு மாற்றி, ஹிந்தியை திணிக்கலாமென்று தானே... ஏழை பிள்ளைகளால் பிளஸ் டூ தேர்வில் நல்ல மார்க் எடுத்தபின்னும் , அதிக பணம் கொடுத்தது தனியாரால் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் இடம் பெறமுடியாமல் போவது , உங்கள் ஏழைகளுக்கு எதிரான நிலைப்பாடுதானே........ தமிழ் தமிழ் என்று சொல்லி உங்கள் அப்பா சம்பாதித்த பணத்தில் நீட் எழுதாமலேயே டாக்டரான நீங்கள் இப்போது தமிழ் தமிழ் என்கின்றவர்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.... நீட் தேர்வுதான் சிறந்த டாக்டர்களை உருவாகுமென்றால், இப்போதுள்ள டாக்டர்களை எல்லாம் நீட் தேர்வெழுதி பாஸாகிவிட்டு சிறந்த மருத்துவத்தை தொடர வகை செய்யும் சட்டம் கொண்டுவர முடியுமா...

 • Pradeep Jayaprakash - Chennai,இந்தியா

  தவறு, காங் கொண்டுவரவில்லை, இந்திய மெடிக்கல் கவுன்சில் கொண்டுவந்தது.. அதிலும் விரும்பாத மாநிலங்களுக்கு கட்டாயம் இல்லை என சொல்லபட்டது.. ஆனால் இதுவும் காங் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.. உச்ச நீதிமன்றமும் 2013லேயே நீட் தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது.. ஆனால், 2014 மோடி ஆட்சிக்கு வந்தவுடன், மேல் முறையீடு செய்து, "கட்டாயம்" என மாற்றினார்கள்.

 • Chandrabalu - Salem,இந்தியா

  தமிழிசைக்கு மூன்று கேள்விகள் 1. காங்கிரஸ் திட்டங்கள் எதுவும் பிஜேபி மற்றவில்லையா? 2. காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிஜேபி எதற்கு? 3. காங்கிரஸ் கற்ற பாடத்தை பிஜேபி எப்போது கற்றுக்கொள்ளும்?

 • Appu - Madurai,இந்தியா

  யம்மா பதில்....முதல் மற்றும் கடைசி கேள்விக்கு..காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டது..ஆனால் அதை கராறாக திணித்தது உங்கள் பாஜக ஆட்சியில்... இல்ல பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி மாணவர்கள் பாதிக்கப்படாமல் ஏதும் செய்ய இயலவில்லையா? உங்க கட்சில இருக்க மற்ற மாநில நல்லவர்கள் சம்மதிக்கவில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்..சும்மா துக்கடா கேள்வியெல்லாம் கேட்டு ஸ்மார்ட்ன்னு நினைக்கவேண்டாம்..

 • kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா

  காங்கிரஸ் தலைவன் பெற்ற மகள் என்பதாலேயே காங்கிரஸில்தான் இருக்க வேண்டும் என்பதில்லையோ அதே போல காங்கிரஸ் ஆரம்பித்ததினாலியோ காங்கிரஸ் தலைவரின் மனைவி வாதிடுவதினாலியோ உதவாக்கரை பிஜேபி காங்கிரெஸ்ஸை பின்பற்ற வேண்டியதில்லை. மக்களை எல்லாம் மடயனாக சிந்தித்து பார்க்கும் திறன் இல்லாதவனாக நினைக்கும் உங்களை எல்லாம் பிஜேபி தலைமையாக கொண்டிருப்பது தமிழகத்தின் சாபக்கேடு

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  நேற்று ஒரு தொலைக்காட்சியில் பாஜக நாராயணன் மிகவும் தெளிவாக பேசினார்.... அதிசயம் என்னவென்றால், அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் குறுக்கீடு இல்லாமல் அவரை பேச விட்டதுதான்...

 • Original Indian - Chennai,இந்தியா

  சரி அந்த ஆட்சிக்குதான் அறிவு இல்லை, உங்க மண்டை நிறைய அறிவு இருந்தும், நீங்க அது எல்லாத்தையும் ஏன் ரத்து செய்யவில்லை?

 • Ramalingam Panneer - trichy,இந்தியா

  தமிழிசை அவர்கள் நீட் தேர்வு எழுதித் தான் மருத்துவர் ஆனாரா? அப்புறம் ஏன் நீட்டுக்கு வக்காலத்து? யார் சட்டம் கொண்டு வந்தால் என்ன? அதி மேதாவி பிஜேபி அரசு சரி செய்ய வேண்டியது தானே. என்னத்துக்கு மூணு கேள்வி? யாருக்கு இந்த கேள்வி? சமாளிப்பு வேண்டாம். காரியத்தை பாருங்கள். இல்லையேல், இருக்கும் 2 அல்லது 3% ஓட்டும் காலி.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  சரி அவர்கள் செய்தது தவறு .அதையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன ? இதை மாற்றலாம் கேள்வி கேட்பதை தவிர்த்து பின் சொல்லுங்கள், அவர்கள் செய்த தவற்றை நாங்கள் நிறுத்தினோம் இந்த நாட்டு மக்களுக்காக என்று/.

 • BJRaman - Chennai,இந்தியா

  நேற்று ஒரு வாயை வைத்து ' அனிதா மரணத்தை ...அரசியல் செய்ய வேண்டாம்' கூறினார். இன்று மற்றுமொரு வாயை வைத்து அரசியல் பேசுகிறார். கருமம்டா சாமீ

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  சீக்கிரம் தமிழ்நாடு பிஜேபி கட்சி தலைமை பாதுகாப்பு அமைச்சு திருமதி சீதாராமனின் கைகளில் போய் விடும், அதுக்குப்பின் நீங்க சும்மா இருக்கலாம்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அம்மா தமிழிசை, பிள்ளையை பெற்றது தப்பில்ல, அதை வளர்ப்பது தான் விதிமுறை, நீட் முறை யார் கொண்டுவந்து, சட்டம் போட்டது இருக்கட்டும், இப்போ யார் ஆட்சியில் இருப்பது, உங்க ஆட்சியில் நீங்க நினைத்தமாதிரி சட்டத்தை, மக்களின் நலத்துக்கு ஏற்றவாறு மாற்றுங்க, எதுக்கு முரண்டுபிடிப்பது, ஜல்லிக்கட்டுக்கு நீங்க உங்க இஷ்டப்படி தடைசெய்தீர்கள். தமிழனுக்கு ஆப்புவைப்பதிலே கண்ணாய் இருக்கிறீர்களே.

 • thirumalai - Chennai,இந்தியா

  காசு வாங்கி விட்டு ஓட்டு போடுகிற கூட்டம் மத்தியில் அரசியல் பேசுவது தமிழிசையால் இயலாது. இருப்பினும் மோடியின் தொடர் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகிற சட்டங்களால் காங்கிரஸின் கொடி நாடு முழுவதும் வானுயர பறக்க தொடங்கி விட்டது. தன்னை உருவாக்கிய பா. ஜ.க.வை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்வது கருப்பு அத்தியாயமாகும். வாக்கு வங்கிக்கு ஆதரவாக பயணிக்காமல் தொடர்ந்து கடுமையான எதிர் திசையில் மோடி பயணித்து வருவது பா.ஜ.க.வை எழூந்திருக்க முடியாமல் கீழே தள்ளி விடும் என்பது மதவாத சக்திகளை பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் தி. மு.க.-காங்கிரஸ் தீய சக்திகளுக்கு இனிப்பான செய்தி.

 • Global Citizen - Globe,இந்தியா

  எதற்கெடுத்தாலும் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என்று பிதற்றாதே... அவர்கள் கொண்டு வந்த திட்டமாக இருப்பினும் உங்களுக்கு எங்கே போச்சு அறிவு? மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை அமல்படுத்தாமல் அல்லவா இருந்திருக்கவேண்டும். இன்னொன்று எப்போது பேட்டி கொடுத்தாலும் தவறாமல் நீ கூறுவது "உச்ச நீதிமன்ற ஆணைப்படி" என்று... நாங்கள் என்ன கேனையன்களா? உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் கூடத்தான் அமைக்கச்சொல்லி உத்தரவு போட்டது... செய்தீர்களா? உச்ச நீதிமன்றத்தில் போய் அதை அமைக்கமுடியாது என்று உளறினீர்களே மறந்துவிட்டதா நீங்கள் தமிழகத்துக்கு செய்த துரோகம். உங்களுக்கு நாங்கள் ஆப்பு வைத்திருக்கிறோம் இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும்.

 • Mohan Vijayakumar Murugesan - Thiruchirapalli,இந்தியா

  எனது அறிவுக்கு எட்டிய பதில்கள். (1 ) காங்கிரஸ் கொண்டு வந்தது என்றால் நீங்கள் ஏன் மறு பரிசீலனை செய்ய கூடாது? (2 ) நளினி சிதம்பரம் அவரது தொழிலை மனசாட்சிக்கு மதிப்பில்லாமல் செய்தார் என்றால் நீங்களும் அதையே செய்ய வேண்டுமா ? (3 ) பொது பட்டியலில் உள்ள விஷயங்களுக்கு மாநில நிலவரங்கள் குறித்து பரிசீலிக்க பட வேண்டுமா வேண்டாமா ?

 • Bilal -

  i accpet all your questions towards congress but i want to ask two questions towards you.. for all the mentioned question by you...wht bjp made difference??...if nothing can be change from previous govt what is the use of current govt??

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Since the Congress government has failed in all it's developments fields and reforms the people of our country elected BJP in order to get all welfare schemes, development in all sectors and reforms in all fields but instead of fulfilling the expectations of the people this party leader are unnecessarily blaming the Congress party without solving the present problems are not correct,good or accep.Hereafter these leaders should stop such talks and show them in action instead of making Vadai by mouth always.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நாடு முழுவதும், 'நீட்' தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன்முதலில் கொண்டு வந்தது யார்? 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே? கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொது பட்டியலில் சேர்த்தது யார் காங்., தானே? எல்லாம் நாங்கள் தான் .. அனால் ஓட்டுக்காக எந்த நாடகமும் போடுவோம், பிணத்தை வைத்து வாக்கு கேட்போம்,

 • dselva -

  பொதுவாக அரசியல்வாதி எல்லாருமே செல்பிஷ் தான் தனக்கு தேவையானது அல்லது பயன் தரக்கூடியத நடைமுறைப்படுத்தி பயன் பெறுவார்கள் இந்த அதிசியமா பேசுது பேசிகிட்டே இருக்கு பாத்தீங்கன்னா இவங்க அரசாங்கம் ஆட்சியில இருந்தப்ப பிரமோத் மகாஜன் ஒரு மந்திரி இருந்தார் அலைகற்றை அதாங்க 2ஜி ன்றாங்களே அதுல தான் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ன்னார் அவனவன் லைன்ஸ் வாங்குனான் நாலு காசு பாக்க ஆரம்பிச்சான் அப்பறம் நம்ம மந்திரிங்க தயாநிதிமாறன் ராஜா போன்றவர்களும் அண்ணன் பிரமோத் மகாஜன் கொள்(ளை)கைகளை பயன்படுத்தி மக்கள் சேவை செஞ்சாங்க இதுல என்னான்னா 60பைசா செலவில் ஆல் இந்தியா லெவல்ல பேச வாய்ப்பு கிடைச்சுது ஏழைகளுக்கும் இது சி ஏஸி க்கும் பணக்காரபயல்களுக்கும் பிடிக்கல இந்த நாட்டுல ஏழைகளுக்கு சலுகைகளா அடிச்சான் பார் ஒரு வெடி 176000கோடீ கொள்ளை அடீச்சீட்டாங்க தயாநிதி மற்றும் ராஜாவும் ன்னுட்டாங்க பத்து தடவை ஒரு பொய்யை சொன்னா உண்மையாகிடுமும்னா அதுக்கு சிறந்த உதாரணமே 2ஜிகேஸ்தான் இப்ப எல்லா செல் கம்பேனிகாரங்க போட்டி போட்டு சலுகை குடுக்கறாங்க இல்ல இந்தியாவிலே பொது மக்கள் நிதானமா சிந்திப்பது செயல்படமாட்டாங்க அப்புறம் இந்த கதைக்கு வர்றேன் ஒரு அரசாங்கம் தப்பான கொள்கை முடிவு எடுத்தால் அடுத்து வர்றவங்க திருத்தி செய்யனும் அதவிட்டுட்டு அவங்க தப்ப பண்ணினாங்க நாங்க அத பாலோ பன்றேன்னு சொல்றது அர்த்தம் இல்லை பொதுவாக வக்கீல்கள் யாருடைய தேவையும் எடுத்து நடத்ததான் செய்வார்கள் அது அவங்க தொழில் உங்க கையிலே பந்து இருக்கும்போது செய்யாமல் வெறும் வெத்து வெட்டு அறிக்கை விட்டுகிட்டிருந்தால் மக்கள் உங்கள் ஆட்சியை பறிக்கும் காலம் மிக விரைவில் வரும்

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சகோதரி அனிதா மரணம் நிகழ்ந்திருக்க கூடாது, ஆனால் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் செய்யும் கேவல அரசியல் கட்சிகள் இங்குள்ளது, இதை கொண்டுவந்தது காங்கிரஸ் DMk அரசு, ஆனால் ஒன்றும் தெரியாதது போல விளம்பரம் செய்கிறார்கள், மக்கள் சிந்திக்க வேண்டும், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் மூன்று வருடம் முன் அமுல் படுத்த பட்டுள்ளது,

 • S seetharaman - Chennai,இந்தியா

  முன்னாடி தமிழ்நாட்டிலே நுழைவு தேர்வு இருந்த பொழுது மாநிலத்தில் முதலாவது வாங்கிய மாணவன் நுழைவு தேர்வில் முதலாக வரவில்லயே அதே பாடதிட்டம் இருந்தும். உச்ச நீதிமன்றம் இரு பாடதிட்ட மாணவர்களும் பாதிக்காத திட்டம் கேட்டபொழுது உங்களால் கொடுக்கமுடியவில்லேயே .கிராம புற ஏழை மாணவர்களுக்கு வருமானம் அடிப்படையில் ஒரு பத்து சதவிகிதம் கொடுத்திருந்தால் இந்த பத்து வருடத்தில் நிறையேபேர் பயனடைந்து இருப்பார்களே

 • anduvan - Pattukkottai,இந்தியா

  இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தகுதி தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் ...ஆனால் அதற்கு முதலில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை அறிமுக படுத்திவிட்டு பிறகு அல்லவா தகுதி தேர்வை அறிமுகம் செய்து இருக்க வேண்டும்...

 • Venkat - Chennai,இந்தியா

  +2 மற்றும் 1oth தேர்வில் தோல்வி அடைந்ததால் பல மாணவர்கள் வருடா வருடம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள். இது சமூக அநீதி. அப்பாவி மாணவ செல்வங்கள் அநியாயமாக மடிந்து போக காரணமான இந்த தேர்வு முறை தேவையா என்று இந்த அரசுகளை பார்த்து கேட்கிறேன். மேலும் மாணவர்கள் அவர்களின் உரிமைப்படி ஆசிரியர்களை திட்டினாலும் சரியாக படிக்கா விட்டால் ஆசிரியர்கள் அடிப்பதாலும் மாணவ செல்வங்கள் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு உயிரை மாய்த்து கொள்ளுகிறார்கள். ஆகவே, பள்ளிகளுக்கு ஆசிரியர்களே தேவை இல்லை. மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க விரும்பினால் அவர்களுக்கு எழுத படிக்க தெரிந்தாலே போதும். அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கிராம புற மாணவர்கள் பாதிக்க படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன். அய்யா சீமான் , திருமா , வைகோ சுடாலின் அவர்களே என்னுடைய இந்த சமூக நீதி கோரிக்கைக்காக போராடி பெற்று தந்து தமிழர்களை மோடி அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கிறேன்

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  மெடிக்கல் காலேஜுகள் கொடுக்கும் லஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்நாடு மாணவர்களை தவிக்கவிட்ட, கேடுகெட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தான் எல்லாத்துக்கும் காரணம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Aaghaa ....., அழகு....., அழகு,....

 • Ashokkumar -

  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கேள்வித்தாள் தயார் செய்தது யார்.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன் விட்டு விடுங்கள் வேணாம் நான் அழுது விடுவேன் நீங்கள் உங்கள் கட்சி சார்பாக DMK செயல் தலைவர் /மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு தொடருங்கள் எல்லா உண்மையும் வெளி வரும் (உங்கள் தில்லாலங்கடி வேலைகள் உள்பட)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இம்சை மல்லாக்க படுத்து எச்சி துப்பிச்சி. அது இந்தம்மா மேலேயே விழுந்ததுமில்லாமே சுத்தி நின்னவங்க எல்லாரும் இந்தம்மா மேலே காரி துப்புறாங்க. சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அவன் அக்குடும்பம் அப்படித்தான் ப சிதம்பரம் லலித் மோடியை தப்பிவிட்டது மோசடி என்கிறார் ஆனால் லலித்தின் தோழர்களுக்கு கோர்ட்டில் நளினி வாதாடினார் சொல்வதொன்று செய்வதொன்று இதெல்லாம் என்ன பிழைப்போ?

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  நளினி அவரது வக்கீல் தொழிலை செய்கிறார்... நளினி பிரதமர் இல்லை, அமைச்சர் இல்லை, கொள்கை முடிவை எடுக்க... அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுகிறார். காங்கிரஸ் கொள்கை முடிவை கொண்டுவந்ததென்றால் நீங்கள் எதற்கு, அவர்களே ஆளலாமே.

 • sam - Doha,கத்தார்

  உங்களை மக்கள் தேர்ந்து எடுத்ததற்கு முன்னாள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்காக. நீங்கள் என்ன செய்தீர்கள். முதலில் எடுத்த முடிவில் இருந்து(மாணவர்களை நம்பவைத்து - நீட் ஒரு வருட விலக்கு) மாற்றம் வந்ததற்கு காரணம் என்ன. நளினி சிதம்பரம் வழக்கு மூலம் ஒரு நல்ல சான்ஸ் உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்திற்கு வைத்தது( compromise போர்முலா - நீட் & மாநில பாட மார்க் எடுத்தவர்களுக்கும்). ஆனால், அதற்கு எந்தவிதத்திலும் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு உதவ முன் வரவில்லை. ஏதாவது தமிழ் மக்களுக்கு செய்து விட்டு நீங்கள் எல்லாம் பேசுவது நல்லது. அதை விட்டு, சுடுகாடாக மாறிக்கொண்டு இருக்கும் இந்த மாநில அரசாங்கத்தின் கையாலாகாத தனத்திற்கு துணை போவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரிய villai

 • SThamizhmanii - chennai ,இந்தியா

  Muthalil engal kelvikkum pathil sollungal. 01. Why the bill passed by Tamilnadu State Government was not passed on to President or why it was put on dust bin. 02. நிர்மலா சீதாராம் மத்திய அரசு ஆதரிக்கும் என்று ஏன் சொன்னார். 03. உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு சட்டத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று ஏன் சொன்னீர்கள். 03. நீங்கள் எந்த முறையில் சேர்ந்தீர்கள். உங்கள் தந்தையார் எம்ஜியாரிடம் உதவி வாங்கி தான் சேர்த்தாரா. பதில் சொல்லிவிட்டு மற்றவர்களை கேளுங்கள்.

 • Arachi - Chennai,இந்தியா

  உங்கள் கேள்விகள் குழந்தைத்தனமானதாகப் படுகிறது. தமிழக அரசை நம்ப வைத்து கழுத்தை அறுத்தீங்களே அதுக்கு பதில் சொல்லுங்க முதலில்.

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  வாம்மா மின்னலு ...இத்தனை நாளாய் யோசித்துக் கொண்டிருந்தாயா ...பல செய்தித்தாள்களை பாத்து படித்து வந்து இன்று மூன்று கேள்விகளை கேட்கிறாயா ??

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இப்போது கேள்வி அது இல்லை, ஏன் கடைசி வரை மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒரு பொய்யான உறுதிமொழியை தரவேண்டும், இந்த வருடம் நீட் தேர்வு கண்டிப்பாக உண்டு என்ற நிலையில் உறுதியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை

 • Sekar KR - Chennai,இந்தியா

  திருமதி. நளினி சிதம்பரம் செய்தது தொழில் சார்ந்தது. அவர் வாதாடியது அவரது வடிக்கையாளருக்காக. அவர் இல்லை என்றால் வேறு வழக்கறிஞர். காங்கிரஸ் தான் முதலில் கொண்டுவந்தால் நீங்கள் ஏன் அதை பின்பற்றவேண்டும்?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நீட் எழுதி பாஸ் ஆனா மட்டுமே டாக்ட்டருக்கு படிக்கணும்ன்னு சொல்ற நீங்க ஏற்கனவே டாக்ட்டர்ன்னு சொல்றாங்க. நீங்க இப்போ நீட் எழுதி பாஸ் ஆகுங்க பாக்கலாம்.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  காங்கிரஸ் மாநில அரசை கட்டாயப்படுத்தவில்லை. அதனால் நீட் விலக்கு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. பிஜேபி கட்டாயப்படுத்தியது. இதுதான் பிரச்சினை. நாக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதற்கு உதாரணம் தாங்களே. பேசுவதெல்லாம் பொய் பிரச்சாரம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  உண்மையிலேயே இந்த அம்மையாரைப் பாராட்ட வேண்டும், இன்றைக்கு எதுவுமே செய்ய முடியாத அரசியல் கட்சிகளுக்கு ஆயுதங்கள் எதுவுமே இல்லை , எதைத் தின்றால் பித்தம் தணியும் என்று காட்டில் உணவின்றி சிறுத்தைகள் தவிப்பது போல் ஏதாவது பிரச்சனைகள் கிடைக்காதா என்று ஏங்கி தற்போது கிடைத்ததை முழுமையாகப் பயன்படுத்தி வரும் இந்த வேளையில், அரசியல் முதிர்ச்சியுடன் செயல்படும் இந்த வீர மங்கைக்கு வீர வணக்கம், ஒன்றை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொண்டால் சரி, அதாவது காங்கிரசார் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் அன்றைக்கு எதிர்த்த இவர்கள் இன்றைக்கு முழுமையாக நிறைவேற்றி வருகிறாராம் என்றால் என்ன பொருள்? ஆதார் கார்டு ?? மற்றும் அனைத்து திட்டங்களும் வந்தே மாதரம்

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  சரி, இதை எல்லாம் காங்கிரஸ் செய்ததாகவே இருக்கட்டும். இந்த செயல்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் NEET கான்செல் செய்ய வேண்டியது தானே, அதை செய்யாமல் விட்டு விட்டு, இன்னமும் அதையே தூக்கிக்கொண்டு திரிவது ஏன்? இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள் அக்காவே

 • bala -

  neenga maatha vendiyathu thane

 • Sami - Tirupur,இந்தியா

  ஏம்மா இம்சை, அவர்கள் தான் சேர்த்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஏன் மாற்றி அமைக்க கூடாது. நடைமுறைபடுத்தும் வகையில் உங்கள் ஆட்சிதான் பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறதே. தனிநபர் வியாபாரிகளுக்கு ஆதாயம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் சர்வாதிகார ஆட்சி புரியும் உங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகுது. இங்கே மதிகெட்டு திரியும் அதிமேதாவிகள் தான் பிஜேபி கட்சி கொடி பிடிக்கும் வேலையை செய்கிறார்கள். அவர்களை தமிழ்நாட்டை விட்டு அகற்றிவிட்டால் தமிழ் நாடு உருப்படும்.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  இந்த மாதிரி கேள்வி கேட்டால் எப்படி? காசு பாக்குற ஒவ்வொரு வழியையும் ரூம் போட்டு கண்டுபுடிச்சி, அதை செயல்படுத்த எவ்வளவு செலவு செஞ்சி இருக்காங்க.. அந்த காச உங்க பாஜக வா கொடுக்கும்??

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே? = இந்த ஒரு கேள்விக்கு மட்டும் யாராவது பதில் சொல்லுங்களேன் ? , எந்த ஊடகமும் விவாதத்தில் இதை பற்றி பேசியதாக தெரியவில்லை , செய்திகளில் வந்திருந்தும் ஏன் பேச மறுக்கிறார்கள் ? வேண்டிய பணம் கைமாறி விட்டதா ?

 • Ahamed - Chennai,இந்தியா

  எஸ் ஷி ஐஸ் ரைட்...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அம்மாங்க ஆமாங்க எல்லாமே அவங்க செஞ்சது தான்.. ஆனா ஒரு வருஷம் விலக்கு வாங்கித் தர்றதா சொல்லி, இங்க தீர்மானம் போடவச்சி அப்பால அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாம கோர்ட்டுல வெந்தய மத்திய அரசு தமிழ்நாட்டு தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக்கூறி முதுகிலிரண்டாம் முறை குத்தியது நீங்க தானே

 • TamilReader - Dindigul,இந்தியா

  Just because you were not able to do any good things to TN, don't blame the other parties You are in the power both at the Center and State (AIDMK is a puppet of Modi Masthaan) for more than 2 years, why you didn't resolve the issue amicably If BJP is really interested in TN people, they should have easily resolved this issue... instead they are interested only in playing dirty politics

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ஆதாரை அப்போ எதிர்த்தது நீங்க தானே.... ஆனா இப்போ?...... GST யை அப்போ எதிர்த்தது நீங்க தானே ... ஆனா இப்போ?.... பெட்ரோல் விலை ஏற்றத்தை கடுமையாக எதிர்த்தது அப்போ .... ஆனா இப்போ?....

 • murugan - Chennai,இந்தியா

  இந்த ஆயாவிடம், நான் ஒரு கேள்வி கேட்குறேன், எல்லாம் காங்கிரஸ் தான் கொண்டு வந்தது, அதனால அவர்கள் ஊழலிலும் பிஜேபி பங்கு கொள்ளுமா?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இம்சை அரசிக்கு ஓர் கேள்வி. அப்போ காங்கிரஸ் செய்தது சரியா? இல்லை தவறா? தவறுன்னா நீங்க அதை திருத்தியிருக்கோணும். சரின்னா நீங்க இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement