Advertisement

வெங்கையாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் வெங்கையாவுக்கு தொலைபேசியின் மூலம் முதல்வர் பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்... சொல்லி வைப்பதில் குற்றம் இல்லை...

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    சம்மனில்லாவிட்டாலும் ஆஜராவோம் இது அம்மாவின் மீது ஆணை

  • balaji -

    eduku aadarvu kekanum vandu vote podunga suna podum vote potruvanga yenna Pinadi varuma vari turai Kan Muna vandu pogum la

  • Venkatesh - Sivakasi,மத்திய ஆப்ரிக்க குடியரசு

    rubber stamp CM. black mark of Tamil Nadu political history.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement