Advertisement

இன்று(ஜூலை 17) பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை- 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் லிட்டருக்கு 12 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.58.04 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பெட்ரோல் டீசல்,காய்கறிகளை பார்த்து பாடுகிறது..... நான் உயரே உயரே போகிறேன்.... நீயும் வா...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement