Advertisement

அனந்த்நாக் என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டதின் வனி ஹமா கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

    மூணு தானா...?

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    வாழ்த்துக்கள் இந்திய சகோ. இந்த பன்றிகளையும் உத்தமர்கள் ஆக்கும் வாட்சப் மக்கள் இருக்கிறார்கள்

  • Thiii - Chennai,இந்தியா

    Salute to Our Army. Jai Hind

  • Iyappankarur -

    Congratulations

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement