Advertisement

தொண்டர்களுக்கு சசிகலா சிறையில் இருந்து கடிதம்

பெங்களூரு: எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் இருந்து தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு சிறையில் உள்ள சசிகலா அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடித்தில் : ‛‛வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர். இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் '' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (61)

 • Rao - Doha,கத்தார்

  ஒரு கைதியின் டைரி சாரி .... லெட்டர்.. இல்ல கடிதாசியின்னு....தூ மானம் கேட்ட ஜென்மமே..

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இப்போதைக்கு சசிகலாவை விட்டால் வேறு யாரும் அக்கட்சியை ஓருங்கிணைத்து செல்ல இயலாது. ops முதல்வராக இருந்தும் அவரிடம் பணிந்து சென்றதை மறக்க இயலாது, அவருடைய செயல் திசை மாறும்போது அவரை பதவியிலிருந்து நீக்கியபோதும் அவரால் மன்ற உறுப்பினர்களை தக்க வைக்க முடியவில்லை, அதே நிலை தான் இப்போதைய முதல்வருக்கும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஆத்தா படிப்பு Post Doctoral இல்லே (எதில்????). முதலில் கையெழுத்து கூட 1 ஆம் வவு(கு)ப்பு புள்ளே மாதிரி இல்லே போடும், இது எழுதுமாம், மக்கள் படிக்கணுமாம்?? என்னடா டாஸ்மாக் நாட்டுக்கு வந்த சோதனை????

 • dandy - vienna,ஆஸ்திரியா

  ஹி ஹி ஹி இந்த அசிங்கத்தை ..தஞ்சாவூர் பேரியல் கோயில் கல்வெட்டில் சேர்க்கவும் ..உலகில் எந்த நாட்டிலும் ஒரு கிரிமினல் இம் மாதிரி எழுத அனுமதி கிடையாது ..அசிங்க இந்தியா தவிர ..வாழ்க ஜனநாயகம்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வெளி மாநிலத்தில் இருந்து அதிலும் ஒரு சிறைக்கைதி கடிதம் எழுதி வேறு ஒரு மாநிலத்தை ஆட்டிவைக்கிறார் என்றால் இதுதான் ஜனநாயகம், இதே படித்தவனோ அல்லது ஒரு பாமரனோ செய்யமுடியுமா ? இதற்குதான் ஒரு ஜாதி , மதம் அல்லது ஒரு கட்சி தேவை, இவைகள் இருந்தால் இந்த நாட்டில் என்னவேண்டுமானாலும் செய்யலாம், வந்தே மாதரம்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஹா ஹா.. வரலாறு முக்கியம் அமைச்சரே.. அதாவது கம்பியை எண்ணிகிட்டே மக்கள் நலனையும் பாதுகாக்குறாராம்.. எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...நானும் ஜெயில்ல இருந்து மக்கள் நலம் காக்கிறேன்...எல்லாரும் பாத்துக்கோங்க.. எல்லாரும் பாத்துக்கோங்க.. எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கணுமாம். அப்படியென்றால் மன்னார்குடி குடும்பத்தை கட்சிக்குள் அனுமதிக்க கூடாது என்று சசிகலாவே சொல்வதை ஏற்று அதிமுக தொண்டர்கள் நடந்துக் கொள்ளவேண்டும்.

 • bala -

  தொண்டர்கள்??இருக்காங்களா?ஒருத்தன் மட்டும் இருக்கான்....YINOVA Sambath

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  பொதுவாக கூறுவோமானால், ஒருவர், தன் மனதிற்கு, தற்போதைய நிலமையில், அரசியலில் இயங்க பிடிச்சிருக்கோ? அல்லது இல்லையோ?. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, இந்த அரசியல் என்ற புதைமணலில் இறங்கியாகிவிட்டது. இன்றுவரை பல விசயங்கள் நடந்தும்விட்டது. இப்போது, இந்த புதைமணலில் இருந்து வெளியேற, காலை அழுத்தினால், அச்செயல், மேலும் அவரை அந்த மணலின் உள்ளேயே இழுக்கும், அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகும். ஆகவே இனிவரும் காலம் முழுக்க இப்படியே, பில்டப்பா செயல்பட வேண்டியதுதான், வேறு வழியில்லை?. புதிதாக, ஒரு வழி போக்கர் வந்து, அவரை, அந்த அரசியல் என்ற புதை மணலில் இருந்து, காப்பாற்றி கரையேற்றும் வரை. புரியுதா வாசகரே?.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  சூப்பர் ஜோக்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  ஆமாம் இவை பெரிய நேரு பரம்பரை தொண்டாளுக்கு லெட்டர் போடுறாளா லெட்டர் கண்ராவி

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நாண்டுக்கிறதை விட்டுப்புட்டு ....

 • baski - Chennai,இந்தியா

  வெளில இருந்தாலே ஒரு பய கேக்க மாட்டான்.... இதுல கடிதம் வேற....

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  ஜெயாவை வீழ்த்தும் முன் இதை யோசித்திருக்க வேண்டும்.

 • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

  தமிழ் நாட்டை ஆள சின்னமாவிற்கு தகுதி இருக்குமானால் இதற்க்கு பேர் தமிழநாடே இல்லை. நல்ல வேளை மோடி 283 எம் பி களை பெறவில்லை என்றால் சின்னம்மா பிரதமர் ஆகியிருப்பார்கள். பாவம் தமிழ் நாட்டு மக்களுக்கு மோடி துரோகம் செய்து விட்டார்.

 • ma arrasu kanikairaj - Trichy,இந்தியா

  தான் ஆட்சிக்குவரவேண்டும் என்று நினைத்ததற்கு உரிய தண்டனையை ஜே ஆவி உங்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டது. இன்னும் படப்போகிறீர்கள்.

 • Govindaraj -

  சிறை தண்டனை பெற்றவருக்கு கருத்து சொல்ல என்ன அருகதை உள்ளது.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்படின்னா உங்க குடும்பம் கட்சியிலிருந்து ஒதுங்கி மற்றவர்களை ஊக்கப்படுத்தனும் - திருக்குவளை குடும்பம், மன்னார்குடி குடும்பம் இரண்டும் ஒழிக்கப்பட வேண்டும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இப்போதின் அரசியல் தொடங்குகிறது.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அட சண்டாளி, தலைமையை தள்ளிவிட்டது நீ, கூவத்தூரை குத்தகைக்கு எடுத்து கட்சிக்குள் விரிசலை உண்டாக்கியது நீ, எக்கு கோட்டையாக இருந்த கட்சியை EGG கோட்டையாக மாற்றியதும் நீயே..

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  ஜெயலலிதா தான இல்லையே ஜெயலலிதா இருந்தவரை எந்த தொண்டனுக்கு சசிகலாவைப்பற்றி தெரியும்.

 • karthikeyan -

  நாம் போடுகிற மக்களின் .... வாழ்க என்று சொல்ல மறந்து விட்டார்

 • rajan - kerala,இந்தியா

  மன்னார்குடி பிராடு - டுபாக்கூர் கடிதம் வேறா? மொள்ளமாரி

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  சித்தி...... உங்களுக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? ஒரு ஊழல் மகாராணியின் சேடிப்பெண்ணாக இருந்ததினால் உங்களுக்கு அரசியல் அனுபவம் வந்து விட்டது என்று தவறுதலாக நினைக்கிறீர்கள். கட்சிக்கு என்ன செய்துள்ளீர்கள்? எங்காவது ஒரு பொது கூட்டத்தில் பேசியது உண்டா? இரண்டு வார்த்தை கோர்வையாக பேச முடியுமா? இந்திய அரசியலை பற்றி தெரியுமா அல்லது தமிழக அரசியல் பற்றித்தான் தெரியுமா? நீங்கள் அடித்த பணத்தை உங்களிடம் இருந்து அடிக்கத்தான் உங்களிடமுள்ள அடிமைகள் கூழை கும்பிடு போடுகிறார்கள்.

 • Swamy - pondicherry,இந்தியா

  முடிந்தால் மக்களின் முன்னால் வோட்டு கேட்டு மீண்டும் ஆட்சியை புடியுங்கள் பார்ப்போம் .

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  நானும் களத்தில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார், இவர்கள் அடிக்கும் கூத்தில் தமிழகம் நாறிக்கொண்டு இருக்குது, மக்கள் வோட்டு போட்டது அம்மையாருக்கு தான் இவர்கள் யாருக்கும் இல்லை, தமிழக அரசை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வேண்டும்,

 • Global Citizen - Globe,இந்தியா

  கைதியின் களவாளித்தனம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  Oru vakayil intha ammavai pathaalum paavama than irukkuthu kolai pali vera

 • srisubram - Chrompet,இந்தியா

  சுகவனம் ஜி , இது தான், சசிக்கு சரியாக இருக்கும் என எண்ணுகிறேன் . இப்படிக்கு எஃகு புற்றில் இருக்கும் விஷ பல் பிடுங்கப்பட்ட விஷ பாம்பு ..(நினைக்கிறேன் பல் பிடுங்கியாச்சுன்னு )

 • ravi - chennai,இந்தியா

  வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாதவர்கள் எல்லாம் கட்சி தலைவர்களாம் - இந்த தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரி வேடிக்கைகள் வாடிக்கையாகி வருகின்றன

 • ravi - chennai,இந்தியா

  சசிகலாவை தமிழகத்தை விட்டு துரத்தி அடிக்கவேண்டும் - அந்த குடும்பத்தையே தமிழகத்திலிருந்து விரட்டினால் தான் தமிழ்நாடு உருப்படும் - இல்லை என்றால் ஸ்டாலின் வரட்டும்

 • ravi - chennai,இந்தியா

  சசிகலா தமிழகத்தை அழிக்க வந்த ஒரு வைரஸ் - நம்பாதீர்கள் - தினகரன் பதவி வெறி பிடித்தவன் - எடப்பாடியார் திடமாக இருக்கவேண்டும் - ஆட்சி போகாது - போனால் மீண்டும் வரலாம் - மானம் ஈனம் சூடு சொரணையோடு இருங்கள் - தீமுக மாதிரி அதிமுகவை ஒரு தீய தரங்கெட்ட ஊழல் குடும்பத்திடம் தமிழ்நாட்டை அடகு வைக்காதீர்கள் - சுப்ரமணிய சாமி கடைந்தெடுத்த அயோக்கியன் - அவரை நம்பாதீர்கள் - ஜெய் ஹிந்த்

 • Viswanathan s - singalpadi,இந்தியா

  மம்மிக்கு.... எழுத....தெரியுமா....? கோட்டை... விரிசல நாங்க பாத்துகிறோம்... ஜெய்யில.... விரிசல் வந்துடகூடாது... அதான்...எங்க கவலை.

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  மக்கள் மனது எக்கு உருக்கும் எரிமலை . (ஆயுத எழுத்தை உபயோக படுத்த முடியவில்லை - இது ஆயுதம் இல்லாத அதிமுக )

 • sam - Doha,கத்தார்

  இந்த அம்மா என்ன அவ்வளவு அப்பா டக்கரா. என்னமோ தான் ஒரு JJ என்ற நினைப்பு.

 • A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா

  என்னமோ மக்களுக்காக போராடி சிறை சென்றவர் போல் கடிதம் எழுதுற..... நீ ஒரு மகா திருடி

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இப்படிக்கு எக்கு கோட்டையில் உள்ள கரையான்..

 • S.AJINS - CHENNAI,இந்தியா

  நீங்கள் நியமனம் செய்த இரண்டு முதல்வர்கள் bjp இடம் அடகு வைக்க தயராகி விட்டார்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. ஆனால் தாங்கள் செய்த ஊழலால் தங்கள் இயக்கம் ஊழலில் முதலில் நிக்கிறதே,,,,

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  என்னிக்கு இவ jayavai கூட்டணியாகிக்கிண்டு கொள்ளையே செய்தாலோ அன்னிக்கு ப்ரூவ் ஆச்சு தமிழன் தான் உலகமகா மறை கழண்ட தேஞ்சிபோன என்று ஆணி என்று தெரிஞ்சுதே கொஞ்சமா நஞ்சமா கொள்ளை அடிச்சுருக்கா பணப்பிசாசு ஜெயில்லேயும் போயிட்டு ஆட்டம் இல்லே போட்டுண்டுருக்கா நாசமா போக

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  அம்மா பெரிய தியாகி. நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தியாகம் செய்து சிறை சென்றிருக்கிறார். அதனால் சிறையில் இருந்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகிறார். தொண்டர்கள் என்று யாராவது இருந்தால் தானே இவர் கடிதத்தை படிக்க.

 • aanthai - Toronto,கனடா

  அதைவிடவும் அதிகமாகவே வேகமாகவே உங்கள் எதிர்காலத்தை மட்டுமே எண்ணி சுருட்டியதெல்லாம் போதாது என்று இன்னும் சுருட்டுவது எல்லோருக்கும் தெரியும்

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  கோட்டையா இருந்தாலும் அதில் விரிசல் விடும். அதுவும் மண்ணில் கட்டியதுதானே

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இவங்க யாரை சொல்றாங்க

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இந்த அம்மாவுக்கு இப்படி எழுத தெரியும். இவங்க எழுதியிருப்பாங்கன்னு நம்பிக்கை இல்லை.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஜெயாவையே அடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் கொன்ற நீ தொண்டர்களின் ஆதரவை கனவிலும் எதிர்பாக்காதே

 • karunanithi -

  காவிக்கு அடிபணிந்துவிட்டன.நீங்கள் நியமனம் செய்த இரண்டு முதல்வர்கள்.வெகுவிரைவில் bjp இடம் அடகு வைக்க தயராகி விட்டார்கள்

 • சிவா -

  உன்னைச்சொல்லி குற்றமில்லை ஊழலுக்கே வைர விழா கொண்டாடி மகிழும் வேளையில் எதுவும் குற்றமில்லை

 • Suresh - Nagercoil,இந்தியா

  இப்படிக்கு 25 வருடங்களாக தமிழக மக்களை கொள்ளையடித்து தண்டனை பெற்று வரும் மாபெரும் குற்றவாளி, விலாசம் பரப்பானர் சிறை, கைதி எண்1025 ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எக்குக்கோட்டைக்குள் ஊழலோ ஊழல்... அடித்ததை வெளியே கொண்டுவர எவ்வளவு நேரம் ஆகும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement