Advertisement

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு:பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியானார்கள்.இம்மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாண்டி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 பஸ்கள் சிக்கியது. பலி எண்ணிக்கை 46 ஆனது.இந்நிலையில் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இரங்கல்:



இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

மீட்பு பணி தீவிரம்



சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதுவரை 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 14 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாண்டி துணை ஆணையர் சந்தீப் கடம் தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • grg - chennai,இந்தியா

    this is not a bjp ruled state. otherwise here lots of comments would have come accusing modi and bjp for not taking precautionary measures or some other invented reasons. i am not a bjp person, please note.

  • Murugan - Mumbai

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement