Advertisement

மாணவர்களுக்கு இலவச சிலேட்

கூடலுார் : கூடலுார், எல்லமலை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி படித்து வரும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு போலீசார் சார்பில், சிலேட் மற்றும் பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை அன்னம்மா தலைமை வகித்தார். நியூஹோப் எஸ்.ஐ., ராஜேஷ், மாணவர்களுக்கு சிலேட் மற்றும் பென்சில் வழங்கினார். நிகழ்ச்சியில், பயிற்சி எஸ்.ஐ., உதயகுமார், போலீசார் மோகன்தாஸ், பழனி, விருமாண்டி, கார்த்திக், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement