Advertisement

நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு? நிர்மலா தகவல்

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை, தாம்பரத்தில் அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினர். நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தயார். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஆலோசனை:மத்திய அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியுடன் அவரது வீட்டில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • kalyanasundaram - ottawa,கனடா

  PROBABLY THE MINISTER WOULD HAVE BEEN PROPERLY TAKEN CARE HENCE THIS PRESENT STATEMENT.

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  நீட் தேர்வின் சிலபஸ் யாரால் வடிவமைக்கப் பெறுகின்றது?

 • karthikeyan -

  நீட் பாஸ் பண்ணியவன் முட்டாள்

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  என்ன பிச்சை போடறீங்களா? ஒரே சீரான கேள்வித்தாளை நீட் எக்ஸாமுக்கு கொடுக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல்படுத்தவேண்டும். தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும் என் கடினமான கேள்வித்தாள்.?

 • SUBASH CHANDRA BOSE RR - Coimbatore ,இந்தியா

  NOTHING GOING TO HAPPEN. ONE YEAR ONLY DRAMA DUE TO DINAKARAN MEETING TOMORROW IN MADURAI ONLY. ALREADY CHIEF JUSTICE OF INDIA LY SAID TO EXEMPTION FOR ANY STATE PARTICULARLY TAMILNADU NO REPEATED NO. THEN WHAT FOR ONE YEAR DRAMA ORDINANCE. JAI HIND

 • TamilReader - Dindigul,இந்தியா

  Though I am 100% in favour NEET, but why this lady is giving this information? Who is she? Is she handling the Education department? Where is the Health Minister Mr. Nadda? Why he is silent? This information suppose to come from him... This clearly shows BJP is purposely block mailing the TN government and these idiotic Koovathur guys are siding with these people(BJP) to safeguard from their corruption and also to stay in power... Nowadays, BJP is misusing the power by CBI raids, etc when there is a need (for BJP)... In UP, 60 kids died in a week, but no BJP leaders spoke about that That state CM is telling that the deaths are not related to Oxygen supply... But everyone knows that... If it is not related to Oxygen supply, why he sacked the chief of that hospital? It looks like now BJP is doing ten times more than Congress

 • Kannan Iyer - Bangalore,இந்தியா

  நீட் தேர்வு குறித்து சரியான விளக்கம் அளிக்க மத்திய அரசு தவறி விட்டதாக தோன்றுகிறது. நீட் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வு வாய்ப்பு அளிக்கிறதா என்பதே கேள்வி. ஏற்கனவே நீதி மன்றம் கருத்து தெரிவித்து விட்டது - மாநில மொழிகளிலும் அதே கேள்வி தாள் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று. மாநில மொழிகளில் அதே தரமான கேள்வி தாள் என்பது நம்பிக்கையை விதைக்காது. ஒரே தரம் என்பது யார்எ ப்படி உறுதிப்படுத்துவது? ஒரே கேள்வி தாள் உபயோகப்படுத்துவதே சிறந்த வழி. மேலும் சி பி எஸ் யீ / மாநில போர்டு மாணவர்கள் இருவருக்கும் ஒரே கேள்வி தாள் இருந்தாலும் மாநில போர்டு சிலபஸ் வேறு படுவதால் எப்படி அவர்களை சமமாக நடத்துவது அல்லது மாநில போர்டு மாணவர்களுக்கு ஏதாவது மாடரேஷன் தேவையா என்று ஆலோசனை செய்ய வேண்டும்.எதை எடுத்தாலும் அரசியல் செய்யும் இந்த நாட்டில் நீட் தேர்வு குறித்து முழு விவரம் - குறிப்பாக அது எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.

 • Balaji - Khaithan,குவைத்

  ஓராண்டு விலக்கு என்பதே அபத்தமான முடிவுதான்........ விலக்கு அளிப்பதாக இருந்தால் கல்வித்தரத்தில் மாற்றம் செய்யும் வரை விலக்களிக்க வேண்டும்........ இல்லையென்றால் நீட் தேர்வை மாநில பட திட்டத்தின் கீழ் நடத்துவதற்கு சம்மதிக்க வேண்டும்........... பெரும்பாலான மாணவர்கள் மாநிலக்கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களை CBSE முறைப்படி தேர்வெழுத சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை............

 • G Mahalingam - Delhi,இந்தியா

  எனக்கு தெரிந்து இப்பொழது உள்ள அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதகா அறியவில்லை. NEETஐ எதிர்ப்பார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஜல்லிக்கட்டு மாதிரிதான் இதுவும் போல...

 • kumar - புதுச்சேரி,இந்தியா

  நீட் எழுதி தகுதி பெற்ற மாணவர்களின் நிலை என்ன? இது அநீதி, பாரபட்சமான முடிவு,

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பொன்னார்இன்னும் ஒன்னும் சொல்லலியே..ஆளாளுக்கு இங்க வந்து எதையாவது சொல்லீட்டு போறது வழக்கமாயிற்று.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  மத்திய அரசு செய்வது மிகவும் தவறு... நீட் தேர்வில் தேர்வான cbse மாணவர்களே, நேரடியாக உச்சநீதிமன்றம் செல்லுங்க...

 • rajan - kerala,இந்தியா

  மாணவர்கள் கிராமப்புறம் மட்டுமல்ல எங்கிருந்தாலும் திறமை தகுதி அடிப்படையில் மட்டுமே உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்த மாதிரி ஓட்டு வங்கி அரசியல் சித்து வேலைகள் இந்த திராவிட கட்சிகளின் பொழுது போக்கு. இனி வரும் காலங்களில் திறமை இருந்தால் மட்டும் தான் கூலி - வேலை கிட்டும். இல்லாவிடில் டாக்டர் நர்ஸாகவும் இஞ்சினீர் கொத்தனாராகவும் வேலை பார்ப்பார்கள். இந்த ஜஸ்ட் பாஸ் கேசுகளுக்கு கல்வி கொடுத்த கல்வியாளர்கள் நல்லா காசு பார்த்த நம்ம அண்ணாச்சிமார்கள் பென்ஸ் காரில் கனவான்களாக உலா வருவானுங்க. இது நாட்டுக்கு தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும். NEET - IS THE BEST SOLUTION FOR UPKEEPING THE QUALITY OF EDUCATION. MANY OF THE MEDICAL COLLEGES ARE NOT GOOD TEACHERS ON PERMANENT BASIS BUT THE ADMISSION FEE IS A GAMBLING.

 • Arachi - Chennai,இந்தியா

  இப்படியே பொய் வாக்குறுதி கொடுத்து காலத்தை ஓட்டுங்க

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வந்துட்டாங்க... ஜல்லிக்கட்டை இதுங்களே தடை பண்ணுங்க... அப்புறம் மக்களை போராடவிட்டு கொண்டு வருவானுக,... அதுபோல நீட் யையும் இவனுகளே கொண்டுவருவானுக.... அப்புறம், மக்களை போராடவிட்டு விலக்கு ன்னு பம்மாத்து காட்டுவானுக... எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், பாஜக தமிழகத்தில் ஒரு சீட் கூட வெல்ல முடியாது...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மொதல்ல இந்த மாரி அவசர சட்டம் கொண்டாரத்துக்கு ஆயுஸுபூராவும் ஒரு "விலக்கு" அளிக்கணும்....

 • Kalangala Subbudu - Chennai,இந்தியா

  இந்திய அளவில் ஒரே பாட திட்டம் கொண்டு வந்தால் மட்டுமே எல்லாருக்கும் வாய்ப்பு கிட்டும். சமசீர் கல்வி என்று தமிழ் நாட்டு தலைவர்கள் பற்றி மட்டும் படித்தால் உருப்படாது. மும்மொழி கொள்கை, கிராம பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம். நமது மாநில பாட திட்டம் சீரமைக்க வேண்டும்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்டித்தான் அந்தெ "சல்லி"வெரட்டு விசயத்துலயும் ஒரு (அவசர) "அபத்த" சட்டத்த கொண்டாய்த்தாங்க..... த நா வெளங்கவே வெளங்காது....

 • bairava - madurai,இந்தியா

  அப்போ இன்னும் ஒரு வருடத்திற்கு ஆட்சி கவிழாதா? இது நிறைவேறினால் மட்டுமே ஆட்சி கவிழும்போல என்னடா பிச்சை போடுறீங்களா இல்லை கட்டளையா ?

 • Methai , Manavai - Chennai,இந்தியா

  தம்பி உன் போட்டோ வை போடுப்பா உன் முகத்தை பார்ப்போம் பன்னாடை தேச நேசா

 • Janarthanan - Al Khor,கத்தார்

  அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தயார். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் - அரசு பள்ளிகளில் பயின்று உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை யார் உறுதி படுத்த போகிறார்கள் இதனால் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என்பதை வெளியிட வேண்டும்

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  நான் படிக்க மாட்டேன்.35 % தான் மார்க் வாங்குவேன்.ஆனால் டாக்டர் ஆகவேண்டும்.மற்றவர்கள் போலவே சம்பாதிக்கவேண்டும்.

 • Pats - Coimbatore,இந்தியா

  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் (13/08/2017 அன்று டிவியில் சொன்ன) கருத்தை கூர்ந்து கவனித்தால் விவரம் புரியும். நீட் ரேங்கில் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளனர். பாஸ் செய்த மிகச்சிலரும் மிக கேவலமான ரேங்க் எடுத்துள்ளதால், மருத்துவ படிப்புக்கு சமச்சீர் திட்டத்தில் படித்த 99% பேருக்கு அட்மிஷன் கிடைக்காது. ஏற்கெனவே சமச்சீர் முறையில் படித்தவர்களில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கே மருத்துவ அட்மிஷன் கிடைத்தது. இந்தமுறை அதுகூட கிடைக்காத சூழல். எனவேதான் அதிமுக அரசின் அவசர சட்ட முயற்சி. நீட் என்பது சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி இந்தியா முழுமைக்கும் பொதுவானதால் மத்திய அரசு பெரிதாக ஏதும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. அப்படியே அவர்கள் தலையிட்டாலும் வேற்று மாநில அரசுகளோ, மாணவர்களோ கோர்ட்டுக்கு போகும் வாய்ப்பு மிக அதிகம். அப்படி அவர்கள் கோர்டுக்குப் போனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். அதன் மூலம் தமிழக அரசு ஏதும் செய்யமுடிடாத நிலை ஏற்பட்டுவிடும். தமிழக மாணவர்களின் இன்றைய இந்த நிலைக்கு முக்கிய காரணங்கள்: (1) கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் திட்டம். ஓரளவு நன்றாக இருந்த மெட்ரிகுலேஷன் கல்வியையும் குழிதோண்டி திமுக புதைத்தது. (2) திமுகவின் இந்த முட்டாள்தனமான முடிவை அன்று ஆதரித்தவர்கள் விசிக, பாமக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள், மற்றும் பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்ற புல்லுருவிகள். (எதிர்த்தவர்கள் அதிமுக, பாஜக மட்டுமே). (3) நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்க்காமல் காசுக்காக ஊளையிடும் பத்திரிகைகள், டிவிக்கள், பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்ற அல்லக்கைகள். (4) பிளஸ் 1 வகுப்புகளை எடுக்காமல் நேரடியாக பிளஸ் 2 வகுப்புகளை இரண்டு ஆண்டுகள் நடத்திய கல்வி நிறுவனங்கள். (5) மார்க் மட்டுமே மருத்துவ அனுமதிக்கு போதும், அதுவும் மனப்பாடம் செய்து வாந்தியெடுத்தால் போதும் என்ற நிலைக்கு மாணவர்களை கொண்டுவந்த அரசு நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள். (6) எல்லாவற்றிற்கும் மேலாக தகுதியற்றவர்களை ஜாதி, லஞ்சம் மூலம் ஆசிரியர்களாக வேலைக்கு அமர்த்தும் அரசாங்கம். இவற்றையெல்லாம் நேர்செய்த / நேர்செய்ய முயற்சியெடுக்கும் பாஜக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 1. இனி ஆசிரியர்கள் பாடங்களை ஒழுங்காக சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும். 2. இனி கல்வி நிறுவனங்கள் எந்த பாடத்தையும் சொல்லிக் கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. 3. இனி மாணவர்கள் ஒழுங்காக படித்தே ஆகவேண்டும். 4. இனி மருத்துவ கல்லூரிகள் சீட்டுகளை காசுக்கு விற்கமுடியாது. 5. இவை எல்லாம் நன்மைக்கே. சற்று பழைய கதையையும் பார்ப்போம்: சென்ற அதிமுக அரசு பதவிக்கு வந்தவுடன் சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற முயற்சித்தது. அப்போதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வம்படியாக எதிர்ப்பு தெரிவித்தனர். கோர்ட்டுக்கு போய் தடை உத்தரவு வாங்கி ஜெயலலிதாவை ஏதும் செய்யவிடாமல் தடுத்தனர். அப்போது மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. வெறுத்துப்போன ஜெயா கைகழுவி விட்டார். பாவம் மாணவர்கள். காரணம் யார்? அதிமுகவா, பிஜேபியா அல்லது இன்றும் தமிழகத்தில் ஆட்டம்போடும், நீலிக்கண்ணீர் வடிக்கும் உருப்படாத கட்சிகளா? இப்போதும் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் திமுக, விசிக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் செய்த தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, அதிமுக, பாஜக விற்கு எதிராக அரசியல் மட்டுமே செய்கிறார்கள். படித்ததற்கு நன்றி. வணக்கம்.

 • vettiboy - COIMBATORE,இந்தியா

  Well done குட் நியூஸ் போர் ஸ்டேட் போர்டு students

 • Subramaniam - Prague,செக் குடியரசு

  நீட் என்ற அநீதியை நிர்மலா போன்ற நேர்மையை போற்றும் வழித்தோன்றலில் வந்த வாரிசு கட்டாயம் எதிர்க்க வேண்டும்.ஏழை தமிழ் மாணவர்களின் ஏக்கத்தை புரிந்து எற்றன உடன் செய்து உதவ வேண்டும்.

 • ravisankar K - chennai,இந்தியா

  இதெல்லாம் அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் . வெளி வேஷம். உண்மையில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது . நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால் ஏழைகளுக்கு வாய்ப்பு கிடைக்க போகிறதா என்ன? ஏழைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வருடம் 200 இடங்கள் கூட கிடைக்காது . அரசு பள்ளிகளில் தரம் அவ்வளவுதான். இதற்கு பள்ளித்துறைக்கு அரசு செலவிடும் பணம் பல ஆயிரம் கோடி. அத்தனையும் கொள்ளை போகிறது. அடிமைகளை அடிமையாகவே வைத்திருப்பதுதான் அரசில்வாதிகளின் நோக்கம் . இவர்கள் ஒருபோதும் பள்ளிகளின் தரம் உயர விடமாட்டர்கள் . வோட்டு வாங்கி அரசியலே அதில்தான் உள்ளது

 • makkal neethi - TVL,இந்தியா

  ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் - ஏழை எளியோருக்கு ஏதூவும் அளித்திடாமல் ஈட்டிய பொருளனைத்தயும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர்,பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறிய மாட்டார் அதுவே இந்த பி ஜெ பி நடுவணரசு

 • Raja - London,யுனைடெட் கிங்டம்

  கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளியில் பயின்ற கிராமபுற மாணவர்கள் சுமார் 300 பேர் தான் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள். 10000 மேற்பட்டவர் private/CBSE பயின்றவர்கள். இந்த புள்ளி விவரம் தெரிந்தும் தமிழ் நாடு அமைச்சர்கள் நாடகமாடுகிறார்கள். அரசு பள்ளி கல்வி சீர்திருத்தம் செய்வதுதான் உண்மையான ஒரே வழி.

 • dselva -

  all most all are waste in case of politicians concerned even they dont know the real fact first all r equal in the court of law but our education system doesnt not give equal syllabus to all first all deemed and other universities should be removed those fellows who sales liquors become education fathers of nations but they sales education to rich peoples for money our politicians are making policies for them peoples must fight against them like liquors shop then only poor student can get higher education

 • venkat - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  crazy stuff

 • Saravanan SA - Thni,இந்தியா

  இந்த அம்மா இத்தனை நாளா எங்க இருந்தாங்களாம்? அப்போ ஹை கோர்ட், உச்ச கோர்ட் ல நடந்தது எல்லாம் வெறும் நாடகமா? எந்த கிராம புற மாணவர் 199 கட்ஆப் வைத்திருக்கிறார்? எந்த கிராமப்புற மாணவனை காப்பாற்ற இவர்கள் இந்த நாடகம் போடுகிறார்கள்? நாமக்கல் தனியார் பள்ளிகளும் வேறு தனியார் பள்ளி மாணவர்களும் தான் கட் ஆப் வைத்திருக்கிறார்கள், இவர்கள் யாரை காப்பாற்ற இந்த நாடகம் நடத்துகிறார்கள்?

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  தமிழ்நாட்டை பார்த்து பயந்துவிட்டது மத்தியஅரசு. சபாஷ் ஸ்டாலினின் போராட்டதிற்கு கிடைத்த வெற்றி.

 • Shree - Madurai,இந்தியா

  தமிழ்நாட்டு மாணவர்களிடம் NEET தேர்வுக்கு வசூலித்த 14 கோடி ரூபாயும், போன வருடம் மத்திய அரசு எடுத்த முடிவை நம்பி ஒரு வருடம் காத்திருந்து படித்து NEET எழுதிய மாணவர்கள் நிலைமை என்ன ஆச்சு? மானங்கெட்ட அரசியல்வாதிகளே...

 • SaiBaba - Chennai,இந்தியா

  நம் தமிழக மாணவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். இந்த நீட் பரீட்சை எல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. திடீரென்று கட்டாயப்படுத்தப்பட்டதால் சில தடுமாற்றங்கள் இருக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் IT துறையை பொறுத்த வரையில் attitude issue என்று ஒன்று இல்லாமல் வேலை பார்ப்பவன் தமிழன் மட்டும் தான். நாங்கள் பல மாநிலத்தவரோடும் பல நாட்டவரோடும் வேலை பார்க்கிறோம். எந்த ஒரு பெரிய வேலையையோ கடின வேலையையோ தமிழன் தலையில் தான் சுமத்துகிறார்கள், ஏன் என்றால் அப்போது தான் வேலை நகரும். அகில இந்தியாவிலும் பார்த்தால் சென்னையில் டீம் இருந்தால் வேலை சுலபமாக முடியும் என்ற கூற்று நிலவுவது உண்மை. ஆந்திராவில் உள்ளவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு ப்ராஜெக்ட் உள்ளே நுழையும் போதும் அவர்களுக்கு ப்ரோமோஷன் அல்லது வெளிநாட்டு வாய்ப்பு (அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்) கொடுத்தால் மட்டுமே அலுவலகத்திற்கு வருவார்கள். டெல்லி ஆட்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குடும்பம், அவர்களுடைய சொந்த காரியங்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வேலை எக்கேடு கேட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. புனேவிலும் அதே கதி தான், ஆபீஸ் - க்கு வந்து பார்த்தால் தான் தெரியும் புனே வில் ஒருவன் மூன்று வாரம் விடுப்பு எடுத்து சென்று விட்டான் என்று. ஆனால் தமிழ்நாட்டுக்காரர்கள் மட்டும் தான் பொறுப்புணர்வோடும் திறமையோடும் துரிதமாக வேலை செய்யக்கூடியவர்கள். கம்பனியே தன் தலையில் தான் இருக்கிறது என்று நினைப்பவர்கள். தான் செய்யும் வேலையை தம்பட்டம் அடிக்கத்தெரியாது. உலகம் முழுக்க சுற்றிப்பாருங்கள், நமக்கு என்ன பெயர் இருக்கிறது என்று. நம் தமிழகத்தை நினைத்து நாம் என்றுமே பெருமைப்படலாம். நம்மை சிறுமைப்படுத்தும் இந்த நாத்த அரசியல்வாதிகளை தூக்கிஅடியுங்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் Chennai, Coimbatore, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தூத்துக்குடி என்று எல்லா ஊர்களிலும் IT centre திறந்து ஆட்களை வேலைக்கு அமர்த்தினால் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நல்லது. மற்ற அகில இந்தியாவிலும் தேக்க நிலையே இருக்கிறது என்பது நாடு மற்றும் உலகறிந்த உண்மை.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இவர்எப்போது கல்வி அமைச்சர் ஆனார்? பிரகாஷ் ஜாவடேக்கர் லீவுல போயிட்டாரா?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  எல்லாவற்றையும் அவசர கதியில் செய்வதால் தான் மாணவர்கள் குடிமக்கள் பாதிக்கப் படுகிறார்கள். சட்டமன்றம் என்பது சட்டம் சார்ந்த அரசியல் நடத்துவது. உறுப்பினர்கள் சட்டம் நன்கு அறிந்திருக்க வேண்டும். எது சம்பந்தமான வகுப்புகளை பயிற்சிகள் தரபடும்போது பங்கேற்க வேண்டும். ஒரு சட்டம் மத்தியில் கொண்டுவந்தால் அதை பற்றி நன்கு அறிந்து கொள்ளவேண்டும். எல்லாம் அரசு அதிகாரிகள் பார்த்து கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு நாம் சொல்வதை செய்யவேண்டிய கடமை இருக்கிறது ஆகையால் அதிகாரிகள் செய்வார்கள் என்று அவர்களுக்கு கட்டளை மட்டும் இட்டுவிடுவதில் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து நல்ல அறிவும் பரிச்சயமும் வேண்டும். நீட் தேர்வு சட்டம் பற்றி தமிழக சட்டமியற்றுபவர்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று எப்படி மக்களுக்கு தெரியும். அவர்களுக்கு அந்த சட்டம் சம்பந்தமான கொள்குறி வகை கேள்விகளை தந்து அதை மக்கள் மத்தியில் எழுதி அதற்கு அவர்கள் பெட்ரா மார்க்குகள் என்ன என்று பார்த்து பெயிலானவர்களை விளக்கி விட வேண்டும். சட்டம் தெரியாமல் எப்படி இவர்களால் சட்டம் இயற்ற முடியும். நிர்மலா சீதாராமன் அவர்கள் சொன்னது போல இவர்கள் அதை முன்பே ஆராய்ந்து இந்த ஒருவரிடத்திற்காவது விளக்கு தரும்படி முன்பே அவசர சட்டம் இயற்றி அதை மத்திய அரசு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கவேண்டும். சரத்துகள் என என்பது தெரியாமல் எதோ அரசு துறை அதிகாரிகள் மேலெழுந்த வாரியாக செய்யும் அவசர சட்டத்தை ஆமாம் என்று ஆம்மாம் சாமி போட்டு அனுப்புவதற்கு கைதூக்கி விடுகிறார்கள் அல்லது பெஞ்சை தட்டி விடுகிறார்களா? அவ்வாறு செய்வதால் எவ்வளவு குழப்பம். அரசின் சட்டம் முழுமையாக குறிப்பாக எந்த புதிய சட்டமும் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்கப் padavendum. அதை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம். அடிப்படையில் எது நல்லதோ அதை செய்து விட்டு போகிறோம். மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசியல் வாதிகள் பத்திரிகைகள் யாரும் தெளிவாக சொல்வதில்லை. அரைகுறை அதுவும் தவறான செய்திகளையே தருகிறார்கள். உண்மையான செய்திகளை தராமல் இருப்பதும் பொய் தகவல்களை தருவதும் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்தி கருத்து சொல்வதும் குற்றம் என்பேன்.

 • தேசநேசன்  -

  நன்றிகெட்டவர்களுக்கு நன்மை செய்து துன்பம் வாங்காதீர்கள் நிர்மலாஜி . 

 • Hindian -

  This is not a good decision by bjp govt. Anyway this decision is going to be crashed by supreme Court. Admission only by NEET. Dont wast time. Start counseling based on NEET.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  புலி வாலை ஓராண்டு மட்டும் பிடித்த்துக்கொண்டு அப்புறம் விட்டு விடலாம் என்று கருதுகிறார்கள் போலும் ......

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  போகாத ஊருக்கு வழி சொல்லறாரு.

 • DESANESAN -

  ஆமாம். அவசரச்சட்டத்துக்கு மத்திய அரசு சிபாரிசில். ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும்.(பாஜக ஒழிக).பின்னர் நீட் பாஸ் செய்தவர்கள் கோர்ட்டுக்குப் போவார். கோர்ட் நிச்சயமாக இந்த அவசரச்சட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கும். எதிர்காலத்தில் சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் குட்டு மட்டுமே கிடைக்கும். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் லூசுத்தமிழா? 

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதுசரி, "பொன்(தங்கம்) வைக்கிற இடத்தில், பூ வைத்து பாரு" என்பார்கள், கல்யாண மணப்பெண்ணிற்கு. அதுபோல, இந்த நீட் தேர்வு விசயத்தில், உங்களால் முடிந்ததை உதவுகிறீர்கள். பாராட்டுக்கள் பிரதமர் மோடிஜிக்கு.

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  மகா மட்டமட்டமான அறிவிப்பு

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  கட்டிங் எப்படி பார்க்கலாம் என்று ஆலோசனை நடத்துகிறார்களா ?

 • hariharank -

  this is the real central government and interested in the development of each public. All tamilnadu politicians were doing cheap politics in this matter. well said Nirmala ji

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement