Advertisement

திருச்சி:விடுதி வார்டன் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி மணப்பாறையில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு கலெக்டர் ராசாமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி கழிவறைகள், உணவு கூடங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து விடுதி வார்டன் சாமிக்கண்ணு, காவலர் கோபால் ஆகியார் மீது நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    என்னாப்பா...தமிழ் நாட்டில் எல்லாவிடமும் அப்பிடிதாம்பா கீது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement