Advertisement

பயங்கரவாதிகள் தாக்குதல்

பெய்ரூட்: சிரியாவில், பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள சர்மின் நகரில், மீட்பு படையை சேர்ந்த ஏழு பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
மீட்புப்படையினர் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் பொருட்களையும், பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றனர். மீட்பு படையை சேர்ந்தவர்களை, மிரட்டும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement