Advertisement

வேலூரில் டாக்டர் இல்லாததால் 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற சிறுமி உயிரிழந்தார். கார் விபத்தில் படுகாயமடைந்த பச்சகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  யோகி மட்டும் தவறு செய்யவில்லை... பழனிசாமியும் தப்பு செய்கிறார்... எனவே எங்கள் ஆட்சி சிறந்தது என்று நிரூபணம் செய்ய மத்திய அரசு முயல்கிறதோ... 2 பெருசா 64 பெருசா.. யார் முடிவு செய்யறது...

 • A R J U N - ,இந்தியா

  இங்கு டாக்டர் குவாட்டர்ஸ் 4 உண்டு...அங்கு "அமோகமாக" PRACTICE பண்ணுவதை கண்கூடாக பார்க்கலாம்.ஆபரேஷன் கள் "நிச்சயம்" செய்யப்படுகிறது. தகுந்தாற்போல் RATE .கண்ணுக்கு ரூ 5000 /-.. இப்படி... சக்கைபோடு.. போங்கள்.. மருந்து ஆளுநர் மருத்துவ saandru தயார் செய்வார்..."மருத்துவர்" SING செய்வார்...இது சுமார் 40 ஆண்டுகாலமாக நடக்கிறது..சொர்க்கபுரி ஆம்பூர்..

 • M.Balakrishnan - Chennai,இந்தியா

  நோட் திஸ் பாய்ண்ட் பிடிஆர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் சீஃப் ஆபீஸர் காஃபீல் கான் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பற்றி மிக அருவருப்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. 1. ஒரு இஸ்லாமிய நர்ஸை பலவந்தம் செய்த வழக்கில் ஒரு வருடம் ஜெயிலில் இருந்தான். ஜெயில் ரெக்கார்ட்ஸ் பக்காவா இருக்கு. 2. இன்று தூற்றுதலுக்கு உள்ளாகி இருக்கிற அந்த ஆஸ்பத்திரியின் ஆக்ஸிஜன் சப்ளை கமிட்டியின் தலைவரே இவன் தான். போதுமான சப்ளை இருக்குமாறு பாத்து கொள்வது இவனின் வேலை தானே?? இதுக்கும் ரெக்கார்ட்ஸ் இருக்கு. 3. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்'க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்படி பத்து லட்சத்தை தொட்டு விட்டால் அதை கிளியர் செய்து விட்டு தான் புது சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூல்ஸ். ரெக்கார்ட்ஸ் இருக்கு. ரூல் புக்கும் இருக்கு. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு? கமிஷன் வரவில்லை என 69 லட்சத்துக்கு பில்லை கிளியர் செய்யாமல் அதுவும் ஆறு மாத காலத்திற்கு வைத்திருநதது யார்?? 4. இன்னொருவருக்காக பரிட்சை எழுதி மாட்டி உபி'யில் முன்னா பாய் என பட்டப் பெயர் உண்டு இவனுக்கு. எந்த வருடம் என நியாபகம் இல்லை. ரெக்கார்ட்ஸோ டீடெயில்ஸோ இல்லை. என்டிடிவி திடீர்'னு ஒருத்தனை தூக்கி புடிச்சுது'னாலே புரிஞ்சிக்கணும். அவன் பக்கா ஃபிராடு'னு... கேசவன் கதிரேசன் அவர்கள் பதிவு

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இதற்கு காரணம் வேலூர் எம்.எல்.ஏ ரஷீத் என்று யாரும் கூறப்போவதில்லை. இறந்தது ஹிந்து குழந்தை என்பதால், வேண்டுமென்றே ரஷீத் பொறுப்பில்லாமல் இருந்தார் என்று யாரும் மதவாதம் பேசப்போவதில்லை. எல்லோருக்கும் தெரியும், இந்தியா முழுக்க இதை போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று. தினமும் இந்தியாவில் 5000 குழந்தைகள் இறக்கிறார்கள். இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. உயிர் காக்கும் மருத்துவ துறையில் மட்டுமாவது, அரசியல், இடவொதிக்கீடு போன்றவற்றை விட்டொழிக்கவேண்டும். இல்லையேல், இது தொடர்கதை ஆகிக்கொண்டு தான் இருக்கும்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இந்தியா முழுக்க இதே நிலை தான். தினமும் 5000 குழந்தைகள் இறக்கிறார்கள். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களை பற்றி இன்னும் செய்திகள் முழுமையாக வரவில்லை. இதில் அரசியல் மற்றும் பிரிவினைகள் வேண்டாம்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  கோரக்பூரை மறக்க செய்ய அருமையான ஏற்பாடு............

 • srisubram - Chrompet,இந்தியா

  இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் . இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . . DMS , இதை சோதனை செய்து , குறைகளை களைந்து , இனி இதுபோன்று ஒரு நிகழ்வு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும் .

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  உடனடியாக மருத்துவர்களை நியமனம் செய்யவேண்டும்

 • Gayathriparameswaran -

  இது எல்லாம் நம்ம நாட்டுல இப்ப சாதாரணமா போச்சு.நம்ம அரசாங்கம் அப்புடி இருக்கு.இத கேட்டா நம்மள தான் விமர்சிப்பாங்க.அப்புடிப்பட்ட நாட்டுள இருக்கோ.ஒரு நடிகன பத்தி பேசுனா மட்டும் ரசிகர்கள்ங்கர பேர்ல அசிங்கமா நடந்துக்குவாங்க. நம்ம மேலயும் தப்பு இருக்கு. நம்ம விழிப்புணர்வா இருக்கனும்.தப்பு பண்ணுணா தட்டி கேப்பாங்கனு தோனனும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதிமுகவை கட்டுப்படுத்தும் மோடிதான் இதற்க்கு முழு காரணம். அவர் உடனே பதவி விலகவேண்டும்...

 • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

  எங்க நம்ப கமல் சார் உபி க்கு குரல் கொடுக்கும் வேலூரில் நடந்தது தெரியாதா. ???????????

 • Janarthanan - Al Khor,கத்தார்

  எங்கு போனார்கள் நீட் அல்லாத டாக்டர்கள்??

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழக அரசுக்கு இதற்க்கெல்லாம் நேரம் இல்லை... மேலும் நீட் தேர்வை விட மக்களின் உயிர் எல்லாம் முக்கியம் இல்லை...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மருத்துவம் படிக்காத மருத்துவர்கள் இருந்தேன்னா போயென்ன ? தகுதியுடைய ஒரு மருத்துவர் இருந்தாலே ஆயிரம் பேரைக் காப்பாற்றலாம், இங்கு உண்மையைக் கூறினால் ஆயுள் தண்டனை கொடுக்கிறார்களே ? மனித நேயமே இல்லாமல் மற்ற நிலைப்பாடுகளில் வெறியர்களாத திரியும் இந்த நிலையில் நாடு இப்படித்தான் இருக்கும், வந்தே மாதரம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்கப்படவில்லையா... அல்லது பணிக்கு மருத்துவர் வரவில்லையா...ஒன்றும் தெளிவாக இல்லை...மந்திரியும் செயலரும் டில்லிக்கு சுற்றுலா சென்று உள்ளார்கள்...

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  பிஜேபி யால் நியமிக்கப்பட்ட எஸ் வீ சேகர் உறவினர் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் . தமிழக அரசங்கமே நின்று விட்டது . ஊழலை தவிர .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இந்தசெய்தி அந்த செய்தியை மறைக்க உதவாது..வழக்கம் போல..

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  வாங்க வாங்க வாங்க...கழக கண்மணிகளே வாங்க வாங்க... ஆம்பூர் தமிழக அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்காத மத்திய அரசு ஒயிக... மாநில அரசு தவறே இல்ல... அப்படின்னு ஒரு சொம்பை சொல்லுவானே..

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இன்னும் நீட் வந்தால் இங்கே படித்த வட நாட்டுக்காரன் ஒருத்தன் கூட இருக்க மாட்டான் ,

 • பத்மராஜன் -

  எல்லா இடங்களிலும் இப்படித்தானா? அரசாங்கத்தை தனியார் மயமாக்க வேண்டும்

 • Jai Sankar Natarajan - Thiruvarur,இந்தியா

  இதற்கும் BJP தான் காரணம் என்பார்கள் கூமுட்டை தர்க்குறிகள்

 • R.Nagarajan - CHENNAI,இந்தியா

  செயலற்ற தமிழ்நாடு அரசு.தமிழ்நாடு அரசின் செயலற்ற திறனையே இது காட்டுகிறது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  UP ஆக்சிஜன் சம்பவத்தை மறக்க, மறைக்க இதுபோன்ற சம்பவங்கள் இனி அடிக்கடி நடப்பதாக காண்பிக்கப்படும்... அல்லது சித்தரிக்கப்படும்.. [ ஆகிசிஜன் சம்பவத்தை உலகம் மன்னிக்காது... பாஜக, யோகி ஆகியோர் அதற்க்கான விலை கொடுத்தே , ஆகவேண்டும்...ஆங்கில மீடியாக்கள், கடமைக்கு பேசிவிட்டு, ஓடிஒளிந்து கொண்டார்கள்... இதுவே வங்கத்தில் நடந்திருந்தால், மம்தாவை யும், அவரது அரசையும் கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.. ]

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement