Advertisement

முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி

புதுடில்லி: '' சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது,'' என, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விடுபட உள்ள ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.

பிரதமருடன் பேசியுள்ளேன்கடந்த 2007 ம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஹமித் அன்சாரி,80. அவரது பதவிக்காலம் இன்று( ஆக., 10ம் தேதி) முடிகிறது. இதை முன்னிட்டு, ராஜ்யசபா 'டிவி'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு. இப்பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் சிலருடனும் பேசியுள்ளேன். நம்மிடம் எப்போது ஒரு விளக்கமும், காரணமும் தெரிவிக்கப்படும். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்பது தான் முக்கியம்.


நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மை தான். இதை, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நான் கேட்கிறேன். வட மாநிலங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. சகிப்புதன்மை என்பது நல்லொழுக்கம் தான். இருப்பினும், சகிப்பு தன்மையில் இருந்து ஏற்று கொள்ளுதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.

முத்தலாக், காஷ்மீர் பிரச்னைமுத்தலாக் என்பது சமூக தவறு. மத ரீதியாக தேவையான ஒன்று அல்ல. ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்று. காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை. அதை அரசியல் ரீதியாகவே கையாள வேண்டும்.


அங்கு இளைஞர்கள், இளம் பெண்கள் தெருக்களுக்கு வந்து கற்களை வீசுகின்றனர். இது கவலைப்பட வேண்டிய விஷயம். காரணம், அவர்கள் நம் குழந்தைகள். அவர்கள் நம் குடிமக்கள். அங்கு ஏதோ தவறாக சென்று விட்டது. நான் சொல்வதே இறுதி வார்த்தை அல்ல. ஆனால், அப்பிரச்னை குறித்து கவலைப்பட போதிய மக்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (187)

 • manasakshi - chennai,இந்தியா

  அன்சாரி அவர்களே, இத்தனை வருடம் இந்திய உப்பை விட்டு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறீர்களே இது உங்களுக்கே அழகா? இதற்கு பேர் தான் வளர்த்த கடா மாறில் பாயறது.

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  அப்துல்கலாமுடன் இருந்ததற்கான எந்த அடையாளமும் இவரிடம் இல்லையே இவர்தான் நம் துணை ஜனாதிபதி பதவியில் 10 வருடமாக இருந்தார் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இது போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது

 • Sharvintej - madurai,இந்தியா

  அப்புறம் என்னத்துக்கு ரெண்டு தடவ பதவில இருந்த?? பாகிஸ்தானிலோ , சிரியாவிலோ போயி பதவி வாங்க வேண்டியது தானே...

 • Vaaraahi - Russia,ரஷ்யா

  Durogi

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இந்தியாவில் தற்பொழுது ஹிந்துக்களுக்கு தான் பாதுகாப்பில்லை. காஸ்மீர், மேற்குவங்கம், கேரளாவில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்..

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இவருக்கு இன்னும் ஒரு முறை இதே பதவியை கொடுத்திருந்தால் ஏழைகளின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை அனுபவித்திருப்பார். ஒரு துணை ஜனாதிபதி சாடை பேச்சி பேசி உட்கார்த்திருந்த நாற்காலியை அசிங்கப்படுத்துவது அபூர்வம்.. முன்னோர்கள் கூறுவார்கள் பேய் போகிற போக்கில் முருங்கை மரத்தில் கொப்பை ஒடித்துவிட்டு போகுமாம் அப்படி ஒரு சிந்தனையை சொகுசு வாழ்க்கையை அளித்த மக்கள் மனதில் கொண்டு வருவதற்கு சாதாரண அறிவுள்ளவர்கள் கூட விரும்புவதில்லை...

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  மம்மி, சாக்லேட் எங்கே ?

 • Appu - Madurai,இந்தியா

  உண்மையை சொன்னால் பாஜக செம்புகளின் கூச்சல் வழக்கம் போல அதிகமே.. அப்போ இந்த நியூஸ் கரெக்ட் தான்....

 • Anoop - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அடேங்கப்பா , அத்தனை காஷ்மீர் பண்டிட்ஸ் கொலையுண்ட பொழுது எதுவும் பேசல? தன் சமுதாயத்துக்கு பிரச்சனைன்னு வந்தா , உடனே பேசற நீங்க எப்படி துணை ஜனாதிபதியா இருக்க முடியும்? இந்தியாவில்தான் பிற மதத்தினர் நிம்மதியாக இருக்காங்கனு தெரிஞ்சிகொங்க. லிபியா, எகிப்து, ஈராக், பாக்கிஸ்தான் போனா தெரியும்.

 • Appu - Madurai,இந்தியா

  சமீபத்தில் நடந்த அசம்பாவிதங்கள்(முஸ்லீம்கள் மேல் தாக்குதல்,,,உ பி) அடிப்படையில் இவர் சொல்லி இருப்பது சரியே..இந்து வெறியர்களை தவிர மற்றோர் இதில் உள்ள நியாத்தை உணருவர் என்று நம்புகிறேன்....

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  பாக்கிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் இந்த ஆள் துனை ஜனாதிபதியாக ஆக்கியதே தவரு

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  இந்தியர்களின் சகிப்புத்தன்மைக்கு ஆபத்து இவர்களை போன்றவர்களின் பேச்சு தான்

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  கல் வீசுபவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு அதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர் என்று நிரூபணம் ஆனபின்பும் இவர் இப்படி பேசியது விஷமத்தனமானது

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  பதவியில் இருக்கும் போது இதை உணரவில்லையா?

 • adalarasan - chennai,இந்தியா

  அப்படியென்றால் 2 வருடங்களுக்கு முன்பே இதை சொல்லி பதவியாயின் ராஜினாமா செய்யவேண்டியதுதானே? உறிஞ்சவரைக்கும் உறிஞ்சு விட்டு...இப்ப....?

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  டிரம்ப் காலில் விழுந்து அமெரிக்க குடியுரிமை வாங்கி கொள்ளவும் சாரி avarkale.

 • பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ

  அப்படின்னா என்ன கூந்தலுக்கு நீங்க இங்கே இருக்கீங்க சட்டு புட்டுன்னு பாக்கிஸ்தான் போயி பாதுகாப்பை உணருங்க

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அவர் சொல்வதில் தவறில்லை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்பதற்கு பல நிகழ்வுகள் கடந்த மூன்றாண்டுகளில் நடந்தேறியது. பதவியில் உள்ளவர்களின் ஆதரவினால் வரம்பு மீறிய அடாவடித்தனத்தை காவலர்களால் தடுக்கமுடியவில்லை. ரயிலில் இஸ்லாமியப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது, வாகனத்தில் சென்ற பெண்களை கீழிறக்கி பலாத்காரம் செய்ததது, தட்டிக்கேட்ட வயதானவரை கொலை செய்த நிகழ்ச்சி, 15 இஸ்லாமிய சிறுவர்களை கொலை செய்தது, மாட்டுக்கறி பிரச்சனையில் இவர்கள் ஆதரவினால், நாடே கொந்தளித்தது. இவை எல்லாம் கடந்த மூன்றாண்டுகளில் பரவலாக விமர்சிக்கப்பட்டவைகள். வெளியில் வராத செய்திகள் நாடெங்கிலும் நடந்து கொண்டே இருக்கின்றது. இடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இவர்களை முக்கிய முதல்வரை தீவிரவாதி என்று சித்தரித்து வந்த செய்திகள் மேலும் வலுப்பெறுகின்றது. இந்துத்துவா தலைவர்களின் வரம்பு மீறிய பேச்சுக்களை கட்டு படுத்த, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தவறியதையும் இங்கு பதிவிடுகின்றேன்.

 • Naanthan Tamilan - Tamilnadu,இந்தியா

  தமிழ்நாடுதான் பொரியார் மண்ணாச்சே. இங்க தான் எல்லாம் தொப்புள் கொடி உறவுகளாச்சே. காவிகளால் எதுவும் செய்ய முடியாதுன்னு கூவுவீர்களே. அப்புறம் எங்கிருந்து வந்தது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை? தமிழ் முஸ்லீம் ஒருவராவது இங்கே தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒன்றும் பயமில்லைன்னு பதிவிடவில்லையே? ஏன்? எப்படி வேஷம் போட்டாலும் கொண்டய மறைக்க மறந்துவிடுகிறார்கள் சங்கிமங்கிகள்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  போகிற போக்கில் இந்த மனிதர் குண்டை வீசிவிட்டு போகிறார் ,இத்தனை நாட்கள் இவர் என்ன செய்துகொண்டிருந்தார் .

 • BaskarMahendiran -

  அப்போ இவ்வளோ நாள் துணை ஜனாதிபதியாக இருந்த இவர் என்னத்த கிழிச்சாறு இப்போ சொல்ல வந்துட்டாறு...

 • karunchilai - vallam,இந்தியா

  கடைத்தரமான பேச்சு.

 • karunchilai - vallam,இந்தியா

  தெரு முனை அரசியல்வாதி

 • rajan. - kerala,இந்தியா

  முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருந்ததினால் தான் இத்தனை வெடி குண்டுகள் இந்த நாட்டில வெடிச்சு உயிர் பலி கொண்டது. உங்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை என்றால் பாக்கிஸ்தான் அல்லது பங்களாதேஷ் போய்ட வேண்டியது தானே. இங்கு இருந்து ஏன் கழுத்தை அறுத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் இத்தனை காலம் பதவியை அனுபவிச்சு இப்போ ரொம்ப சிந்திச்சு இந்த குற்றத்தை சுமத்துகிறீர் பாருங்க இது தான் இந்த ஜென்மங்களை திருத்தவே முடியாது என்பதற்கு சிறந்த அடையாளம்.

 • jagadeesan - Hosur,இந்தியா

  இவரு பத்துவருசுமா தூங்கிகிட்டு இருந்தாரா? உலகிலே முஸ்லீம் சமூகத்திற்கு பாதுகாப்பு என்றால் அது இந்தியாவே என்பது உண்மை. போறபோக்கில் ஏதாவது சொல்லுனும் என்று இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் என்ன சொல்வது.உலகத்தில் எந்த நாட்டில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறோதோ அங்கெ செல்லுங்கள் உங்களை யாரும் தடுக்க போறது இல்லை.நாடு நல்ல பாதையில் போவது உங்களை போன்றவர்கள் சுயநல கும்பல்களின் மூலம் ஆபத்து இருக்கிறது.பதவில் இருக்கும் போது வாய் திறக்காத இவர் இப்ப கத்துவது ஏன் ?

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இத்தனை நாளாய் எங்கு இருந்தீங்க ? ஏன் உங்களை ஜனாதிபதி ஆக்கலைனு கோபமா ?

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  திரு அப்துல் கலாமை கண்ட , சுமந்த பாரதம் .

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  பாகிஸ்தானில் முஸ்லீம்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்களாம். தாங்கள் அங்கு சென்று விடலாமே???? நீங்கள் ஏன் இந்த கருத்தை 10 வருட பதவியின் கடைசி நாளில் சொல்கிறீர்கள்????

 • Krishna - Dindigul,இந்தியா

  என்னதான் நாயை குளிப்பாட்டி நாடு வீட்ல வச்சாலும் அது நக்கித்தான் திங்குமாம்...

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  நாங்க இப்பதான் பாதுகாப்பா உணர்றோம்னும். இந்த ஆளு போனே வடனே நிம்மதியாய் இருக்கு..

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  உண்மை தான் ஐயா.. மாட்டிறைச்சி சாப்பிட முடியல, வெடிகுண்டு வைக்க முடியல, முன்ன மாதிரி RSS காரன்கள போட்டு தள்ள முடியல, முத்தலாக் சொல்ல உடமாட்டேன்கிறார்கள், ராணுவத்த எதிர்த்து கல் எரிய முடியல, IS க்கு ஆள் சேர்க்க முடியல, விளையாட்டுல பாகிஸ்தான் ஜெயிச்சா கொண்டாட முடியல (தேச துரோகம் னு கேஸ் போடறாங்க), இன்னும் பல நல்ல விஷயங்களை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நீங்க பாகிஸ்தான் இல்லைனா சிரியா போன்ற நாட்டுக்கு உங்க ஆளுகளோடு போயிடுங்க. அப்ப தான் நல்லது நடக்க வாய்ப்பு அதிகம்..

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  during the period of holding position either in Congress or BJP period why you have not issue such statement.

 • அப்பாவி -

  அவங்கதான் அவங்களுக்கே ஆப்பு வெச்சுகிட்டு சாவுறாங்களே... இத்தையெல்லாம் துணை குடியரசு தலிவர் படிக்கவில்லையா? இஷ்டம் போல ஆட்டம் போட்டுட்டு பாதுகாப்பில்லேன்னு சொன்னா எப்பிடி? மூர்க்கத்தினால் மார்க்கத்தைப் பரப்பினது அந்தக்காலம்..... இப்போ அதெல்லாம் எடுபடாது...

 • venkatesh - coimbatore,இந்தியா

  இதை சொல்லும் நீங்கள் இந்த அரசாங்கம் கொடுத்த பதவி சுகம் கொடுக்க இருக்கும் ஓய்வுஊதியம் எல்லாம் வேண்டாம் என்று சொல்வீர்களா ஐயா.

 • Raman - Lemuria,இந்தியா

  தீண்டாமை வேண்டுமா வேண்டாமா என்று சமூகம் முடிவு செய்யட்டும். சட்டம் கருது மட்டும் கூறலாம் என்று கூறினால் எப்படி இருக்கும் ? சமூகம் புரிந்து கொள்ள மறுக்கும் போது சட்டம் தன கடமையை செய்ய வேண்டும்

 • kumar - chennai,இந்தியா

  ஒன்றல்ல இரண்டல்ல பத்துவருடம்துணைஜனாதிபதியாக இருந்து விட்டு தற்போது பதவிவிலகும் போது சகிப்புதன்மை இல்லைனு சொல்ரீங்க.... சகிப்புதன்மை_எங்களிடம் இருப்பதால் தான் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்கே வரமுடிந்தது... வேறு எந்த நாட்டில் உச்சபச்ச தலைமை நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்..... பாக்கிஸ்தானிலே தற்போது தான் அமைச்சர் பதவிற்கே அனுமதி அளித்துள்ளார்கள் உங்க அமைதிமார்க்கத்தினர்...... என்ன தான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது புத்தி… இதுதான் இவருக்கு கீழ்தான் இவரது கட்டுப்பாட்டில் உள்ள ராஜ்ய சபா தொலைக்காட்சியில் 3600 கோடி ஊழல்ன்னு புகார். தன் மதத்தை தூக்கி பிடிப்பவராகவும் இருக்கும் ஹமீது அன்சாரி ராஜ்ய சபை அடிக்கடி ஒத்திவைக்க படுவதில் இவருக்கு பங்கு உண்டு. பல மசோதாக்கள் நிறைவேறாமல் காலதாமதமாவதற்கு காரணம். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் RSTVக்கு இவர் தலைவர். இவர் தலைமையில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ஊழல் RSTVயில் நடந்ததாக புகார் இருக்கிறது.

 • Sharvintej - madurai,இந்தியா

  உனக்கு ரெண்டு தடவை பதவி குடுத்து உட்கார வச்சா நீ ஏன் பேசமாட்ட ??

 • krishna - cbe,இந்தியா

  நீங்களும் அரசியல் செய்கிறீர்களா திரு அன்சாரி

 • Raja - London,யுனைடெட் கிங்டம்

  Bomb வெடிக்கும்போது , மத கலவர வன்முறை நடக்கும்போது இந்த நாட்டின் பெருவாரியான ஹிந்துக்கள் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பின்மையை உணரவில்லையா? காஷ்மீரில் எதோ இப்போதான் கல் எறியுற மாதிரி பேசுறார். முத்தலாக்கு issue பற்றி இவர் பதவியில் இருந்த போது இமாம் களிடம் சொல்லி மாற்றம் கொண்டுவந்திருக்கலாமே.

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  நமது துணை ஜனாதிபதி பதவி காலம் முடிந்து வீட்டுக்கு போகிறார் என்று நினைத்தேன். ஆனால் நான் ஒரு முஸ்லீம் என்று நினைவூட்டி, உயர்ந்த பதவியும், பாதுகாப்பும் கொடுத்த திருநாட்டை உதைத்து செல்கிறார்.

 • kc.ravindran - bangalore,இந்தியா

  விஷத்தை கக்காமல் இருக்கமாட்டார்கள்.

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  நீங்கள் பதவி வகித்த பத்தாண்டுகளில் இந்த வார்த்தையை சொல்லி இருந்தீர்கள் என்றால் அதற்க்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்து இருக்கும். கேவலம் பதவி சுகத்தை முழுவதும் அனுபவித்து விட்டு ............. போங்க சார், நீங்களும் சராசரி தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

 • Tamilan - Chennai,இந்தியா

  பாதுகாப்பின்மை ஆம் இவர் சொல்லுவது ஒரு வேளை சரியாக இருக்குமோ கருப்பு பணத்திற்கு பாதுகாப்பில்லை, ஊழல் செய்பவர்களுக்கு பாதுகாப்பில்லை, எங்காவது நிம்மதியாக ஒரு குண்டு வைக்கலாம் என்றால் பாதுகாப்பில்லை இதில் தொடர் குண்டு வெடிப்பு எப்படி நடத்துவது, தீவிர வாதிகளுக்கு பாதுகாப்பில்லை, அப்படீன்னா முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பில்லையா அட கடவுளே. இவர் உண்மையை பேச வேண்டும் என்றால் இன்று நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை உள்நாட்டு சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று அல்லவா கூறி இருக்க வேண்டும். சுயநலவாதி போல தன் மதம் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று மொத்தமாக கூறிவிட்டார். இவரையே அடுத்த துணை ஜனாதிபதியாக ஆக்கி இருந்தால் பாஜக வில் அணைத்து மதத்தினரும் நிம்மதியாக சுதந்திரமாக இருப்பதாக கூறி இருப்பார். இவரை ஜனாதிபதியாகவே ஆக்கி இருந்தால் அவ்வளவுதான் உலகிலேயே இங்குதான் சிறந்த நிம்மதி என்று கூறி இருப்பார்.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  முக்காப் பையன்களுக்கு இங்கு என்னதான் பிரச்சனையாம்?...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தனக்குதவாதது இனி யாருக்கும் உதவக்கூடாது என்ற நல்லெண்ணம். இந்த பிரித்தாளும் சூழ்ச்சி நேற்றுவரை காங்கிரஸினால் கைக்கொள்ளப்பட்டு, தங்களின் விரோதியை, தேசிய விரோதி என்று முத்திரை குத்தி அவர்களை அழிக்கும் வழி. இதைத்தான் அன்சாரி அவர்கள் கூறியுள்ளார். உலகத்தோடு ஒட்டு வாழ் என்ற தத்துவத்தை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்களை தாங்களே தனித்து மற்றவர்களின்மேல் வன்முறையை பிரயோகித்து , அமைதியை கெடுக்கும் எண்ணம். இது சிலகாலம் இவர்களுக்கு பலனளிக்கலாம், ஆனால் காலப்போக்கில் இந்த எண்ணம் மறைந்து அமைதி வாழ்க்கைக்கு மற்றவர்களை போல வர இவர்களும் விரும்புவார்கள் என்பது உறுதி. வாழு வாழவிடு என்பதை கைக்கொள்ள அதிக காலம் இல்லை.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  பதவி பித்து பிடித்து அலைந்த போது ஏன் நீ இதை பற்றி மூச்சு விடவில்லை? கண்ணியமான பதவியை கண்ணியமான ஆட்களுக்கே குடுப்பது நல்லது. பிரணாப்பும் பதவிப் பித்தர்தான். ஆனால் துரத்தி விட்டாலும் கௌரவமாக ஒதுங்கி கொண்டார்.

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  இப்படி கூறுவதால் மீண்டும் எந்த ஒரு பதவியையும் காங்கிரஸினால் தர முடியாது அஸ்தமத்தில் சூரியனை எப்படி காண்பது இரண்டாவது குடிமகன் பதவியில் இருந்தவர் இப்படி சொல்வது வெட்கக்கேடு...

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  உலகில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் எந்த நாட்டிலாவது ஒரு ஹிந்து ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாக முடியுமா? இந்தியாவில் மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒற்றை தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக்கப்பட்டவர் ஹமீது அன்சாரி. எதிர்காலத்தில் ஜனாதிபதி ஆகலாம் என்ற அவரது ஆசையில் மண் விழுந்துவிட்டதால் இந்த ஒப்பாரி. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாதுகாப்பின்மையை உணரலாம், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள் பாதுகாப்பின்மையை உணரலாம். சாதாரண இஸ்லாமிய மக்கள் பாதுகாப்புடன், நிம்மதியுடன், சகல வசதிகளுடன் மைனாரிட்டி சமூகம் என்ற அரசியல் அந்தஸ்துகளையும் பெற்று மெஜாரிட்டி சமூகத்தை விட அதிகமான பலன்களை அரசிடமிருந்து பெற்று வாழ்கிறார்கள் என்பதே உண்மை.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில், இஸ்லாமியநாடுகளில்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் வசிக்கிறார்கள் என்று ஹமீது அன்சாரிக்கு தெரியாதா?

 • JOKER - chennai,இந்தியா

  அரசியல்வாதி என்னைக்குமே அரசியல் வாதி தான் , முஸ்லிம்கள் பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள் என்றால் அன்றேய் இதை சொல்ல வேண்டியதுதானே மங்குனி . இத்தனைநாளு அனுபவித்து விட்டு இன்னைக்கு தான் தெரிந்ததா ???வேஷம் போடுவதில் வல்லவர்கள்

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  அட்டையை குளிப்பாட்டி மெத்தையில் போட்டாலும் அது திரும்பவும் குப்பைக்குத்தான் போகுமாம். அதுபோல் என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் தானும் பாமரர்களை போல் ஒரு மத ரீதியிலான சிந்தனைக்கு உட்பட்டவன்தான் என்று காட்டிவிட்டார். இதுவரை அந்த பதவிக்கு இருந்த கண்ணியத்தை கெடுத்துவிட்டார்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  பத்து வருடம் பகல் கொள்ளைக்கார காங்கிரேசின் பேராதரவுடன் ஜாலியாக யிருந்தாகி விட்டது. உலகின் எல்லா நாடுகளையும் சுற்றியாகி விட்டது. பைசா பிரயோசனம் இல்லாத பதவி வைத்துக்கொண்டு எல்லா ஆட்டையும் போட்டாகி, இன்பக் கனா கண்டு கொண்டிருந்த வேளையில், வைத்தார் ஆப்பு மோடி.

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  கடைசியா போறபோக்கில நாமளும் நம்ம பங்குக்கு ஒரு குண்ட தூக்கிப் போடுவோம் னு போட்டுட்டு போறாரு.. நம்ம அமீது வாயத்தொறந்தாலே விஷம் தான்.. பதவியில் இருக்கும்போது வாயத்தொறக்க வக்கில்லாத ஜென்மம்.. இவரு இஸ்லாமியருக்கு மட்டும் தான் துணை ஜனாதிபதி போல...மற்ற மக்களெல்லாம் கண்ணுக்கு தெரியல...

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  இவர் ஒரு நல்ல பதவியில் இருந்து (நாட்டை காக்கும் பொறுப்பு) பதவி சுகமே பெரிது என்று மௌனம் காத்தாரே ஏன்? இப்போது பதவிக்காலம் முடிந்தவுடன், சுயநலம் விடுவிக்கப்பட்டு, பொது நலன் கருதி (இஸ்லாமியர் மீது பாசம் உள்ளதுபோல) வேஷம் போட்டுள்ளாரா?

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  உலகத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை. தனி முஸ்லீம் நாடுகளில் கூட அவர்களுக்கிடையில் ஷியா, சன்னி பிரிவுகளுக்கிடையில் தகராறு. ஏன் அண்டைநாடு பாகிஸ்தானிலேயே அதுதான் அமைதி இன்மைக்கு காரணம். இவர் என்னடாவெண்டற்றால் இந்தியாவில் முஸ்லீம் களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார் போலும். கண்ணை திறந்து உலகை பார்த்தால் இந்த விஷயம் புரியும். அடுத்து முத்தலாக் என்பது பெண்களுக்கெதிரான வன்முறை. ஆனால் அந்த சமூகத்தில் பெண்க்ளுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. பின் எப்படி அந்த சமூகத்திலிருந்தே இதற்க்கு தீர்வு வரும். மதரீதியில் இது தேவை இல்லை என்று இவர் கூறுகிறார். இதை இவர் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்துக்கு (all india muslin personal law board) ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறுவாரா? அது ஏற்றுக்கொள்ளுமா? இந்த கருத்தை அவர் உச்சநீதிமன்றத்தில் கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  //முத்தலாக் என்பது சமூக தவறு// பசி எழுதி கொடுத்ததை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க...

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  பசி எழுதி கொடுத்ததை பாக்காம படிச்சிட்டார் போல இருக்கு.. யாருப்பாங்க... இவரோட பென்ஷன் பைல கொஞ்சம் கொண்டுவாங்க....

 • இந்தியன் -

  எப்படி என்றால் பாகிஸ்தான் செல். அப்போது தெரியும் இந்தியாவை பற்றி

 • HSR - Chennai,இந்தியா

  அட விடுங்கப்பா .. பெரியவர், ஏதோ போற போக்குல பதவி குடுத்த காங்கிரசுக்கு விசுவாசமா இத்தாலி மாபியா கேங் தலைவி எழுதிக்கொடுத்தத படிச்சிட்டு போறார்,ம் திட்டாதீங்க ...

 • PandiKala -

  இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்துகளுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் உள்ளது. பா ஜ க தவிர.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  முத்தலாக் பற்றிக் கூறும்பொழுது \\\\ ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்று. //// அதாவது சட்டத்தின் மாண்பினை விட மதம் பெரியது என்று கருதும் ஒருவர் நம் நாட்டில் கவுரவம் மிக்க ஒரு பதவியில்பத்தாண்டுகள் இருந்துள்ளார் .... இப்படித்தான் காங்கிரஸ் இந்தியாவை மதிக்கிறது ..... காங்கிரசின் அடிவருடிகளும் இப்படித்தான் இந்தியாவை மதிக்கிறார்கள் ....

 • Prabaharan - nagercoil,இந்தியா

  உண்மைதானே. தேசபக்தர்களுக்கு கோபம் வரும். நீங்கள் தேசத்துரோகி என சொல்வார்கள் .உங்களை வெளிநாடு போக சொல்வார்கள்

 • narayanan iyer - chennai,இந்தியா

  Mr. Ansaari was enjoyed 10 years well . He was travelled almost all the countries. For the last ten years all the Musilms were happy but when his particular job getting over now he says muslim feel unsafe . But don't worry, you are going to get all facilities with free of cost. But NO WORK. As per your religion law ,you can marry new girl so that you will feel comfor .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  காவிகள் , பசு குண்டர்கள் , பிஜேபி அமைச்சர்கள் , முதல்வர்கள் , MLA கள், MP கள் , வட்டம் ,மாவட்டம் , குஜராத்தி தொழிலதிபர்கள் , அரசு ஊழியர்கள் / அதிகாரிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பில்லாமல்தான் உணர்கிறார்கள் . இதுல முஸ்லீம்கள் மட்டும் என்று கூறுவது தவறு . வேறு வழியில்லாமல் தூக்கி வீச முடியாமல் தேர்தல் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .அதுலேயும் ஓட்டுப்போடும் எந்திரம் ஓட்டுப்போடுதாம் . போகிற போக்கை பார்த்தல் புரட்சிதான் வரும்போலிருக்கு . இன்னும் ஈராண்டு இந்தியர்கள் பல்லைக்கடித்துக்கொண்டு ,கண்ணை மூடிக்கொண்டு ஒட்டிவிடவேண்டும் . ஒருவேளை 2019 பாராளுமன்ற தேர்தல் நேர்மையாக நடக்கும் என்றால் , விடுதலைதான் .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மெஜாரிட்டியாக இருக்கும் இந்துக்கள்.போட்ட தாற்காலிகப்  பிச்சைதான் மதசார்பின்மை. திருவோட்டைக்  காட்டினாயா ஓரமா ஒக்காந்து சாப்பிட்டு நடையைக் கட்டினாயான்னு போகணும்  . உன் போன்றவர்களால்தான் இந்துத்துவா பலமாகுது.போனாபோகட்டும்னு பாத்தா. ..

 • G Mahalingam - Delhi,இந்தியா

  Free Advertisement for BJP to occupy more states.

 • Thenaliraman -

  ஐயா இப்போது தான் தூங்கி எழந்து 10 வருடம் கழித்து பெரிய கண்டுபிடிப்பு.இத்தனை வருடம் மயக்கத்தில் இருந்தார் போல.

 • krishna - chennai,இந்தியா

  இந்த மார்கத்தை சேர்ந்த மூர்க்க கூட்டத்திற்கு தெரிந்தது எல்லாம் தேச விரோதமும் அவர்கள் குறைந்த எண்ணிகையில் உள்ள போது மட்டும் செகுலரிஸ்ம் நினைவுக்கு வரு.ஒரு அரியாவில் அவர்கள் அதிகம் இருந்தால் உடனே ஜிகாத் வேலைகளும் சட்ட விரோத தேச விரோத செயல்களும் தொடங்கும் உதாரணம் மலப்புரம் கேரளா.இவர்களை திருத்தவே முடியாது மத வெறியும் ரத்த வெறியும் பிடித்த kootam

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  1 . ஓய்வுகாலத்துக்கு சிரியாவிலோ இராக்கிலோ வீடு ஏற்பாடுபண்ணிக்கொடுத்துடுங்க. அங்குள்ள சொந்தக்காரங்க பாதுகாப்பா  பாத்துப்பாங்க 2.ஒருவேளை புரமோஷன் கெடைக்கலங்கற கோபமோ என்னவோ. மாசாமாசம் ஒரு பாக்ஸ் ஜெலுசில பென்ஷனா கொடுங்க. 3.உனக்கெல்லாம் இந்தப்போஸ்ட் ஒருகேடா?  காஷ்மீர்ல மைனாரிட்டி இந்துக்கள் படுற பாட்டைப்பத்தி எப்போதாவது பேசினாயா? 4 . இனிமே புரமோஷன் வேணும்னா பாகிஸ்தான்ல போய்க்கேக்கட்டும். 5 . இத்தனைநாள் வாங்கின சம்பளம் இந்துக்கள் போட்ட பிச்சைங்கறது ஞாபகமிருக்கட்டும்.   

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எனக்கு அனைத்து மதத்திலும் நெருங்கிய நண்பர்கள் உண்டு ஆனால் வெளிநாட்டில் பணம் வாங்கி கொண்டு மதம் மாற்றும் கும்பலையும் , தீவிரவாத ஆதரவு கும்பலையும் வெறுக்கிறேன். அதை சகிக்கவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம்.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  நம் நாட்டில் ஜனாதிபதிக்கே அதிகாரமில்லை. துணை ஜனாதிபதி பேசி என்னத்த ஆகப்போகுது.. அதுவும் பதவிக்காலம் முடிந்த பிறகு.. பேசாமே பொய் இருந்தாலும் ஒரு மரியாதையாவது கிடைத்திருக்கும். இவேற்கு. அதையும் கெடுத்துட்டுப்போறார். பாவம்.

 • Indhuindian - Chennai,இந்தியா

  தன்னை பதவியில் அமர்த்யவ்ரகளுக்கு நன்றி கடன் செய்தாகிவிட்டது

 • Er Kpm Abdul Haleem - Jeddah,சவுதி அரேபியா

  சிறப்பான வார்த்தைகள். ஆளும் வர்க்கம் இனியாவது நாட்டின் பன்முகத் தன்மையினை காப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவோம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பொதுமக்கள் அது முஸ்லிம்களாகட்டும் , கிருத்துவர்களாகட்டும் பாதுகாப்பகத்தான் இருக்கிறார்கள். சிலர் பிரச்சினையில் சிக்குவதே கட்டாய மதமாற்றம் , தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டினால் தான்.

 • Balaji Gopalan - Tirunelveli ,இந்தியா

  நீங்க புடுங்கின ஆணி எல்லாமே வீணா போச்சே .. பென்ஷன் வாங்கிகிட்டு சும்மா போவீங்களா ... உலகத்துல உள்ள எல்லா இஸ்லாமிய நாட்டிலும் முஸ்லிம்கள் எல்லாரும் ஆற தழுவி வெள்ளை புறா பறக்க விட்டு சந்தோசமா இருக்காங்க நாங்க மட்டும் தான் இங்கே சகிப்புத்தன்மை இல்லாதவங்க .. முதலில் உங்க சவூதி அரேபியா முதலாளிகள் என்ன சொல்லுறாங்க கேளுங்க .. அவங்க உங்களையே முஸ்லீம் இல்லை என்று சொல்லுறாங்க அத முதலில் சரி பண்ணுங்க அப்புறம் முத்தலாக் , மண்ணாங்கட்டி , தொழுகை , சகிப்புத்தன்மை எல்லாம் பேசலாம் .. நாடு குட்டிசுவரா போனதுக்கு காரணமே reservation பாலிசி தான் .. ஜெய் ஹிந்தி சொல்லுங்க தேசிய கொடிக்கு salute அடிக்க கத்துக்கங்க. தின்னுவது எங்க சோறு விசுவாசம் எதிரி நாட்டுக்கு. மோடி சரியாய் தான் ஆப்பு வெக்குறார் ..

 • Indhuindian - Chennai,இந்தியா

  திரை கதை வசனம் டிரெக்ஷன் - சோனியா சினி அஸோஸியேட்ஸ் வாயசைவு மட்டும் தான் டப்பிங் பின் செய்யப்பட்டது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சோனியா எழுதி கொடுத்த திரைக்கதையை படிக்காமல் போயிருந்தால் மதிப்போடு இருந்திருக்கலாம். ஆனால் பதவி கொடுத்த முதலாளிக்கு விசுவாசமாக நாட்டை பிளவுபடுத்த துணிந்து விட்டீர்கள். வெட்கம்.

 • Anandh Palani - toronto,கனடா

  10 வருடமாக நடு வீட்டில் வைத்திருந்தாலும் ......

 • N S Sankaran - Chennai,இந்தியா

  காங்கிரசின் பாதுகாப்போடு அறுபது வருடம் ஆட்டம் போட்டது இப்போது நடக்கவில்லை. அது தான் இவரது குறை.

 • Kalai Mahal - Madurai,இந்தியா

  இறக்கும் வரை இருத்தத்திட்டு அவற்புத்தியை கட்டிட்டு போறார் ....

 • a.thirumalai -

  பதவியில் இருக்கும் வரை அமைதி

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்போமாவது வாய் திறந்தாரே.................மக்கள் பிஜேபியின் உண்மையான முகத்தை பார்த்தவுடன் எல்லாமே செரியாகிவிடும்........இப்போது மக்கள் மோடி ஏற்படுத்திய ஒரு கனவு வாழ்க்கையில் வாழுகிறார்கள் .....

 • ANANDAN - chennai,இந்தியா

  இவர் கூறுவது முற்றிலும் தவறு இங்கு இந்துக்கள் தான் அதிகம் கொல்லப்படுகர்கள். இவர்க்கு காங்கிரஸில் உயர் பதவி வேண்டும் இதற்குத்தான் இப்படி போசுகிறார்

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  காஷ்மீர் இளைஞர்கள், இளம் பெண்கள் தெருக்களுக்கு வந்து கற்களை வீசுகின்றனர். இது கவலைப்பட வேண்டிய விஷயம். அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், தீர்வு என்ன??????????

 • Shiva Kumar - Chennai,இந்தியா

  பிராமணர்ளுகக்கு கூடத்தான் பாதுகாப்பு இல்ல..

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் இது. அமீர் கான் சொன்ன போதே இவர் தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு போக வேண்டியது தானே?? மீடியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். அவர்களுக்கும் நல்ல தீனி கிடைத்திருக்கும்.

 • Changes - Pkt,இந்தியா

  காங்கிரஸ் போட்ட எலும்பு துண்டை தின்றுவிட்டு அக்கட்சிக்கு நன்றியுள்ள ஒரு ஜீவன் குலைக்கிறது. எதையோ கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தால் அது அதன் புத்தியை ஒருநாள் வெளிப்படுத்தும்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  மனிதராக பிறந்தால் நன்றி உணர்வு வேண்டும்.....எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மதம் பார்க்காமல் உங்களை இந்தியாவின் பெரிய பதவியில் உட்கார வைத்தால், நீங்கள் உங்கள் மதத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிறீர்கள், பிரணாப் என்ன சொன்னார், மோடி கையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது , நிம்மதியாக போகிறேன் என சொன்னார், உங்களுக்கு நாட்டை விட மதம் முக்கியம், இங்கு பெரும்பான்மை மக்கள் தன பயத்தோடு இருக்கிறோம், எங்கு குண்டு வடிக்கும் என......, ///

 • MANI DELHI - Delhi,இந்தியா

  அப்துல் கலாம் எங்கே. இவர் எங்கே. எதை எப்ப பேச வேண்டும் என்பதை புரியாமலே பத்து வருடம் கழித்து இருக்கிறார்.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மதம் பார்க்காமல் உங்களை நாட்டின் பெரிய பதவியில் உட்கார வைத்தால், நீங்கள் உங்கள் மதத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிறீர்கள், காஷ்மீரில் பண்டிட்டுகள் அடித்து விரட்ட பட்ட பொது ஏன் வாய் திறக்க வில்லை, பாகிஸ்தானை விட இங்கு முஸ்லிம்கள் நன்றாக தான் உள்ளனர், ///

 • Selva - Delhi,இந்தியா

  நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இவரும் இவரை சார்ந்த மக்களும்தான் காரணம். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்கின்றாராம் அப்படியானால் யாரெல்லாம் இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்களோ அவர்களையெல்லாம் அழைத்து கொண்டு இந்த மஹான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் அடையவேண்டியதுதானே? உலகில் உள்ள ஒவொரு நாட்டிலும் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருப்பது இவர் இந மக்கள்தான் என்பது இவருக்கு புரியாமல் போய்விடடதோ? இந்த மாதிரியானவர்களை உயர் பதவியில் உட்காரவைத்தல் இப்படித்தான் பேசுவார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? அது அந்த ஒரு வீணாப்போன அரசியல் கட்சிதான். அது அழிந்துகொண்டே செல்கிறது வெகு விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம், இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் புறக்கணிக்கவேண்டும். இது மிகவும் அவசியம் , அனைவரும் உணர்வீர்களாக

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்தியாவில் உள்ள சகிப்புத்தன்மையின் மேன்மையை வலியுறுத்தி சவுதியில் இருந்து காலப் அல் -ஹாபி என்ற எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்... அத்தனையும் மணி மணியான வாசகங்கள்.. முடிந்தால் படித்துப்பாருங்கள்.. நமது பலம் புரியும்...

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  பதவியிலிருந்து விலகும்போது பொறுப்பற்ற வார்த்தைகளால் அந்த பதவியில் இருந்த மரியாதையையும் இழந்துவிடுவார்கள். அடிப்படையில் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்துகிறார். இஸ்லாமிய நாடுகளை விட இங்குதான் அவரகள் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்

 • siriyaar - avinashi,இந்தியா

  He should also explain what way in trouble, may because of the following. 1. NDA govt taking strickt action against separatist and ing many terrosist on daily basis - he may worry all of the terrorists are muslim and safety is i trouble. 2. BJP trying to remove talak talak, so this make them can not change wife.as and when wanted, he may worry he and his commuinity can not change the wife. 3. More.action on hawala and black money , illegal imports is it also a worry for him

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  காஸ்மீரில் இந்துக்கள் படுகொலை, அழித்தொழிப்பு செய்யப்பட நேரத்தில் இவனுங்க எல்லோரும் ஒன்பது ஓட்டையையும் டைட்டா பெவிகால் போட்டு மூடி இருந்தானுங்க...இப்போ மட்டும் சகிப்பு, சொறி, அரிப்பு என பொலம்பறாங்க...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பன்றியை குளிப்பித்து மெத்தையில் கிடத்தினாலும் அது தேடவேண்டிய இடத்தை தான் தேடும். இந்த மாதிரி ஆட்களை இந்த ஹிந்து நாட்டில் மேல்பதவியில் வைத்து மரியாதை செய்தாலும் கடைசியில் அது சொல்லிவிட்டு செல்வதை பார்த்தீர்களா? எங்களை போன்றவர்கள் சொல்வது தவறாக போகவே போகாது. உண்மையை அறிந்தவர்கள்..அனுபவித்து பார்த்தவர்கள்..நாங்கள் எங்கள் வாக்கு தவறாகவே போகாது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இவ்வளவுதான் சகிப்புத்தன்மை காட்ட முடியும்..இஷ்டம்னா இரு, இல்லாட்டி கெளம்பி போய்க்கிட்டே இரு... இஸ்லாமிய தேசங்களில் வாழும் இஸ்லாமியர்களை விட, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக, சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்கிறார்கள்...மற்ற சிறுபான்மையினருக்கும் இது பொருந்தும்..

 • நைனா - Baku,அஜெர்பைஜான்

  பெரிசு அரசாங்க காசுல அனுபவிச்ச வரைக்கும் நல்ல இருந்துச்சி இப்போ பேசுற பேச்சை பாரு. இது போல ஜென்மங்களைத்தான் காங்கிரெஸ்யும் கட்டுமரமும் தேர்தெடுத்து நாட்டுக்கு நல்லது செய்தார்கள்.

 • Ramasamy - Villupuram,இந்தியா

  10 வருஷம் போச்சு போடா.

 • Hindu Nationalist - Tamilnadu,இந்தியா

  What he did when he was in the position and why he not said those times....In actual Hindus are in un-safe condition now in india....One side towards south india conversion of Hindus in to Christians is going in full force not able to stop by anyone ...In North its being done by Muslims.....If its continuous there will be no Hindus in india in another 20 years and will become minorities...

 • jeyakumar.k - thoothukudi,இந்தியா

  ஆமா அரிச்சந்திரன் சொல்லிட்டாரு. இவ்வளவு நாள் மக்கள் பணத்தில் இருந்து தின்னாச்சு. இப்பதான் ஏப்பம் விட்டபிறகு ஏதேதோ பினாத்துகிறார். இந்தாளு இப்படித்தாங்க இதுக்கு முன்னாடி ஒருதடவையும் அப்படிதான் உளறினார் பாவம் விட்டுவிடுங்கள் வயதாகிவிட்டது தூக்கத்தில் எதாவது உளறியிருப்பார்.

 • Jai Sankar Natarajan - Thiruvarur,இந்தியா

  வாயில ஏதாவுது வந்திற போகுது போகுது, பதவில இருக்கும் பொது வாய் மூடிக்கிட்டு இருந்த... இப்போ என்னத்துக்கு கூவுற

 • PME - CHENNAI,இந்தியா

  பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது நீ சார்ந்த மதத்துக்கு ஆதரவாக இருப்பது உன்னை போன்றோர்களை ஏன் துணை ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்களோ தெரியவில்லை. இதிலிருந்தே தெரிகிறது நீ எல்லாம் உண்மையான இந்தியனே கிடையாது.உனக்கு மனச்சாட்சி இருந்தால் அதை கேட்டுப்பார் நீயொரு இந்தியனா ? உன்னை மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால் இதை பேசுவாயா? இதை சொல்லத்தான் காத்துக்கொண்டிருந்தாயா ? இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் இருப்பதால்தான் நீங்கள் சொகுசாக இருக்கிறீர்கள் . நாங்கள் வெட்கப்படவேண்டும் உன்னைப்போன்றோரை துணை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டதற்கு .

 • Balaji - Bangalore,இந்தியா

  வேண்டாத கருத்து. 10 வருடம் என்ன செய்தார்?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பாஜகவோ, இந்து இயக்கங்களோ இவர் இப்படிச்சொன்னதற்காக இவர் மீது கோபப்படக் கூடாது ..... மாறாக நன்றி தெரிவிக்க வேண்டும் .... இன்னும் ஆயிரமாயிரம் பேர் இதே போலக் கூறட்டும் ...... அப்போதுதான் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட நன்றாக வேரூன்ற வழி ஏற்படும் .....

 • Sathish Kumar - Manama,பஹ்ரைன்

  அது எப்படி சார் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேசத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பத்துவருடம் துணைஜனாதிபதியாக இருந்து விட்டு தற்போது பதவிவிலகும் போது சகிப்புதன்மை இல்லைனு சொல்ரீங்க.சகிப்புதன்மை எங்களிடம் இருப்பதால் தான் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்கே வரமுடிந்தது

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லோரும் பதவியில் இருக்கும் பொது அமைதியாக இருந்துவிட்டு இப்போது நானும் ரவுடிதான் நாமும் ரவுடிதான் என்றால் எப்படி.....?

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நானும் இருந்தேன் என சொல்வதற்கு அடையாளம் வேண்டுமல்லவா. அதனால்தான் இந்த பேச்சு...உண்மையில் இங்குத்தவிர வேறெங்கும் இவ்வளவு நிம்மதி கிடைக்காது என்பது அவருக்கே தெரியும்...

 • Uthiran - chennai,இந்தியா

  நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்கு உங்கள் சொந்த பந்தங்களுடன், அனைத்து அரபு அடிமைகளையும் அழைத்துக் கொண்டு உடனேயே கிளம்பி செல்லுங்கள். இந்தியாவை பாதுகாப்பாக உணரும் இந்தியர்கள் மட்டும் இங்கே இருக்கிறோம்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இப்ப பதவியை விட்டு போறதால இப்படி சொல்றர. பதிவியில் இருக்கும்போது சொல்லியிருக்க வேண்டியதுதானே

 • Veer Shyam - vienna,ஆஸ்திரியா

  ஆமாய்யா..பத்து வருஷம் து.ஜனாதிபதியா இருந்த பாரு,இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ, பல முஸ்லிலிம் உட்பட எண்ணற்ற போராளிகள் ரத்தம் சிந்தி காத்த தேசிய கொடியை அவமதித்த அன்றே விரட்டியிருக்கணும் பதவியைவிட்டு.

 • srisubram - Chrompet,இந்தியா

  இதினி நாலு கம்முனு குந்திகிட்டு இருந்துட்டு , மோடியை புகழோ புகழோ னு புகழ்ந்து பாடிட்டு இருந்து , மான் கி பாத் பிரமாதம் னு அது என்னவோ ஆகான், மோடி ஒரு யுக புருஷர் னு இந்நாம சீனு போட்டு , இப்போ வந்து ஐயா பாருங்க கசாப்பு கடை பாய் பிரியாணி சாப்பிடுறாருனு கூவறத்தை.. உன்ன மாதிரி பதவி வெறி பிடிச்ச ஆளு யாரும் கிடையாது ..துணை ஜனாதிபதி காண கவுரவத்தை குறைச்சுட்டே..

 • suresh kumar - Salmiyah,குவைத்

  பதவிக்கு காலம் முடிந்துவிட்டதே நம் பங்குக்கு நாமும் கொழுத்திப் போடுவோம். நேற்று இரவுதான் இந்த நிலை வந்தது

 • வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Fine. If we give you one more posting then you will say all Muslims feel safe again?. Because of your party the entire majority feels unsafe and unwelcome in their own nation. What do you say about that?

 • kmish - trichy,இந்தியா

  பத்து வருஷம் வாயே துறக்காம இருந்துட்டு இப்ப துறக்குற , துணை ஜனாதிபதியா இருந்துகிட்டு நீ செலவச்சது மக்கள் வரி பணம் அதிகமா செலவானது உனக்கு தான் அப்ப தெரியலையா இந்த கதை எல்லாம்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  நாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு.... எப்பா சாமி ஒன்னோட தெளிவு மெய் சிலிர்க்கவைக்குது.. 10 சுகபோக வாழ்க்கை முடிவுக்கு வரும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.. என்ன செய்ய.. இதுக்கு முன்னாடி ஒரு அம்மையார் பெட்டிகளை ட்ரக்ல ஏத்திக்கிட்டு போன மாதிரி போவாம அய்யா அப்துல் காலம் கெளம்புனா மாதிரி கெளம்புனா ஒன்னய நம்புறோம்.. சும்மா நொய் நொய்னு எதையாவது பேசணும்னு பேசப்புடாது

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இந்த நாட்டில் இந்துக்கள்தான் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர். இவருக்கு இன்னொரு முறை பதவியை கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பேசியிருப்பார். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச அனைத்து கட்சிகளை சேர்ந்த முஸ்லிம்களும் கூடவே பல்வேறு கட்சிகளில் உள்ள இந்து தலைவர்களும், இருக்கிறார்கள். ஆனால் இந்துக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் நிச்சயமாக இல்லை. இதுதான் இந்த நாட்டின் மதசார்பின்மை.

 • THENDRAL HAMEED, DUBAI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பா ஜனதா ஆதரவாளர்கள் இவரை பத்தி தவறாக கருத்து எழுத நல்ல ஒரு வாய்ப்பு

 • Palinci Nagarajan Manikandan - Paramakudi,இந்தியா

  இவ்வாறு துணை குடியரசு தலைவர் கூறுவது மிகவும் வருந்தக்கூடியது.. இதற்கு பிரதமர் உரிய பதில் கூறவேண்டும்...

 • Arivu Nambi - madurai,இந்தியா

  80 கோடி மக்கள் உங்களை துணை ஜனாதிபதியாக உக்கார வைத்து சகித்து கொண்டிருக்கிறோமே ........பத்தாதா ?

 • Indhuindian - Chennai,இந்தியா

  பதவி போனதும் சாதாரணமாக வரும் பினாத்தல்கள் கௌரவமாக நடந்துகொள்ள தெரியாத மாமனிதர் பிரணாப் முகேர்ஜியை பார்த்தாவது நடந்து கொள்ளக்கூடாதா பதவி ஓய்விற்குப்பின் வரும் அரசாங்க சலுகைகளை விட்டுவிடட்டுமே

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  புளுகுகிறார்.....பத்துவருடமாக பதவியில் இருக்கும்போது இது தெரியவில்லையா?

 • Hm Join - Chennai,இந்தியா

  ஏன் இந்த கருத்தை பதவியில் இருக்கும்போது சொல்லவில்லை...

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  உலகில் இந்திய முஸ்லிம்கள் மட்டுமே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நம் நாட்டில் பாதுகாப்பாக வாழ்க்கிறார்கள். அன்சாரி நானும் முஸ்லிம்தான் என நன்றாக பிதற்றுகிறார். சிறுபான்மை இனத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதி உள்ள வரை இது போன்ற பிதற்றல் உளறல் வரும், இதை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம்.

 • Sundar Rajan - chennai,இந்தியா

  ராமர் கோயில் பிரெச்சனை ஏற்படுத்துவார் போலிருக்கே

 • Mohamed Iqbal - jubail,இந்தியா

  பத்து வருடம் கழித்து வாய்திறந்திருக்கிறார்.இனி வாய்ப்பு இல்லை என்பதினாலா?

 • anand - Chennai,இந்தியா

  இன்னொரு முறை பதவி கொடுத்திருந்தால் இப்படி பேசி இருப்பாரா? என்ன இருந்தாலும் பழைய காங்கிரெஸ்க்காரர் தானே அப்படி தான் இருப்பார்.. உங்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் தருவது தப்பு..

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  போய் ரெஸ்ட் எடு. இத்தனை நாள் நிறைய புல்லு புடுங்கியாச்சு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement