Advertisement

அ.தி.மு.க., 'மாஜி'க்கள்: பா.ஜ.,வில் சேர முடிவு?

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது அவரது முன்னிலையில் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்கள் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., போன்ற அனுபவம் வாய்ந்த தொண்டர் பலம் மிக்க கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை கட்சியில் சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ., ஆழமாக வேரூன்றும் என டில்லி மேலிடம் கருதுகிறது. அதுபோன்ற அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் இருக்கும் சில மூத்த தலைவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் பா.ஜ.,வில் சேருவர். அமித்ஷா வருகையின்போது அதை சாத்தியமாக முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (115)

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஆகமொத்தம்கட்சிக்கு ஆள் பிடிக்க வர்றாங்க போல..புள்ளை புடிக்கிற மாதிரி..

 • kandhan. - chennai,இந்தியா

  அமித் ஷா எல்லா மாநிலங்களிலும் தனது பிரித்தாளும் கொள்கையில் வெற்றி பெற்றார் ஆனால் இங்கே தமிழ்நாட்டில் இவரின் பருப்பு வேகாது நாங்கள் லெப்ட்டில் கைகாட்டி ரைட்டில் signalpottu ஸ்ட்ரைட்டாக போகும் அந்த கூட்டத்தோடு தான் இந்த பி ஜே பி ஏமாற போகுது மக்களே உன்னிப்பாக பாருங்கள் இவர்களின் வேலையை உண்மை புரியும் .... கந்தன் சென்னை

 • dandy - vienna,ஆஸ்திரியா

  பிரியாணியும் ..குவாட்டரும் கொடுத்தால் ..எல்லா மாக்களும் பின்னால் போகும் ..ஹி ஹி ஹி

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கொள்ளை அடித்த பணத்திற்கு பாதுகாப்பு எங்கு இருக்கிறதோ அங்கு எல்லோரும் சங்கமம், வந்தே மாதரம்

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கொள்ளை அடித்த மக்கள் பணத்தை காப்பாத்த வேற வழியே இல்லை.....

 • ganesha - tamilnadu,இந்தியா

  சும்மா கூவாதீங்க....கலஞ்சுடும். அதிமுக பிஜேபி கூட்டணி வெச்சது தான் இங்க சட்டம்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அதிமுகவினரை சேர்த்தாலும் ஊழல் தீட்டு பட்டுவிடும்... சேர்க்காமல் விட்டாலும் பாஜக இரட்டை இலக்க ஓட்டு விகிதம் பெறமுடியாது...( பிஜேபி மீது மக்கள் காவேரி ,நீட் ,விவசாயிகள் பிரச்சினை என்று பல விஷயத்தில் காண்டில் இருக்கிறார்கள்).. .பாவம் இப்படியும் போக முடியாமல் அப்படியும் போக முடியாமல் பாஜக அண்ணா திமுக வுடன் தாமரை இலை தண்ணீர் போல் தான் உறவு கொள்ள முடியும்...

 • jagadeesan - Hosur,இந்தியா

  பிஜேபிக்கு எதிரே கருத்து சொல்பவன் ஒன்று திமுக்காரனாக இருப்பான் அல்லது இங்கு இருக்கும் காங்கிரசுக்காரனாக இருப்பான். இவர்களுக்கு தான் தமிழ் நாடு இந்தியாவாக தெரிகிறது.

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  தமிழ் நாடு மற்ற மாநிலங்கள் போன்றதன்று. இங்கே பிஜேபி வேரூன்ற முடியாது. இங்கு யாராவது பிஜேபியில் சேர்ந்தால் அவர் செல்லா காசாவார்.

 • Original Indian - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டின் பிஜேபியின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது, உங்க பேரை சொன்னால் ஒரு "குடி"மகன் கூட வரமாட்டான் அது உங்களுக்கும் தெரியும், அதிமுகவின் அரசியல் அனாதைகள் வேறுவழியின்றி உங்களை நாடலாம், இருந்தாலும் பிரயோஜனம் இல்லை, தமிழ் மக்கள் எப்படியும் உங்களை திரும்பி கூட பார்க்க போவதில்லை, ஏனென்றால் நீங்க தமிழ் நாட்டில் வாங்கி வைத்துள்ள பெயர் அப்படி.

 • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

  பாஜக வின் கொல்லைப்புறமாக நுழையும் எண்ணம் தமிழ்நாட்டில் நடக்காது ....தமிழ்நாட்டை நாசமாக்குவதில் தற்போது இவர்களுக்கும் பங்குள்ளது ...விரைவில் திமுக ஆட்சி நடக்கும் நடக்க வேண்டும் ...

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  பிற கட்சிகளில் அதிருப்தியுடனிருப்பவர்கள் உங்கள் கட்சிக்கு வந்தால், என்ன செய்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள்? உங்களது அந்த முயற்சியில், ஏற்கனவே உங்கள் கட்சியிலிருப்பவர்கள் அதிருப்தியடைவார்கள். அதனால், என்ன லாபம்?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  விலைபோகாத கத்தரிக்காய்கள் கூடையில் இருந்தால் என்ன குப்பையோடு சேர்ந்தால் என்ன இரண்டும் ஒன்றுதான்.....

 • ma arrasu kanikairaj - Trichy,இந்தியா

  முட்டாள்தனமான முடிவு. ஆளும் கட்சியைசேர்ந்த மூத்த தலைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லாமே டம்மிகள். தனியாக கூட்டம் நடத்தினால் 10 பேர் கூட போகமாட்டார்கள். தவறான கணக்குப்போடும் bjp

 • makkal neethi - TVL,இந்தியா

  கையாலாகாத்தனம் அதனால் தன் தமிழ்நாட்டில் பி ஜெ பி க்கு தொண்டனும் இல்லை தலைவனும் இல்லை.. சுய நல அ தி மு க ஊழல் பேர்வழிகளை அமித் வந்து மிரட்டுவதும் டெல்லிக்கு அழைத்து ஒப்பந்தம் செய்வதும் போன்ற பி ஜெ பி இன் இந்த பித்தலாட்டங்கள் அனைத்துமே உண்மையான அ தி மு க தொண்டன் அறிவான். பி ஜெ பி ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருந்துவிட்டது என்று கனவு காண்கிறது தமிழ்நாட்டு மக்கள் கண் திறந்து உன்னிப்பாவே புறவழிக்கூட்டத்தை கவனிக்கிறார்கள் இன்று வேண்டுமானால் அதிகார பலம் பண பலம் குண்டாஸ் எல்லாத்தயும் பயன் படுத்தி ஊழல் அ தி மு க ஊழல் பேர்வழிகளை அடிமைப்படுத்தி பி ஜெ பி என்ற போர்வை போர்த்த்லாம் ஓட்டெடுப்பு வரும்போது மக்கள் போரவையை கிழிப்பார்கள் நாங்கள் தமிழன்டா என்பதை பறை சாற்றுவார்கள் ..கிழிப்பது ஒன்றும் ஸ்தரணமாக கிழிக்க மாட்டார்கள் ஓட்டு போடாத லாவுக்கு சின்ன பின்னமாக கிளிப்பார்கள் அறத்தொடு அது குப்பை தொட்டிக்கு போகும் தமிழன் ஆள்க தமிழன் வாழ்க

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  These people are all selfish and also like Pachondhigal. They may do any thing for their personnel gain.Such people should not be given importance in our state politics and should be side lined when they come for votes and must teach them a fitting lesson by defeating them all in elections as we can not expect good services from them for the betterment of the people of Tamil nadu in coming days.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆக மொத்தம் அகில இந்தியாவிலும் மற்ற கட்சியில் ஊழல் செய்துவிட்டு பிஜேபியில் ஒட்டிக்கொண்டவர்கள் தான் அதிகம்...இதத்தான் பிஜேபி ஊழல் கரை படியாத கட்சி என்று சவடால் விடுகிறார்கள்...ஹா..ஹா..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  சும்மா ஓட்டறானுங்க....

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அதற்குத்தான் பன்னீர் டெல்லி போகிறாரா?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  மொத்த இந்தியாவிலும் கட்சி மாறிகளின் கட்சியாகத்தான் பிஜேபி இருக்கிறது... சூப்பர்....

 • Nawashkhan - Dammam,சவுதி அரேபியா

  மாஜிக்களை மட்டுமல்ல மற்ற அனைத்து புரோக்கர்களையும் உங்க கட்சியில் இணைத்து அப்படியே டெல்லி பக்கம் கொண்டு போய்டுங்க தமிழகத்திற்க்கு நாங்கள் நல்ல தலைவனை தேர்வு செய்து கொள்கிறோம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Let dinakaran ,Zeeman and anbumani join hands and finish of amitshah andStalin

 • mindum vasantham - madurai,இந்தியா

  Dinakaran,seeman and anbumani should join hands and defeat bjp and dmk

 • karthikeyan -

  பாஜக ஊழல் ஆட்சி என்பது பொய்யே இல்லை

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  " He who digs too deep for a fish, may come out with a snake." ~ Ethiopian Proverb .. மீன் பிடிக்க வருகிறார்..இறுதியில் கையில் பாம்பு அகப்படப்போகிறது...

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  " Looking for fish? Don’t climb a tree." ~ cheinese Proverb ..மரத்தில் ஏறி மீன் பிடிக்கப்போனவன் மாதிரிதான் இவர் முயற்சி

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ஒருத்தனும் வர மாட்டான்..அப்படி சேர்வதென்றால் அவர்கள் முன்னமே திமுகவில் சேர்ந்திருப்பார்கள்.. இப்படி எல்லாம் சீன போட்டால் ஏமாந்து எவனாவது வருவான் என்ற எதிர்பார்ப்புதான்...ஆனால் அது வீண்..

 • nanjil - Nagercoil,இந்தியா

  ஏற்கனவே நாற்றமடிக்கும் கூளங்களில் சாக்கடைகள் திறந்து விடப்படுகிறது

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அப்போ தமிழ் நாட்டில் பிஜேபி.... மாஜேபி ( மாஜி ஜனதா பார்ட்டி ) யா??

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  அதிமுக ஆட்சி கலைக்கபட வேண்டிய ஊழல் ஆட்சி.அதற்கு தார்மீக ஆதரவு மூலம் தனது 2 விழுக்காடு ஓட்டு வங்கியையும் இழந்து விட்டது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஊழல் மட்டைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்... அதிமுக போலவே ஆடினால் பின்னர் காணாமல் போகவேண்டி வரும்...

 • sundaram - Kuwait,குவைத்

  ஏற்கனவே மலைச்சாமி ஹண்டேன்னு நெறைய மாஜிக்கள் சுறுசுறுப்பா பாஜகவில் இருக்காங்களே.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  காலையில் ஒரு கனவு நமது பவர் star ஸ்ரீனிவாசனை பற்றி: புரட்சி தலைவி அம்மா உயிருடன் இருந்த வரையில் இந்த அரிதாரம் பூசிய நடிகர்கள் எல்லாம் பின்னங்கால் பிடரியில் இடி பட ஓடினார்கள் அம்மாவின் கட்சியில் உள்ள மந்திரிகளோ நெருப்பு கோழி போல அம்மையாரின் helicopter வானத்தில் வரும் பொழுது தரையில் படுத்து மீசையில் மண் ஓட்டினாலும் பரவாயில்லை தலையை 1 அடி பூமிக்குள் புதைத்து தங்கள் அடிமைகள் தான் என்கிற உணர்ச்சியை கட்டினார்கள். அம்மையாரின் மறைவிற்கு பிறகு எல்லாம் தலைகீழ். இன்று மைக் கிடைத்த இடத்தில் எல்லாம் வீரவசனம் பேசும் மற்றும் கனல் பறக்கும் கட்டபொம்மன் வசனம் பேசுபவர்கள் ஆகி விட்டார்கள். நேற்று ஊரை விட்டு ஓடி விடுவேன் என்று கூறிய கமலஹாசன் மற்றும் நான் ஒரு ஆன்மீக வாதி என்று இமய மலையை நோக்கி ஓடும் ரஜினி கூட இன்று அரசியல் பேசி முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். இதில் விஜய் கூட லேசாக தலையை நீட்டி பார்க்கிறார். இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். என்னடா இவன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை பற்றி கூறாமல் எங்கு எங்கோ செல்லுகிறானே என்று வெறுப்பு அடைய வேண்டாம். 50 ஆண்டுகளாக நடித்து வரும் கமலஹாசனுக்கு அல்லது 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினிகாந்த்திற்க்கோ அல்லது 35 வருடங்களாக நடித்து வரும் விஜய் அவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் என்றால் இவர்கள் யாரோ எழுதி கொடுத்த டயலாக் வைத்து punch டயலாக் பேசி நடித்தவர்கள். இவர்கள் மீது ஒரு சிறு வழக்கு கூட இல்லாமல் வாழ்ந்து விட்டார்கள் இது ஒன்று போறும் இவர்களுக்கு அந்த அரசியலுக்கு தகுதி இல்லை. எங்கள் பவர் ஸ்டார் பல்லவராயன் ஸ்ரீனிவாசனை பாருங்கள் பஞ்ச் டயலாக் இல்லை கமலஹாசனை போல ஹீரோ getup இல்லை . ரஜினி போல மாஸ் ஹீரோ இல்லை விஜய் போல ரசிகர்கள் கூட்டம் இல்லை. நான் சிரித்தால் தீபாவளி என்று கமலஹாசன் படத்தில் பாட்டை தான் கேட்க முடியும் ஆனால் எங்கள் பவர் ஸ்டார் பல்லவராயன் புன்னகை பூத்தாலே முன் வரிசை பற்கள் அழகாக தெரியும் இது மட்டுமே லண்டன் மா நகரில் வாழும் விஜய் மல்லையா அவர்களுக்கே லோன் வாங்கி தருகிறேன் என்று கூறும் வல்லமை பெற்றவர் ஒரு வங்கி ஊழியர் கூட இல்லாமல்/மற்றும் ஒரு வார்டு உறுப்பினர் கூட இல்லாமல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் இவர் லோன் வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றிய (சேவை) எண்ணிக்கை ஏராளம் ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவனும் இருக்க தான் செய்வார் இதை தான் எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்கள் ஒரு பாடலில் "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்று பாடினார் அதை விட ஒரு சிறந்த தகுதி இந்தியாவில் ஏமாற்றிய ஒரு வழக்கிற்காக டெல்லியில் திஹார் சிறையில் மற்றும் பங்களூரு சிறையில் சிறை வசம் அனுபவித்து கொண்டு இருக்கிறார் இதே ஒன்றே போதுமே அவர் முதல்வர் ஆவதற்கு

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  மோடியின் சொந்த மாநிலத்திலேயே ஈனத்தனமான செயலில் ஈடு பட்டு மூக்குடைப்பட்ட பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான்.

 • anvar kani - jeddha,சவுதி அரேபியா

  மதவாதிகளை ஓரம் கட்டி விட்டு மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு ஏ டு இசட்டு வரை ஆராய்ந்து உண்மையாக. ஆக்கல்,அழித்தல்,காத்தல் இதை திறம்பட செய்தால் தமிழகத்தில் பிஜேபி ஆளலாம்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஓ.... இப்படித்தான் ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பிப்பாங்களா...........

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  சுய நலம் கொண்ட மாற்று அரசியல் கட்சியின் தலைவர்களை கட்சியில் சேர்ப்பதை காட்டிலும் கறை படியாத அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களை மட்டும் கட்சியில் சேர்த்தால் மட்டுமே ஊழலுக்கு எதிரான கட்சி என்கிற அடையாளத்தை தக்கவைத்து கொள்ளமுடியும். மக்கள் மனதில் இடம் பிடிக்க பாருங்கள், சில நேரங்களில் சிலவற்றை விட்டு கொடுத்து தான் கட்சியை வளர்க்க முடியும். இன்றைய தமிழகத்தின் தேவை தமிழகத்தை பாழடித்து இன துவேஷத்தை வளர்த்து மொழியின் பெயரால் தன குடும்பத்தை வளமாக்கி கொண்ட தி மு க அழிய வேண்டும். தி மு க வை ஒழிக்கிறேன் என்று ஊழலில் மிதக்கும் மற்றொரு தி மு க ஒழிக்க பட வேண்டும். குவார்ட்டர் மற்றும் பிரியாணிக்கு அலையும் இந்த ஆட்டு மந்தைகள் என்றைக்கு திருந்துமோ, அன்றைக்கு தமிழகம் திருந்தும்.

 • Suresh - Narita,ஜப்பான்

  சுகவீனம் ஏன் எப்பவுமே கோட்டர் பிரியாணி னு நாக்கை தொங்கப்போட்டு கிட்டே அலையறார்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  குப்பைகள் குப்பை தொட்டியில் தான் சேரும், கோபுரத்துக்கு செல்ல முடியாது, ஊழல் வாதிகள் எல்லாம் பி.ஜெ.பி யில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்கள் ஆகிவிடமுடியாது, மக்களுக்கு தெரியும்

 • unmaiyai solren - chennai,இந்தியா

  அட மானங்கெட்ட பி ஜெ பி யே வெட்கமாயில்லே?? தூ ..தூ ..

 • Hari - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இனிமே திருடனுங்க புனிதனுங்க ஆகிடுவானுங்க இல்லியா சொம்பு நேசா

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அடிமைகள் கட்சி "தறுதலைகள்" வேண்டுமானால் காவிக்கு கூட கால் பிடிப்பார்கள். அதிமுகவிற்கு ஓட்டு போடும் அதிமுக கட்சிக்காரன் காவி மேலே காறி த்தான் துப்புவான். பாஜக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தன விஷவேரை இங்கு ஊன்ற முடியாது. அவர்கள் திமுகவிற்கு கூட ஓட்டு போடுவார்கள், காவிக்கு நோ.

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  அப்பாவி ( வாக்களிக்கும் ) மக்கள் சிந்தனைகள் வேறு - அவர்களை பணயம் வைத்து வாரிசுகளுக்கு சொத்து சேர்க்கும் வியாதிகளின் சிந்தனைகள் வேறு - எந்த காலிலும் விழுவதற்கு சரி - விழும்போது கண்ணை மூடி கொண்டால் சரி - மக்களாட்சியில் பல லட்சம் கோடீஸ்வரர்கள் - தங்கள் சொத்தை காக்க புனித யாத்திரை செல்கிறார்கள் -

 • srisubram - Chrompet,இந்தியா

  இனி பாஜக வளருவது கடினம் . 2 % போதும் என்று நினைத்து விட்டார்கள் போலும் .. இப்படி போச்சு . ராம மூர்த்தி வளர்த்த செங்கொடி போனாற் போன்று, ஜனா கிருஷ்ண மூர்த்தி வளர்த்த இதுவும் போகும் .. இணைப்பு மட்டும் நடந்தால் , தமிழகத்தின் நிரந்தர முதல்வர் திரு .ஸ்டாலின் தான்.

 • Rajab - NAAA,இந்தியா

  எப்படி அந்த தலைவர்கள் குடும்பத்தோட வர்றாங்களா இல்ல தொண்டர்களோட வர்றாங்க இல்ல ஒத்தைல வர்றாங்களா..

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  ஊழல் மன்னர்கள் பிஜேபி யில் சேர்ந்தவுடன் உடனடி புனிதர்களாகி விடுவார்களோ.....?

 • Mithun Bangalore - .,இந்தியா

  சுகவனம்ஜி அல்லேலூயா அல்லேலூயா..

 • sam - Doha,கத்தார்

  இந்த வீணாப்போன ஆட்களை சேர்ந்தால் பிஜேபிக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை. முதலில் பிஜேபிக்கு தமிழ் நாட்டில் நல்ல தலைவர் வேண்டும். அல்லது வரை முறையை அவர்கள் பேச்சில் கடை பிடிக்கவேண்டும்

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இதெல்லாம் சும்மா போட்டு வாங்கறது

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  அதெல்லாம் சரி யார் அந்த பெரியவர்கள் என்று பெயர் சொல்லவில்லையே. கட்டாயமாக அவர்கள் யாரும் புரட்சி தலைவி அம்மாவுக்கு துரோகம் பண்ண மாட்டார்கள்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  குவார்ட்டர் பிரியாணியோடு அண்டாவும் இலவசம் ...இவண் கமலாலயம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement