Advertisement

கோவையில் முதல்முறையாக அதிநவீன ஸ்மார்ட் ஆய்வகம்

கோவை: தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் கோவையில் அளித்த பேட்டி:நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் அதி நவீன ஸ்மார்ட்ஆய்வகம் அமைக்கப்படும். மாநகராட்சியின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்திட இந்த ஸ்மாட் ஆய்வகம் பயன்படும். கோவையில் மெட்ரே ரயில் சேவை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement