Advertisement

'ஐ.எஸ்., தலைவன் சாகவில்லை'

சுலைமானியா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபு பக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக, ஈராக்கில் இயங்கி வரும், குர்து இன மக்களின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை மறுத்து, குர்து மக்கள் படையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரி, லாஹூர் தலாபானி கூறியதாவது: அல்பாக்தாதி, அல் - குவைதா இயக்கத்தில் இருந்து வந்தவன். அதனால், அவர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியும். மொசூல் நகரில் நடந்த சண்டையில், அல்பாக்தாதி கொல்லப்படவில்லை. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அல்பாக்தாதி உயிருடன் இருப்பதை, 99 சதவீதம் உறுதி செய்துவிட்டோம். தற்போது, ஈராக்கில் இருந்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துரத்தி வருகிறோம். அடுத்த, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், அந்த அமைப்பை முழுமையாக அழித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (27)

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  அல் பக்க "தாடி"யை ...பார்ப்பன அக்ராஹாரத்துக்கு கொண்டு வரமுயுமான்னு பார்க்கணும்....அது நடந்திட்டால் ஒன்னு அவன் திருந்திருவான்...இல்லேன்னா சோலி முடியும்.......ரெண்டுமே நல்லது தான்..

 • நாசிர் உசைன் - தமிழன்டா - Singara Chennai,இந்தியா

  மொத்தமா முடிச்சிட்டு சொல்லுங்கடா. சும்மா கொல்லபட்டானு சொல்றிங்க அப்புறம் இல்லனு சொல்றிங்க. மொத்தமா எல்லா தீவிரவாதியையும் அழிச்சிடுங்க...

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  ஈராக்கில் ஒரே ஒரு சதாம் ஹுசைன் இருந்தார் .. அந்த ஆள் கொடுமைக்காரன் , பல நூறு பேரை கொன்று மனித உரிமை மீறல் செய்கிறார் என்று முதலில் பரப்ப பட்டது .. பிறகு ஏதோ கொடூர ஆயுதம் வெச்சிருக்காங்க என்று பரப்பி அந்த நாட்டையே இன்று சுக்கு நூறாக ஆகியாச்சு .. 1980 களில் சதாமை ஆதரித்து ஈரான் இராக் போருக்கு காரணமே அமெரிக்கா தான் என்பது வேறு கதை .. 1960 களில் மிக மோசமாக இருந்த ஈராக்கை வலுவுள்ளதாக ஆக்கி நடத்தி கொண்டு இருந்தார் சதாம் . ஒரு சர்வாதிகாரிக்கான கொடூரமும் இருந்தது தான் .. ஆனால் அந்த நாடு இப்போது அனுபவிக்கும் கொடூரத்துக்கு சதாம் செய்தது 0.1 சதவீதம் கூட கிடையாது .. சதாம் இருந்த வரை எந்த பயங்கரவாதியையும் வளர விடவில்லை .. 2003 முதல் இன்று வரை 30 லட்சம் ஈராக்கியர்கள் மடிந்துள்ளனர் .. ஐஎஸ் என்ற கொடூரமான அமைப்பு வளர்ந்து விட்டது .. இப்போது அதை அளிக்கிறேன் என்று மறுபடியும் சண்டை .. ஐஎஸ் சீக்கிரம் அழியும் .. இதில் மடிபவர்களின் குடும்பத்தை மூளை சலவை செய்து இன்னொரு தீவிரவாத அமைப்பும் உருவாகும் .. இது ஒரு சுழற்சி .. இராக் , லிபியா இன்று சிரியா என்று ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளை அமெரிக்கா உருவாக்கி விட்டது .. அந்த பிரதேசமே அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கு ..

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  இவன் சாக கூடாது இவனை சார்ந்தவர்கள் முதலில் போய் சேரட்டும் . சுவனத்தில் இவர்கள் போய் தலைவனுக்கு தேவையானதை முன்னேற்பாடுகள் செய்யட்டும்

 • E-man - TVL,இந்தியா

  வேறே எந்த நட்டிலோயோ குழப்பம் ஏற்படுத்தி பொருளாதாரத்தை சீரழிக்க அமெரிக்கன் பிளான் பண்ணிட்டான்யா பிளான் பண்ணிட்டான்

 • ARUN.POINT.BLANK -

  vijayakanth irundhurundhaa pinni eduthurupaaru ivanai

 • John Selvaraj - Dindigul,இந்தியா

  அமெரிக்கா உருவாக்கிய ஆளை அமெரிக்காவே எப்படி சுட்டுக் கொல்லும். எல்லாமே நாடகம் தான். எப்பவுமே ஏமாறுவது நானும் நீயும் தான்.

 • Bala Subramanian - Bangalore,இந்தியா

  என்னங்கடா இது இவனை நாங்க கொன்னுட்டோம்னு ரஷ்யா சொன்னாங்க எப்ப இவன் உயிரோட இருக்கானா அப்ப ரஷ்யா சொன்னது பொய்யா அமெரிக்க தான் பொய் சொல்லும்னு பார்த்த இப்ப ரஷ்யாவும் பொய் சொல்ல ஆரம்பிசுடானா

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  மத்தியகிழக்கு நாடுதான் ஆயுதங்கள் விற்பனை செய்வதற்கு நல்ல இடம் என்று ஆயுத உற்பத்தியாளர்கள் தெரிந்து கொண்டுதான் , நாரதர்களை அங்கு அனுப்பி சண்டையை ஊதி பெரிதாக்குகிறார்கள். அப்பாவி மக்கள் பலியாகிறார்கள் .

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   வருங்காலத்தில் ஆயுத விற்பனையை பெருக்கி அதன் மூலம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பையும், இந்த ஆயுத்தங்களை பெரும்பாலும் மூர்க்கங்களுக்கே விற்று அதன் மூலம் பெரும் நாடுகள் வளத்தையும் பெற தான் சுமார் 1300 வருடங்களுக்கு முன் மூர்க்கம் என்ற ஒரு மதமே படைக்கப்பட்டது . இந்த மூர்க்கம் மட்டும் உருவாக்கப்படாமல் போயிருந்தால் உலகில் சமாதானம் பெருகி இந்தனை ஆட்களுக்கு வேலைவாய்ப்பும், பல நாடுகள் ஏழ்மையிலும் இருந்திருக்கும். ஆண்டவனின் கருணையே கருணை. இறைவன் எல்லாம் அறிந்தவன்.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   ஒசாமா பின்லேடன் அவரை வளர்த்தது அமெரிக்கா. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் குழப்பத்தை விளைவிப்பதும், அதில் தங்களின் ஆயுத வியாபாரத்தை வளர்ப்பதும் அமெரிக்க. இந்திய பாகிஸ்தான் பிரச்சனையிலும் , பாக்கிஸ்த்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுவது பாகிஸ்தான். அந்த பாகிஸ்தானை எதிர்க்க இந்தியாவிற்கு ஆயுதங்கள் கொடுப்பதும் அமேரிக்கா. எருதுக்கு புண் காக்கைக்கு கொண்டாட்டம் என்று அடுத்தவர்களின் அழிவில் தன்னை வளர்த்துக்கொள்வது அமேரிக்கா.

  • தலைவா - chennai,இந்தியா

   இறைவன் எல்லாம் அறிந்தவன் இதை ஏற்று கொண்டால் நாம் அவசரப்பட்டு பழிக்க மாட்டோம்... எந்த விஷயத்தையும் இறைவன் அதனதன் காலத்தில் செம்மையாக செய்து அழகுற முடித்து வைப்பார்...ஒரு விஷயம் அழகுற இல்லையெனில் இன்னும் அந்த விஷயம் முடியவில்லை என்று அர்த்தம் ...ஆண்டவனின் கருணையே கருணை. இறைவன் எல்லாம் அறிந்தவன்....

 • vasanthan - Moscow,ரஷ்யா

  இவன் ஒளிந்து இருப்பது பாக்கி அல்லது அமைதி மார்க்கம் தவழும் இல்லமாக இருக்கும்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இவர்களை உருவாக்கி "படைத்தவன்" எடுத்துக் கொள்ளாத வரை இத்தகையோருக்கு அழிவில்லை..

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   "இவர்களை உருவாக்கி "படைத்தவன்" எடுத்துக் கொள்ளாத வரை இத்தகையோருக்கு அழிவில்லை" உண்மையே. அப்படி தான் அமெரிக்காவிற்கு அதிகாரம் கொடுத்து பின் லேடனை "படைத்தவன்" எடுத்து கொண்டான். பின் ஏன் இந்த மூர்க்கன்கள் அமெரிக்கா மீது கோவம் கொள்கிறார்கள்? அப்படி இவர்களை "படைத்தவன்", இவர்களை எடுத்து "கொள்ளும்" அதிகாரத்தை அமெரிக்கர்களுக்கே கொடுத்துள்ளான் என்பதை ஏன் மூர்க்கங்கள் இதுவரை புரிந்து கொள்ள வில்லை? அமெரிக்காவை பாராட்டாமல் ஏன் எதிர்க்கிறார்கள்?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மூர்க்க மார்க்கத்தின் கடைசி வாரிசு இருக்கும் வரை ஐ எஸ் இருக்கும்

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   உலகின் அனைத்து மக்களும் ஓன்று இணையும் வரை மூர்க்கம் இருக்கும். மூர்க்கம் இருந்தால் தான் அமைதியின் சமாதானத்தின் மாண்பு மக்களுக்கு தெரிய வரும் .சனாதன, அமைதியான ஹிந்து மதத்தின் பெருமை உலகிற்கு தெரியவரும். வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும்.

  • தலைவா - chennai,இந்தியா

   சனாதன அமைதியான ஹிந்து மதத்தின் பெருமை உன் பேச்சில் அழகாக தெரிகிறதே?

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  ராயப்பேட்டையில் ஸ்வீட் பஞ்சமானுலும் கண்ணம்மாபேட்டையில் வந்து கேட்க மாட்டார்கள் Dont worry

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  கடைசியில் xyz ஆபரேஷன் என்று சொல்லி சுட்டு கடலில் வீசியாச்சு என்று கதை அளப்பீர்... தெரியாதா????

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   Mohamed Ibrahim - chennai ,இந்தியா அவர்களே.....தாங்கள் எழுதி உள்ளது போல் ஒரு நல்ல விஷயம் நடக்க அமைதி மார்க்கத்தினை காட்டும் ஆண்டவன் அவர்கள் அருள வேண்டும். ....இறைவனுக்கு நன்றி.

 • VETRI VENDHAN - Vellore,இந்தியா

  உலகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கும் போது அணைத்து சமூகமும் சேர்ந்து அதை நசுக்க வேண்டும். குறிப்பாக அதே சமூகத்தார் அந்த மிருகங்களை வேட்டையாடினால் மற்ற சமூகத்தவர் வெறுப்பு உமிழ்வதை தடுக்க முடியும். என்ன விலை கொடுத்தாயினும் மனித மிருகங்கள் ஒழிக்க பட வேண்டும்.

 • ViratPrakashRagaVfc -

  சுட்டு தள்ளுங்க சார்

  • sam - Bangalore

   ரொட்டி ?

 • VIJAIANC -

  INSHA ALLAH the prayers of our Muslim brothers have been answered Still there is time, those who want to support can leave to Syria asap

 • Kunjumani - Chennai.,இந்தியா

  ராயப்பேட்டை ஏரியாவில் ஸ்வீட் பற்றாக்குறை என்று செய்தி வந்தால் ஆச்சிரியம் இல்லை.

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

   இந்த ஒரு கமெண்டு போதும். அந்த கும்பல் மனசுல என்ன இருக்கு ன்னு ஊரு உலகத்துக்கு தெரியுறதுக்கு...நெத்தியடி மணி அவர்களே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement