Advertisement

தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்:ஸ்டாலின்

சென்னை: தற்போதைய தமிழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும்என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். இன்று (ஆக.,12) லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில் தற்போதைய ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    ஊழல் குற்றத்திற்காக சிறையில் உள்ள ஆளுங்கட்சி தலைவர்... பல கோடி ஊழல் பண வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் குடும்பம்... பல ஊழல் குற்றத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள்..மணல் கொள்ளை பங்குதாரராக முன்னாள் முதல்வர்...கூவத்தூர் குதிரைகளில் சவாரி செய்யும் அரசு... பகுதிநேர கவர்னர் ...மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாத அமைச்சரவை ...தமிழ்நாடு விளங்கிடும்...

  • Abdul Rahman - Madurai,இந்தியா

    சுடலை - உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது. அதுதான் எல்லோரும் சொல்லிட்டாங்களே, நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டிங்கன்னு. ஹாங்காங் , லண்டன் ,... எல்லாம் போயி டீலிங்கை நல்லபடியா முடித்துவிட்டு வாங்க. நான் டீலிங்ன்னு சொல்லுவது மருத்துவ சோதனையை.

  • manasakshi - chennai,இந்தியா

    நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement