Advertisement

நாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

புதுடில்லி : துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார். அங்கு இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்.,சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை (ஆக.,14) காலை 11 மணிக்கு ஓபிஎஸ்., பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அணிகள் இணைப்பு, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
தற்போது மும்பையில் உள்ள அவர் மாலை டில்லி செல்ல உள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கள்ள ஆட்டம் ஆரம்பம்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தனது சொந்த சர்வைவலுக்காக எதையும் செய்யும் பிறவி வெந்நீர். நாளைக்கி சான்ஸ் கிடைச்சா ...எள்ளு தண்ணி ஊத்த தயங்கமாட்டாப்புலே.

 • appaavi - aandipatti,இந்தியா

  மக்கள் நலனுக்காக பிரதமரை சந்திக்கிறோம்னு மாறி மாறி தம்பட்டம் அடிக்கும் இந்த கழுசடைகள் கடைசியில் செய்வது என்னவோ பதவி பஞ்சாயத்து தான்.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  கட்ட பஞ்சாயத்துக்கு நேரம் ஒதுக்கும் காவிபஞ்சாயத்து தலைவர்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இறங்காதா...மனம் இறங்காதா.. இறங்காதா...மனம் இறங்காதா....மோடியின் மனம் இறங்காதா

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ ரெண்டு கூட்டமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டாங்க, அது தான் இப்போ பிரதமர் சந்திப்பதற்கு தயார்? அப்படித்தானே? நேற்று வரை சந்திக்க தயாரில்லாதவர் இன்று சந்திக்கத்தயாரின் அர்த்தம்?????

 • NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா

  பங்காரு லக்ஷ்மன் ஜாபகம் உள்ளதா கட்டு கட்டு பணம் வாங்கி மாட்டினாரே அந்த கட்சி தானே இந்த கட்சி இல்லை மறந்து போச்சா . சவ பேட்டி ஊழல் அந்த கட்சி தானே அங்கே தான் பன்னீர் போகிறார் பாவம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தினகரன் ஆதரவு MLA க்கள் விலகிக்கொள்ள கூடும்... ஆக ஆட்சியை தக்கவைக்க OPS இணைப்பு சாத்தியம் தான் ... ஆக ஸ்டாலின் சொன்னது போல, பிரதமர் கட்ட பஞ்சாயத்து தான் பண்ணிக்கொண்டு உள்ளார் என்பது உறுதியாகிறது... ஒரு பிரதமர் இத்தனை முறை OPS ஐ சந்திப்பதன் மர்மம் என்ன?... அமித்சா சென்னை வரும் முன்னர் EPS - OPS அணி இணையும்... OPS துணை முதல்வர் மற்றும், கட்சியில் வழிகாட்டுதல் குழு தலைவராக்கப்படலாம்... செம்மலை மற்றும் மாபா ஆகியோருக்கு அமைச்சர் பதவி நிச்சயம்.. விஜயபாஸ்கர் தூக்கப்படலாம்... மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி,..... ஏன்னா அவரு தான் பாஜகவின் ஏஜெண்டாக அதிமுகவில் நீண்டகாலம் இருந்து, ஜெ யையே ஏமாற்றியவர் ..

 • Veeran - Kanyakumari,இந்தியா

  விவசாயிகள் வந்தால் பார்க்க கூட நேரம் இல்லை

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நேற்றைய செய்தி இந்த மனிதர் சென்னை பயணம், இன்று செய்தி நாளை பிரதமரை சந்திக்கிறார், இதற்க்கு பணம் யார் தருகிறார்கள், இந்த கூட்டங்கள் மக்களின் வரிப்பணத்திக்கை வாரி வாரி இறைக்கிறதே இதற்க்கு யாருமே வாயே திறப்பதில்லையே வந்தே மாதரம்

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  பன்னீர்செல்வம் பிஜேபி யை ஆதரிக்கத் தான் வேண்டும் இல்லாவிடில் இவர் செய்த மகா ஊழல்களை சேகர் ரெட்டி காட்டிக் கொடுத்து விட்டார் .இதனால் இவர் பிஜேபி யை ஆதரிக்காவிடில் இவர் குடும்பம் சிறையில் கம்பி எண்ண வேண்டி வரும் .ஆனால் அண்ணா தி மு க வின் இரட்டை இலையை தாமரை ஆக்குவதற்கு பன்னீர் கடும் முயட்சி செய்கிறார். தொண்டர்கள் விழிப்பாக இருந்து MGR ஆல் உருவாக்கப்பட்ட கட்சியை காப்பாற்ற வேண்டும் .பன்னீர் 10 பேரை வைத்து கொண்டு மோடியை வைத்து வியாபாரம் செய்கிறார். தமிழனை விற்று நாடகம் ஆடும் முட்டாள் .மோடியை சந்தித்து ஆலோசனை கேட்டு தமிழனை அழிக்க துடிக்கும் ஒரு ஊழல்வாதி

 • Srikanth -

  Support OPS for his low profile. whether he is acting or not. If he is CM and given a freedom he can achieve

 • ramesh - chennai,இந்தியா

  மோடிக்கு தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்றால் மீண்டும் எமெர்ஜென்சியை கொண்டுவந்து அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை டிஸ்மிஸ் செய்து தான் மட்டுமே போட்டியில்லாமல் ஆட்சி செய்தால் மட்டுமே வாய்ப்பு உண்டு. மற்றபடி குட்டிக்கரணம் போட்டாலும் பிஜேபி ஆட்சிக்கு வர முடியாது.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இன்னொரு தமிழிசை........சுதியே இல்லாத தாளக்கட்டுடன் சேருகிறது.

 • ramesh - chennai,இந்தியா

  ஒரு சீட் கூட தமிழ் நாட்டில் இல்லாதவரும் 10 பேரை மட்டுமே தன்னுடன் வைத்திருக்கும் நொண்டிக்குதிரையும் கூட்டணி போட்டு தமிழ் நாட்டை பிடிக்க போகிறார்களாம்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  ஒரு பிரயோஜனமும் கிடையாது

 • Original Indian - Chennai,இந்தியா

  பன்னீர் ஒரு அரசியல் அனாதை தன்மானத்தை அடகு வைத்தவர்.

 • Abdul kareem - Nagercoil,இந்தியா

  தமிழக அரசியல் களத்தில் வடிகட்டிய அயோக்கியன் ஓ பி எஸ் தான். யார் இவர்? அம்மா அவர்கள் சில நேரங்களில் இவரை முதல்வராக நியமித்தார் இவருக்கென்று சொந்த திறமையும் மக்கள் செல்வாக்கும் அறவே கிடையாது. பொம்மை முதல்வராக இருந்த இவர் ஜெயலலிதா அவர்கள் இறந்தபின் பா ஜ க செய்தி தொடர்பாளராக மாறி அ.தி.மு.க.வை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 • oliver - karimun,இந்தோனேசியா

  History will never forget or forgive you and your Name OPS will be remembered in the list of names like yettappan

 • nanjil - Nagercoil,இந்தியா

  இங்கே நடக்கின்ற அரசியலுக்கு ஏன் டில்லிக்கு செல்கிறார்கள் ? எதிர் வீட்டில் ஏன் காவல் காத்து கிடக்கிறார்கள் உடைந்த அதிமுக காரர்கள் ?

 • oliver - karimun,இந்தோனேசியா

  OPS please join Bjp and you are exposed and your over act is ing us and drama man now you are zero and whoever you join and you can also call trump in your alliance you can touch Dmk and people leader Stalin will crush your bjp Alliance

 • oliver - karimun,இந்தோனேசியா

  Bjp inn kaikooli

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி, நீங்கள் வேறு எதுவும் தப்பாக நினைக்கவேண்டாம்

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  பன்னீர் பினாமி சேகர் ரெட்டி ஆட்கள் திரும்ப லிபிட்டிங் காண்ட்ராக்ட் படி மணல் அள்ள ஆரம்பித்து விட்டனர். பிஜேபி யை ஆதரிப்பதால் வந்த பலன் .

 • makkal neethi - TVL,இந்தியா

  அம்மாவுக்காக கண்ணீர் விட்டவன் உண்மையென மக்கள் நம்பினார் இப்போதுதான் தெரிகிறது அனைத்தும் நாடகமே ..அம்மாவையும் வளர்த்த கட்சியையும் அழிப்பதற்கு இந்த ஓ வே முக்கிய காரணம் ,,தமிழ்நாட்டு மக்கள் உமக்கு விரைவில் ஒரு பெரிய ஊ ஊ போடுவார்கள் ...நீள சாயம் வெளுத்துப்போகிச்சு காகா வேஷம் கலைஞ்சிப்போகிச்சு ஊ ஊ ஊ

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  1) அந்த அம்மாவின் பெண் உதவியாளரும், அவரின் குடும்பமும், கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில் இருந்து, வெளியேற வேண்டும். 2) அந்த அம்மாவின் இறப்புக்காக, நீதி விசாரணை நடத்த வேண்டும், என்ற இரண்டு மிக மிக முக்கிய கோரிக்கைகளை ஏற்படுத்தித்தானே? அந்த வாசனைக்காரர், தனி அணி கண்டுள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளும், தமிழக பொதுமக்களிடம், நன்கு பிரபலமாகிவிட்டது என்றே கூறலாம். வாசனைக்காரரே நினைத்தாலும், அந்த இரண்டு கோரிக்கைகளிடம் இருந்து, பின்வாங்க முடியுமா என தெரியவில்லை?

 • Pandiyan - Chennai,இந்தியா

  நீட் தேர்வு 2 வருடம் விலக்கு வாங்குவதற்கும் ..கதிராமங்கலம் மக்கள் பிரச்னை பற்றி பேசுவதற்கும் பிரதமரை போய் பார்த்து பேசி நல்ல முடிவோடு வருவாரா இருக்கும்...அட போங்கய்யா ஆட்டைய போட்ட காச பாதுகாக்கவும் ..பதவி வெறிபிடித்து திரிகின்ற இந்த ஆ தி மு க கோஷ்டிகளை இனி என்ன பண்ணவேண்டும் என்று மக்கள்தான் முடிவு எடுக்கவேண்டும் .

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இவங்களுக்கு மட்டும் பிரதமர் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்று தெரியவில்லை ஒரு வேளை பிரதமர் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கிறார் என்பார்கள் இவர்களை சந்திக்க ஒரு வேளை 25 ஆவது மணி நேரம் எடுப்பாரா. பெண்கள் cm மம்தாவை இரண்டு மணி நேரம் தக்கவைத்து பார்த்தார் இந்த ADMK கூன்பாண்டியர்களை உடனுக்கு உடன் பார்க்கிறார்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு அடிமையை முதுகில் தடவி அனுப்பிவிட்டார் இன்னொரு அடிமைக்கும் தலையில் தடவி விட்டால் இரண்டு இலையையும் சுத்தமாக நசுக்கி சோலியை முடித்து விடுவார்.

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  நதிகள் இணைப்புக்குகூட இப்படி அலையவில்லையே ...

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஓடு ஓடு அஸ்தமன செல்வமே ஓடு ஓடு அதிமுகவின் இரட்டை இலையை முடக்கிய பாவிகளோடு சேர்ந்து கொஞ்சி குலவி பதவி வாங்க துரோக செல்வமே ஓடு ஓடு......

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  இதை தான் சனியன் சகடை என்று சொல்லுவார்களோ

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement