Advertisement

ஆப்கனில் 16 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினருக்கும் இடையே கடுமையான போர் நடந்து வரும் நிலையில், குண்டு வீச்சு தாக்குதலில், அப்பாவி மக்கள், 16 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள்.தாக்குதலுக்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பு காரணம் என, ஆப்கன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அமெரிக்க கூட்டணி படைகளின் குண்டு வீச்சு தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டதாக, பயங்கரவாத அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement