Advertisement

மூளையழற்சி பெரும் சவால் : யோகி ஆதித்யநாத்

லக்னோ: மூளையழற்சி பெரும் சவாலாக உள்ளது என உ.பி.,. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மூளையழற்சி பிரச்னைகளால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனே சுகாதார செயலாளர் கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு நடத்தினார். பிரதமர் மோடியும் இச்சம்பவம் குறித்து கவலை தெரிவித்ததோடு உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார் என ஆதித்யநாத் தெரிவித்தார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத் தின் எம்.பி., தொகுதியான கோரக்பூரில் கடந்த 5 நாட்களில் ஆக்ஸிஜன் குறைவால் 63 குழந்தைகள் பலியானது என்ற தகவல் பரப்பரப்பான நிலையில் முதல்வர் ஆதித்யநாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (45)

 • Asokan - Erode,இந்தியா

  யோகிக்கு கவலை இல்லை,.

 • கிள்ளி வளவன் - chennai,இந்தியா

  மூளை சரி இல்லாதவன் இப்படித்தான் சொல்வான் .........உபி மக்கள் இன்னும் அனுபவிக்க வேண்டியது ஏராளம் இருக்கிறது...ஆழ்ந்த அனுதாபங்கள்...

 • மணி மாறன் - chennai,இந்தியா

  இந்தியாவில் தாண்டா இதெல்லாம் நடக்கும்........ இங்கேயும் இதே மாதிரி நடக்கத்தான் மல்லு கட்டுகிறீர்கள்.. உங்கள் ஆட்சியில் எவனும் உயிரோடு வாழ முடியாது என்பதை தமிழ் நாடு மட்டுமே சரியாக புரிந்து வைத்திருக்கிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாம் செய்யும் யோகி ஆதித்யநாத் ஏன் உயிர்காற்றை போதுமான அளவு இருப்பு வைக்க வில்லை...

  • மணி மாறன் - chennai,இந்தியா

   அவரு யோகா பண்ண போயிருப்பார்....

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  அவர்மட்டும் என்ன பண்ணுவாரு. சுகாதார துறையினர் கொடுக்கும் தகவலை தான் அவர் அறிக்கையாக வெளியிடமுடியும். உரிய அலுவலர் இந்த பற்றாக்குறைகளை முன்னமே அவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தால் இதை அவர் உடனடியாக சரி செய்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். இதில் எதிர்க்கட்சி காரங்க ஏன் அறிக்கை விடாம சும்மா இருக்கங்கா. அவர்களின் பங்கு இதில் முழுமையாக இருக்கும். சொல்வதுபோல் oxygen சிலிண்டர் அனைத்தும் அவர்களின் வீட்டில்தான் பதுங்கியிருக்கும். நீதி விசாரணை தேவை. யோகி அவர்கள் தேவைப்பட்டால் மற்ற மாநில முதல்வர்களோடு தொடர்பு கொண்டு உதவி கேட்கலாமே

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  அரசியல் வியாதிகளின் தவறுகளுக்கு (காசுக்கு MP /MLA களை வாங்குவது) , குழந்தைகளை பழிவாங்கி விட்டாயே கடவுளே..

 • NELLAI BHARATHI - Chennai,இந்தியா

  இவருடைய பதில் எவ்வளவு அசால்ட்டாக இருக்கிறது. குழந்தையை இழந்து நிற்கும் பெற்றோர் நிலைமையை இவருக்கு என்ன வென்று புரியவைப்பது எங்களுக்கு புரியவில்லை, இவர்கள் தெரிந்துதான் இதை பண்ணுகிறார்களா, இல்லை பழிவாங்கிறார்களா என்று புரியவில்லை. குழந்தையின் மதிப்பு அதனை பெற்று எடுக்கும் அன்னைக்கு தான் தெரியும். வலி என்னவென்று இந்த பச்சகுழந்தைகள் நாட்டுக்கு என்ன கேடு செய்தார்கள் என்று அந்த ஆண்டவன் இவர்களின் உயிரை பறித்துக்கொண்டான் இதை பார்க்கும் பொழுது மனிதனின் தவறா? இல்லை கடவுள் தவறா? என்று புரியவில்லை. இதை பற்றி திரு . மோடி வாயை திறக்கவில்லை. அமித் ஷா என்ன ஆனார் என்று தெரியவில்லை. மிகப்பெரிய இழப்பு இந்தியாவுக்கு பெரிய அவமானம். நம் நாட்டின் மருத்துவத்துறையில் இந்த லட்சணத்தில்

 • Abdurrahman - Dortmund,ஜெர்மனி

  100% I know .....

 • Periyaar Nesan - Trichy,இந்தியா

  Un vaakai odum thaneeril elutha?

 • Murugan - Mumbai

  மொத்த அரசியல்வாதிகளுக்கும் மூளையலர்சி வந்து போய்ச்ஞேர்ந்தால் நாடு முன்னேறும் புதிய பாரதம் உருவாகும்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  Lol He also launched an investigation on the oxygen supplier. He blames the supplier when his government has not paid the dues even after they served notices asking for payment.

 • Thamizhan - singapore,சிங்கப்பூர்

  சிங்கப்பூரில் மணிக்கு 2 முறை இந்த செய்தியேய் தான் ஒளிபரப்புகிறார்கள். 63 குழந்தைகள் இறப்பு அதுவும் ஒரே மருத்துவமனையில் இருந்து என்பது அரசிற்கு வெறும் இயல்பான செய்தியை போல் தோன்றுகிறது போல. இதை தான் வல்லரசு நல்லரசு என்று தேச நேசன் போன்ற ஆட்கள் தம்பட்டம் அடித்தாலும் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. இந்த இறப்பு முதன் முறை அல்ல. இது அங்கே நடந்துகொண்டே தான் இருக்கிறது. என்ன கட்சியும் காட்சியும் கதைக்கட்டும் வித்தை தான் மாறுகிறது. நமக்கோ இத்துணை குழந்தைகள் இப்படி பொறுப்பற்றவர்களால் இறப்பதை பார்த்து நெஞ்சம் உடைகிறது. நடுநிலையோடு இருப்போரே விமர்சிக்க உகந்தவர். என்ன நடந்தாலும் சப்பை கட்டு கட்ட ஒரு கூட்டம் அலைகிறது. என்ன கொடுமையோ.

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  தப்புக்கு வருத்தம் தெரிவிக்க , அதிகாரிகளை கண்டிக்க கூட துப்பில்லை.... உனக்கெல்லாம் ஒரு பதவி... அதுக்கு கூஜா தூக்கும் சொம்புகளின் ஆதரவு வேற.... மனசாட்சி இல்லாத மிருகங்களா உங்கள் வீட்டில் இதுபோல் நடந்தாலும் ஆதரிப்பீர்களா...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இவன் சொல்லும் பொய்யை ஒத்துக் கொண்டாலும், அதெப்படி 63 உயிர்களை பலி கொண்ட அந்த கொடூரமான மூளை அழற்சி தாக்குதல் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் சப்ளை வந்த உடன் சட்டென்று நின்று விட்டது? ஆச்சரியம் தான். கேக்குறவன் கேனையன் என்பதால் இப்படி சொல்லுகிறானா?

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  " மூளையழற்சி பிரச்னைகளால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது "....அதாவது வேறு எங்கும் தவறு நடக்கவில்லை என்று சொல்ல வருகிறார்..... சாமியாராக இருந்தாலும் அரசியல்வாதி ஆகி விட்டா இந்த பேசும் வியாதி தானா வந்துடும் போலெ....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மூளைக்காய்ச்சல் வெவ்வேறு ஆண்டுகளில் நாட்டின் பலபகுதிகளில் வந்து போன ஒன்று யோகி ஆதித்யநாத் மருத்துவரல்ல அங்குள்ள மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையை வைத்தே பேசியிருப்பார் கொசுக்களால் பரவும் இந்நோயை கண்டுபிடிக்க ஸ்கேன் தேவைப்படுகிறது சின்னஞ்சிறு பிள்ளைகளை ஸ்கெனுக்கு ஒத்துழைக்கவைத்து எடுப்பது எவ்வவளவு கடினம் என்பதை நினைத்துப்பாருங்கள் .ஏதோ அரைகுறை அறிவுடனும் வன்மத்துடனும் வாய்க்கு வந்ததைக்கூறுவது நமது நாட்டின் எதிர்காலத்துக்கு நலலதல்ல நான் கூறியுல்ளவற்றில் ஐயமிருந்தால் நீங்களறிந்த மருத்துவரைக்கேளுங்கள் மருந்தேயில்லாத இந்நோயை கட்டுப்படுத்துவத்திலுள்ள சிரமங்கள் புரியும் ஆக்சிஜனுக்கு எத்தனையோ நாள் பணம் கொடுக்காமலிருந்திருக்கிறார்கள் அது மந்திரிகளின் கவனத்துக்கு வந்ததா இல்லையா எனத்தெரியுமா ? ஆக்சிஜன் ஒரு தாற்காலிகத்தீர்வே பொறுப்பற்ற அரசு அதிகாரவர்க்கம் பல ஆண்டுகளாக அங்கு புரையோடியுள்ளது ஒரு சில மாதங்களில் அதனைத் திருத்தமுடியாது வேகமாக திருத்த முயன்ற எம்ஜியார் NTR கதி தெரியுமா? அட இதே அரசு ஊழியர்களிடம் ஜெயா பட்டபடாவது தெரிந்திருக்குமே

  • Anti-BJPian - ,

   Unoda kozhanthaiku ipdi nadantha Ne ipdi BJP ku support pannuviya.. ungalamari aalunga irukra varaikum RSS hindu terrorist ah ozhikka mudiyathu

  • Thamizhan - singapore,சிங்கப்பூர்

   63 குழந்தைகள் இறந்ததென்பதை விட அதை பூசி மொழுகுவதில் தேச நேசன் காட்டும் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படி கூஜா தூக்குவதற்கு பதில் மதம் கடந்து விமர்சிக்க ஒரு பொது மனிதனாக நமக்கு கடமை உண்டு. நல்லதென்றால் பாராட்ட யாரும் மறுப்பதில்லை. வெறும் மத சாயல் கொண்டோரே மனிதத்தை மறந்து அனைத்திற்கும் இப்படி பேசுகின்றனர். அப்போ நடக்கலையை இப்போதான் நடக்குதா என்று பதில் கூறுவதற்கு முன்பு சம்பவத்தை நினைத்து முதலில் வருந்துங்கள். அதற்கு மருந்தில்லை என்றால் எங்கிருந்து அது வருகிறது. 63 குழந்தைகள் மட்டுமல்ல இது அங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு மறுகிறதே தவிர பிரச்சனை தீர வில்லை.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   வெவ்வேறு நோய்களுக்காக சிகிச்சையில் இருந்த 63 குழந்தைகள் ஒரு சேர எப்படி மூளை அழற்சியால் சாகும்? அப்புறம் அதெப்படி ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் வந்தவுடன் அந்த மூளை அழற்சி சாவுகள் உடனே நிற்கும்? காவியின் மோசடி மாயாஜாலமா?

  • Kailash - Chennai,இந்தியா

   //தேசநேசன்// ஐயா, தேச நேசா, இந்த விஷயத்திலும் எப்படி ஐயா, அரசு மீது தவறு இல்லை என்று கூற முடிகிறது. அரசாங்க மருத்துவமனை நடத்தும் போது நடந்த, நடக்கும் தவறு அரசு மீது தானே ஜால்ரா அடிக்கலாம் கொடுக்கும் காசுக்கு மேல் ஜால்ரா அடித்தால் பணம் கொடுத்தவனுக்கே எரிச்சல் அதிகமாகும். அது போல இங்கே அதிமுக தினகரன் அணி நாஞ்சில் சம்பத் போல, பாஜவுக்கு நீங்கள் நாஞ்சில் சம்பத் க்கு நெட்டிசன்கள் nasa என்றுதான் அழைக்கிறார்கள் உங்கள் பெயர் 'தேச நேசா' நல்ல பொருத்தம் இங்கே உபி யோகி இவர் ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய 4 மாதம் ஆனது முந்தய அரசு வாங்கிய ஆக்ஸிஜன் இப்போதுதான் காலியானதா?. இவர்கள் கவனிக்கவில்லையா?... இவர்கள் ஆக்ஸிஜன் வாங்கவில்லையா? அல்லது நோயாளிகள் அனைவரும் பிராணாயாமம் சிகிச்சை எடுத்தால் போதும் என்று இருந்தார்களா... பொறுப்பற்ற அதிகாரிகளை வழிக்கு வர வைப்பதுதான் அரசின் வேலை அதை செய்யவில்லையென்றால் அரசின் மீதுதான் தவறு இருக்க வேண்டும் ஆன்டி ரோமியோ மீது நடவடிக்கை எடுக்க தெரிகிறது ஆன்டி இந்தியனை விட்டுவிடுவார்கள்.. இங்கே அதை விட மோசம் கும்பகோண தீ விபத்து குற்றவாளிகளை நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது பிள்ளைகளை பறி கொடுத்தவர்களுக்கு அதன் வேதனை தெரியும் உயிரிழந்த பிள்ளைகளை பற்றி மனித பிறவிகளை கடந்த யோகிகளுக்கு, நீதிமன்றத்திற்கு என்ன தெரியும்

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

   தேச நேசா தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லவும்.... நீங்கள் ஒரு வாசகராக கருத்து தெரிவிகிறீரா அல்லது அரசியல் பீரங்கியா என்று..... உங்கள் கருத்தில் எப்போவும் அரசியல் வாடைதான்.... தவறில்லை ... அவர் அவருக்கு பிடித்த ஏதாவது ஒன்று இருக்கும்.... ஆனால் நியாயம் என்று ஒண்ணு உள்ளதே ... அதை மதிக்காத எவனும் மனிதன் அல்ல.... பழைய அரசு ...பழைய அரசு என்று பேசியே எத்தனை நாள் ஓட்டுவீங்கோ?... பழியை எல்லாம் அடுத்தவன் மீது போடுவது தவறு... செய்த அல்லது நடந்த தவறை ஒதுக்கிற தைரியம் வேண்டும்... இன்றைய நிலையில் கோல் யார் கையில் இருக்கு?.... " சின்னஞ்சிறு பிள்ளைகளை ஸ்கெனுக்கு ஒத்துழைக்கவைத்து எடுப்பது எவ்வவளவு கடினம் என்பதை நினைத்துப்பாருங்கள் "... எப்பா செம கருத்தப்பா (அப்போ ஸ்கெனுக்கு அவர்கள் ஒத்துழைக்கலை அதான் செத்தாங்கோ.. அப்படிதானே... சரி கருத்து சொல்லும் முன் ஸ்கேன் கருவி இருந்ததா என்று கேட்டு பாருங்கோ... ரொம்ப முக்கியம் அது வேலை செய்யுதா என்று கேட்டு பாருங்கோ) ... உன் குழந்தைக்கு முடி வெட்டும்போது நீ என்ன பண்ணீனாய்?.... அப்போ உன் குழைந்ததியின் உயிரியை காப்பாற்ற நீ அத பண்ண மாட்டியா?.... கேவலமான வார்த்தை.... ஒரு பிஞ்சு உயிரின் பேரில் அரசியல் தவறு... நீங்கள் சொன்ன அடுத்த வார்த்தை ... " ஆக்சிஜனுக்கு எத்தனையோ நாள் பணம் கொடுக்காமலிருந்திருக்கிறார்கள் அது மந்திரிகளின் கவனத்துக்கு வந்ததா இல்லையா எனத்தெரியுமா ".... அப்போ என்ன புண்ணாக்குக்கு மந்திரி???... அவன் துறையையே அவனால் கட்டுப்படுத்த முடியலைன்னா எதற்கு அந்த முந்துரி? .... தேச நேசா தவறு என்றால் தவறு.... சரி என்றால் சரி... இதுதான் வாழ்க்கை.... இப்படி தகிரியமாக பேசுபவன்தான் மனிதன்..... அண்டி வாழ்பவன் மனிதன் அல்ல... நான் பொதுவா சொன்னேன்....

  • velthurai - Salem,இந்தியா

   இன்னும் எத்தனை நாளைக்கு இதே பதிலை மத்தியிலும் மாநிலத்திலும் சொல்லி ஏமாற்றுவீர்கள்? உனக்கு கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமிருக்கா? அமைச்சரின் கவனத்துக்கு வந்ததுன்னு கேக்குறியே, அந்த அமைச்சரின் நிர்வாக திறமை அந்த லட்சணத்துல இருக்கு. ஆக்சிஜென் பற்றாக்குறை பற்றி இரண்டு முறை கடிதம் அனுப்பியும் கூட அமைச்சர் என்ன புளியன்கொம்பா? தவறு செய்தாலும் சப்ப கட்டு கட்டி அந்த கயவர்கள் கூட்டத்தை ஆதரிக்கிற. பாவம்யா பிஞ்சு மழலைகள். பெத்த மனசுக்கு எப்படி இருக்கும்? நிர்வாகம் தெரியாதவனெல்லாம் ஆட்சிக்கு வந்த இப்படி தான் இருக்கும். இதுக்கு வக்காலத்து வேற.

  • raj.k - Chennai,இந்தியா

   Useless people in power ... Where are the tax money and now GST going ?

 • daniel - chennai,இந்தியா

  மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது புரிகிறது .தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டு ஜெயித்தது எல்லோருக்கும் புரிகிறது ,

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது அவருடைய தோல்வி, அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ளவேண்டும், சும்மா விளம்பரத்திற்காக பேசுவது வீண், அவரை சொல்லி குற்றம் இல்லை, அவருடைய தலைவர்களின் பாணி

 • Kirubagaran Krishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மிகவும் வருத்தம் தரக்கூடிய சம்பவம் ஆலட்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும், நம்நாட்டில் முன்னெச்சரிக்கை மிகவும் மோசம்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதிலாவது, இடவொதிக்கீடு ரத்துசெய்யப்படவேண்டும். இந்தியாவில் தினமும் ஐயாயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறக்கிறார்கள். உயிர்களை காக்கும் மருத்துவ துறையில் மட்டுமாவது, வேற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதை கூறினால், வழக்கம் போல காவி ஜாதி ஹிந்து என்று கத்துவார்கள். பணம் கொடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கியும், இடவொதுக்கீட்டால் இடம் வாங்கியும் வெளிவந்து மருத்துவர்களால் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்று அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும்.

  • velthurai - Salem,இந்தியா

   இப்போதைய சம்பவம் மருத்துவமனையின் கவனக்குறைவால் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நிர்வாகம் சரியில்லை. முதலில் நிர்வகிக்க தெரிந்தவர்களை நாமாட்சியாளர்களாய் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • velthurai - Salem,இந்தியா

   இன்னும் நான்கரை ஆண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்று நினைக்கும் போது இன்னும் எத்தனை அவலங்களுக்கு உத்தரப்பிரதேச மக்கள் ஆளாவார்களோ என்ற ஆதங்கமே மிஞ்சி நிற்கின்றது.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  63 குழந்தைகளுக்கும் மூளையழற்சி ???????

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   மனம் பதைக்கிறது அரசியல்வாதியை விடுங்கள் அங்கே டாக்டர் மருத்துவமனை அங்கே பணிபுரிபவர்கள் இவர்கள் தான் காரணம் இந்த அரசியல்வாதி வருவான் போவான் மக்களின் உயிரை காக்க வேண்டிய டாக்டர்கள் மருத்துவமனை டீன் இவர்களை விட கூடாது .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மனசாட்சியை அடகு வைத்துப் பொய் பேசும் அரசியல்வாதிகள் நாட்டிற்கே சவால் மட்டுமல்ல, அச்சுறுத்தலும் கூட .....

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இவங்களை என்ன சொல்றது..மூளை அழற்சி இந்த மாதிரி மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகளுக்கு தான் முதலில் வரணும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  உண்மையை மறைத்து என்ன சாதிக்க நினைக்கிறாய். கடவுளுக்கு பொறுக்காது நீ செய்வது.

  • NRK Theesan - chennai,இந்தியா

   உண்மைதான் யோகியின் ராஜினாமாவை பெறுவதற்காக இப்படி செய்கிற கும்பலிடம் கேட்கும் கேள்வி என்ன சாதிக்க நினைக்கிறாய்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   ஜலராகும்பலுக்கு விரைவில் மூளை அழற்சி வந்தாலும் வியப்பதற்கில்லை..

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  மூளையழற்சி UNGALUKKU VARAMAL PARTHUKOLLUNGAL

  • NRK Theesan - chennai,இந்தியா

   அவரை நெருங்க முடியாமல் தானே அப்பாவி குழந்தைகளை அதுவும் கேவலம் மருத்துவமனையை தேர்வு செய்கிறார்கள் தன கொலைவெறியை காட்ட ? அவரை ராஜினாமா செய்யவைக்க அவருடைய தொகுதியின் மருத்துவமனை தேர்வு செய்வது வெட்கக்கேடானது .எதிரியை நேருக்கு சந்திக்க தெரியாத கோழைகளின் சதித்திட்டமாகத்தான் இதை பார்க்கமுடியும் .

  • N.K - bochum,ஜெர்மனி

   ஆதாரமில்லாமல் மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். நடந்த தவறுக்கு முதல்வர் என்ற முறையில் யோகி தார்மீக பொறுப்பேற்கவேண்டும். ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை. நடந்த தவறை சரிசெய்யவேண்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இவருக்கு மூளை அழற்சி ஆகி விட்டது நன்றாக புரிகிறது.

  • NRK Theesan - chennai,இந்தியா

   மனிதாபிமானமுள்ள எவருக்கும் வரும் .உன்னை மாதிரி கோழை தீவிரவாதிகளுக்கு வராது .ஏன் என்றால் அதற்க்கு கொஞ்சமாவது மூளை (நல்ல சிந்தனை உள்ள) வேண்டும் .

  • K.Sugavanam - Salem,இந்தியா

   மனிதாபிமானம் கொப்புளிக்கிறது தீசல் நாற்றத்துடன்.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

   அது சரி தன் குணம் எதுவோ அது தானே அடிக்கடி நினைவில் வரும்.

 • Venkat - Chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  kevalam

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement