Advertisement

செல்லாத நோட்டு வழக்கு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த செல்லாத நோட்டுகளை, வங்கிகளில் டிபாசிட் செய்வதற்கான கால கெடுவை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காலக்கெடுவை நீடித்தால் அது பினாமி பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் எனவே பழைய செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க முடியாது. காலக்கெடுவை நீட்டிக்கவும் முடியாது இவ்வாறு அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Sekar KR - Chennai,இந்தியா

    என்னிடம் பழைய நோட்டுக்கள் இருந்தும் மாற்றமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆனாலும் கெடுவை நீட்டிக்ககூடாது, அது பலரின் கருப்புப்பணத்தை மாற்றுவதற்கு வழிவகுக்கும்.

  • அப்பாவி -

    ஆமாம்..போட்ட நாமத்தை அழிக்க முடியாது.

  • NRK Theesan - chennai,இந்தியா

    சூப்பர் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முகாந்திரம் இல்லை .என்றே கருதுகிறேன் .அரசின் கொளகைமுடிவில் தலையிட முடியாது .அதுவும் அரசின் நிதிக்கொள்கையில் தலையிட கூடாது .பாரபச்சம் இருந்தால் மட்டுமே முடியும் அனைவருக்கும் பொதுவானதை அனுமதிக்கவேய கூடாது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement