Advertisement

போலந்தில் சூறாவளி

வார்சா: போலந்தில், சூசக் பகுதியில், கடும்சூறாவளிக்காற்று வீசியதில், மரங்கள் முறிந்து விழுந்து, 5 பேர் உயிரிழந்தனர்; 20 குழந்தைகள் காயமடைந்தனர். சூறாவளி காற்றில், மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும்
அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement