Advertisement

இன்றைய(ஆக.,13) விலை: பெட்ரோல் ரூ.70.19; டீசல் ரூ.60.26

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.19 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.26 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.70.19 காசுகளாகவும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.60.26 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • J.Isaac - bangalore,இந்தியா

    எல்லா பொருள்களின் விலையையும் அரசாங்கமே நிர்ணயித்து விட்டால் நல்லது

  • E-man - TVL,இந்தியா

    இதுவரை நடந்திராத மெகா ஊழல் இதுவாகவே இந்திய சரித்திரத்தில் இடம்பெறும்

  • RAMAKRISHNAN K - Salem,இந்தியா

    Now-a-days our politicians stopped issuing letters & crying against petrol price raise.

  • தமிழ் கண்ணு - Nellai,இந்தியா

    அடுத்த மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை RS 100 . தினமும் விலை ஏறி கொண்டு இருக்கிறது. நிம்மதியாக வாழ முடியவில்லை இந்த 420 உலகத்தில்...

    • Ramesh Lal - coimbatore,இந்தியா

      ரமேஷ், கோவை. நீங்கள் சொல்லுவதை போல் அடுத்த மாதம் 100 ரூபாய் ஆகாது. அடுத்த சிலநாட்களுக்கு ஒரு பைசா , 2 என குறைப்பார்கள் பிறகு 15 நாட்களுக்கு தினம் 30 , 50 பைசா என உயர்த்துவார்கள்.. மோடிஜி , அமிட்ஷா போன்றோர் திட்டம் எல்லாம் பெட்ரோல் ஒரு லிட்டர் 150 , 200 ஏற்றவேண்டும் என்பதே . இது சுமார் ஒரு ஆண்டில் செய்வார்கள். நீங்கள் சொல்வதை போல் அல்ல.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    பெட்ரோல்டீசல் விலை செங்குத்தாக ஏறுமுகம்..ஆனால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் இன்னும் துந்தனா பாட்டு பாடி கொள்ளை அடிக்கிறார்கள்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இந்த எண்ணெய் பொருள்களை பிரமாண்டமாக உயர்துவதின் மூலம் எல்லா பொருள்களின் விலை மிக மிக உயரப்போகிறது... விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலையை விட்டு மோடி சிலைக்கு தான் படைக்கவேண்டும்..

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    பதினைந்து நாட்கள் முன்பு ₹66.55 இருந்த பெட்ரோல் இப்போது ₹70.16. எவரும் கண்டுகொள்ளவில்லை.

    • K.Sugavanam - Salem,இந்தியா

      எல்லோரும்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்..கிட்டி அடிக்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement