Advertisement

சிறையில் சசிக்கு நட்சத்திர ஓட்டல் வசதி

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் போல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சசிக்கு சிறையில் சிறப்பு சலுகைககள் வழங்கப்பட்டு வருவதாக டி.ஜ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியே கொண்டு வந்தார். இது தொடர்பாக அதிகாரிகள் மாற்றம், விசாரணை என சசி சிறை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்நிலையில் சசிக்கு சிறையில் என்ன, என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி அவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் 5 அறைகள் இருந்தன.


சமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை, யோகா மேட், மற்றும் சமையல் தளவாடச்சாமான்கள் இருந்துள்ளன. யாரும் உள்ள நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. சசியை சந்திக்க வரும் இடத்தில் கேமரா கிடையாது.

இவ்வாறு சசி ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வாழ்ந்து போல் தங்கியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (105)

 • A shanmugam - VELLORE,இந்தியா

  பணத்தை தூக்கி எறிந்தாள் ஜெயிலில் யாரைவேணுமானாலும் உல்லாசமாக அனுபவிக்கலாம். அந்த காலத்தில் பெரியவங்க சும்மாவா சொன்னாங்க" வேலியே பயிரை மேய்யுது என்று"

 • Jamesbond007 - Nagercoil,இந்தியா

  500 , 1000 களைந்து விட்டு ஊழலை ஒழித்துவிட்டேன் என்று கூப்பாடு போட்டால் மட்டும் போதாது. கீழே இறங்கி வேலை செய்யணும். எல்லையில் தீவிரவாதிகளை போட்டு தள்ளுவது போல இந்த ஊழல்வாதிகளை போட்டு தள்ள வேண்டும். இல்லைனா வாய் சவுடாலை நிறுத்தி கொள்ள வேண்டும்.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இரண்டு கோடி தூக்கி போட்டதற்க்கே இந்த வசதி என்றால் இன்னும் பல கோடிகளை தூக்கி எறிந்தால்? இந்த வசதி எல்லா கைதிகளுக்கும் பணத்தை தூக்கி எறிந்தால் கிடைக்குமா?

 • Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா

  சசியுடைய ராசி அப்படி ஒன்னும் பண்ணமுடியாது

 • R Sanjay - Chennai,இந்தியா

  ஆஹா பணம் கொடுத்தால் ஜெயிலில் சொர்கம் அனுபவிக்கலாம் என்பதை சதிகலா அவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருக்கிறார். இவளிடம் பணத்தை வாங்கி சேவை செய்தவர்களை இந்த ஜனநாயகம் என்ன செய்யப்போகிறது. பச்சோந்திகளை விட கேவலமானவர்கள் இவர்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எந்த சிறையில் போட்டாலும் வசதிகளை வாங்க சசிக்குத் தெரியும் கங்கையில் போட்டால் கங்கையே கோபித்துக்கொள்ளவும் எனவே அரபிக்கடலில் போட்டுவிடுங்கள்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று கூப்பாடு போட்டவர்கள் சசியிடம் தண்ணீர் குடித்து விட்டார்கள்.,..உங்களை விலைக்கு வாங்கிய தமிழச்சி புத்திசாலியாகிவிட்டார்...நீங்கள் முண்டமாகிவிட்டீர்கள்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவர் ஒரு மதச்சார்பற்றவர் என்பதால் இந்த வசதிகள் போதாது எனவே இன்னும் ஏ சி பிரிட்ஜ் சோஃபா செட் மிடாஸ் என்று சகலமும் கொடுக்கலாம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கூடவே நடராஜர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துகொடுத்திருக்கலாம்

 • Karunan - udumalpet,இந்தியா

  முதல்வருக்கும் பாய்ந்த பணம் ரூபாவை தூக்கிவிட்டது ..தமிழ்நாட்டு காங்கிரெஸ்த்தலைக்கு காசுகொடுத்து சித்து விளையாடி இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்

 • aanthai - Toronto,கனடா

  நேர்மையாய் இருக்கும் சில அதிகாரிகளையும் இந்த அரசியல் வியாதிகளால் செயல்படவிடாமல் செய்கிறார்கள். இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வது சாதாரண காரியமில்லை. அடித்தது எல்லாம் கொள்ளை, கொள்ளை அடித்ததற்கு தண்டனை அதிலிருந்து (தப்புவதற்கு ) நோகாமல் தண்டனை காலத்தை கழிப்பதற்கு, கொள்ளை அடித்த பணத்திலுருந்து சிறு எலும்புத்துண்டு லஞ்சம், அதை தின்று விட்டு வாலாட்ட சில எடு புடிகள், சட்டத்தை பணம் கொடுத்தல் எப்படியெல்லாம் வளைக்க முடிகிறது நம் இந்திய திருநாட்டில் . இதை மத்திய அரசும் நீதிமன்றமும் வேடிக்கைதான் பார்க்கும்போலும். தமிழ்நாட்டு அரசியல் இந்தியா முழுக்க நாறுது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்த சிறப்பு வசதிகள் பற்றி இந்தியாவின் தலைமைப் பதவியில் இருப்பவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்? "ஜனாதிபதி தேர்தல்" என்ற தொலை நோக்குப் பார்வையே இதற்க்கு அடிப்படை காரணம். பேசாமல் அந்த அம்மையாரை விடுதலை செய்தாலாவது தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கும் பணியையாவது திறம்பட செய்வார்.

 • baluc - london,யுனைடெட் கிங்டம்

  ஒரே கல்லில் இரண்டு மாங்காய், மொத்தத்தில் இது தான் நடந்துள்ளது. சசி தவறிழைத்ததற்காக கண்டிப்பாக தண்டனை அனுபவிக்கவேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இல்லை, இது எல்லா தவறிழைத்தோற்கும் (ஊழல்வாதிகள்) பொருந்தும். ஏதோ டிஐஜி ரூபா தான் மிக்க நேர்மையானவர் போல் இங்கு காண்பிக்கப்படுகிறது, அதற்க்கு மிகவும் சரியாக ஆளும் காங்கிரஸ் அரசு அவரை பாஜக எதிர்பார்த்ததுபோல் பதவி மாற்றம் செய்து அவர்களுக்கு அவர்களே குழி தோண்டி கொண்டு விட்டனர். மிகவும் தந்திரமாக பாஜக டிஐஜி ரூபா மூலமாக சிறைக்குள் நடந்த விஷயங்களை வெளியே கொண்டு வந்து தாங்கள் மிகவும் நல்லவர்கள் போல் மக்களுக்கு படம் காட்டி பெயர் சம்பாதிக்க நினைத்து விட்டனர், இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக விற்கு நல்லபெயர் இங்கு தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் செயல்களை மக்களுக்கு காண்பிப்பதன் மூலம் தமிழகத்திலும் கட்சியை வளர்க்க திட்டம். ஆக ஒரு நல்ல ஏகாதிபத்திய அரசியல் கட்சியாக தான் பாஜக தங்களை மக்கள் முன் எடுத்து செல்கிறார்கள் என்பது தான் உண்மை, தங்கள் நல் ஆட்சியின் மூலமாக இல்லை. இதுவே இங்கு நமக்கு உணர்த்துகிறது. ஊழல்வாதி சமூகத்தில் வெளிப்படையாக தெரிகிறான், ஏகாதிபத்தியவாதி அப்படி தெரிவதில்லை அதற்காக நேர்மைவாதிகளாக தங்களை சித்தரித்துக்கொள்ளும்போது மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். மற்றபடி ஆளும் , ஆண்ட அனைவரும் மக்கள் விரோத கொள்கைகளையே நடைமுறைப்படுத்துவதில் மும்பரமாக உள்ளனர். அரசியல்வாதிகள் தாங்களே நேரடியாக ஊழல் செய்வதும் அல்லது தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களை சம்பாதிக்க வைப்பதும் ஒன்றுதான்..

 • SaiBaba - Chennai,இந்தியா

  மக்களே - நாம மட்டும் ஏன் வெய்யில்லயும் வேனல்லேயும் இடி பட்டு திட்டு வாங்கி கஷ்டப்பட்டு சிறைக்கு வெளியில இருந்து உழைச்சு சம்பாதிக்கணும்? நமக்கு தேவை மூன்று வேளை உணவு, தங்குவதற்கு குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு அறை, கொஞ்சம் புத்தகங்கள் அவ்வளவு தான். இவ்வளவு பாதுகாப்போடு சிறையில் இவை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் பட்சத்தில் எல்லோரும் நிரந்தரமாக சிறைக்கே சென்று விடலாமே. இந்த மூன்று வேளை உணவுக்காகவும் ஒரு கூரைக்காகவும் ஏன் பேயாய் அலைய வேண்டும். ரூம் எல்லாம் பாக்கவே நல்லா இருக்கே. நாங்க தப்பே செய்யலை அய்யா, எங்களையும் தூக்கி உள்ள போடுங்க.

 • bairava - madurai,இந்தியா

  சிறையிலே இருப்பேன் என்று சொன்னால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொடுக்கலாம்... மக்கள் நிம்மதியாக இருக்கலாம்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நட்சத்திர ஓட்டல் வசதி என்றால் ஒரு இண்டர்காம் இருக்கும் 24/7 இயங்கும். ஓ பி எஸ் கு என் ஒன்றை அழுத்தவும், இ பி எஸ் கு என் இரண்டை அழுத்தவும், த துறைக்கு என் ஒன்பதை அழுத்தவும். அழுத்திய அடுத்த நிமிடமே அம்மா அம்மா அம்மா என்று குட்டிக்கரணம் போட்டு எதிர்முனையில் காத்திருப்பார்களா? நல்ல வசதிதான். ஐந்து நட்சத்திர ஓட்டல் ஏழு நட்சத்திர ஓட்டல்கள் கூட உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி முழுங்கி விடும் அளவிற்கு சிறை நட்சத்திர ஓட்டல். உலகிற்கு புதுமையானது. புரட்சியானது. சிறிய புரட்சி, சின்ன புரட்சி. இனி மினிமாவை சிறிய புரட்சி தலைவி என்று அழைக்கலாமா சின்ன புரட்சி தலைவி என்று அழைக்கலாமா? எப்படி அழைப்பது சொல்லுங்களேன். யாருமே செய்யமுடியாத சிறைக்கரிய செயலை செய்திருக்கிறாரல்லவா?

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

 • a.thirumalai -

  ஊழலை ஒழிக்க களம் இறங்கி உள்ள மற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு என்றும் உண்டு

 • N. Sridhar - Kanchipuram

  தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட அடிமை ...கள் என்று நினைத்தேன், இந்தியா முழுவதுமா இப்படி பணத்துக்காக ... இருக்கின்றன? இறைவா இதற்கு ஒரு முடிவே இல்லையா?

  • Narasimman - Chennai

   சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் பணம் உள்ளவன் கையில், நீதிக்கு தண்டனை, பணம் தான் இன்றய தமிழகத்தை ஆள்கின்றது, இதில் நேர்மை, நாயம், மனச்சாட்சி, இவைகள் கெடையாது, பணத்திற்க்காக பிணத்தை நோண்டும் ஓநாய்கள் தான் இன்று நம்மை ஆள்கின்ற முதல்வரும் , அமைச்சர்களும், இனி அவர்களால் MLA MP ஆக முடியாது இது தெரிந்து தான் முடிந்த வரை பல கோடிகளை கொள்ளை அடித்து பதுக்குகின்றார்கள். இவர்களின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்தது,

 • N. Sridhar - Kanchipuram

  அடங்கா பிடாரி, இந்த வாழ்நாளிலேயே அனுபவித்து, குற்ற உணர்ச்சியிலேயே துடிதுடித்து சாவதை, பார்த்து விட்டுத்தான் நான் சாவேன். இது சத்தியம். அந்த அளவு கொடூர செயல் புரிந்த சண்டாளி

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  டாஸ்மாக் சரக்குக்கும் கொடுக்கப்பட்டதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்..

 • Kailash - Chennai,இந்தியா

  இதில் பெரிய குற்றவாளி சசி இல்லை. பணம் கொடுத்தவுடன் அவருக்கு எடுபிடி வேலை செய்யும் கர்நாடக காவல்துறைதான் பெரிய குற்றவாளி. முன்பு நீதிபதி குமாரசாமி காலில் விழுந்தார், இப்போது சிறைத்துறை காலில் விழுகிறது சாமானிய கைதிகளை அடித்து துவைக்கும் இந்த காவல் மன்னிக்கவும் ஏவல் பொறுக்கிகளை களை எடுத்தால் நீதி பிழைக்கும். சீன பாகிஸ்தானியர்களை சமாளித்துவிடலாம் இந்த தேச விரோத துரோகிகளை எப்படி சமாளிப்பது?

 • rajan - kerala,இந்தியா

  இந்த மன்னார்குடி மாபியா சின்னதாய் ஆட்டைய போட்டு கன்டைனர்ல அந்த பெருசுக்கு தெரியாம வச்சு இப்போ ஊழலுக்கே சவால் உடுதே. தமிழகத்துக்கு லஞ்சம் கொடுத்து இப்போ கர்நாடகாவுக்கே லஞ்ச அல்வாய தூக்கி கொடுக்காதே இந்த சின்னதாய். ஏனய்யா இந்த ஐ.டி, சிபிஐ, கோர்ட்டு, ஜுட்ஜ் ஐயா என எத்தனையோ துறைகள் உள்ளன, ஆயிரம் இருந்தும் இந்த சின்னதாய் ஊழலை அசைச்சு கூட பார்க்க முடியலையே. ஆமா, இந்த துறைகள் எல்லாம் எப்படி மவுனமா இந்த பரப்பன சிறையை அழகு பார்த்துகிட்டு இருக்கு.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  அக்னி சிவா அவர்களுக்கு உங்கள் சொந்த ஊரில் உள்ள சின்ன கிளப்பில் பிஜேபி வெற்றி பெறட்டும் இல்லை உங்கள் ஊரில் உள்ள தெருவில் VOTE போட சொல்லி வெற்றி பெறுங்கள் பின்னர் கௌன்ஸிலேர் ஆகிறது பார்க்கலாம்

  • sankar - trichy,இந்தியா

   தமிழர்கள் முட்டாள்கள் காசுக்காக ஊழலுக்குத்தான் துணை போவார்கள் என்கிறீர்கள். நான் என்ன மறுக்கவா போகிறேன்

  • K Selvan - Madurai,இந்தியா

   பிஜேபி உனக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? திருடர்களுக்கு, அயோக்கியர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும், மக்களை ஏமாற்றும் அரசியல் வியாதிகளுக்கும், குறுக்குவழியில் உழைக்காமல் பணம் பறிக்கும் குறுகிய புத்தியுள்ள வியாபாரிகளுக்கும் தான் பிஜேபியை கண்டால் பீதி.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  அந்த புகழேந்தி ஒரே புழுகு ஏந்தி வருகிறார்.சசியும் "ஒண்ணுமே தெரியாதாம் பாப்பா "போல மூச்சு விடாமலுள்ளதே.இவ்வளவு சவுகரியங்கள் செய்தால் நான்கூட பல வருடங்கள் இருக்கலாம்.வாடகை கிடையாது.மற்றவர்களிடமிருந்துபாதுகாப்பு.அப்படியானால் ரூபாவின் குற்றச்சாட்டு உண்மையாகத்தான் இருக்கும். பித்தலாட்ட சித்தராமையாவிற்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது சனியின் மூலம்.

  • Ramesh Lal - coimbatore,இந்தியா

   ரமேஷ், கோவை. பினாமி பெயரில் எழுதும் அதிமேதாவி புத்திசாலியே, இவ்வளவு சவுகரியங்கள் மற்றும் வாடகை இல்லை என்பதால் சிறைக்கு செல்ல துடிக்கும் புத்திசாலியே , அதற்கு 2 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே, உங்கள் கட்சி பேரை சொன்னால் இலவசமாக கிடைக்குமோ., எப்படியோ உங்கள் ஆசை விரைவில் ஈடேறட்டும்.

 • அப்பாவி -

  பார் வசதி செய்யப்பட்டிருந்ததா? தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதைக் கேட்கிறேன்.

  • Sanny - sydney

   மசாஜ் இருக்கே, பார் இல்லாமலா? அது சர்வசாதாரணமாக கிடைக்கும்,

  • Jaya Prakash - Medan

   பார் வசதி உண்டாம்.... ஆனால் சின்னம்மா காராராக சொல்லிட்டாங்களாம் மிடாஸ் சரக்கு மட்டும் வேணான்னு.... அது உடம்புக்கு கெடுதியாம்.

 • ssssss - Chennai,இந்தியா

  பிஜேபி சப்போர்டில் சசிகலா குரூப் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிறது. சசிகலா CM ஆக பணிபுரிகிறார். மோடி சசிகலாவின் advisor .

  • K Selvan - Madurai,இந்தியா

   ஏய் DMK ரௌடியே, இன்னும் உனக்கு பைத்தியம் தெரியவில்லையா?

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   சாத்தியமா இது எல்லாம் பொய். இது எல்லாம் காங்கிரஸ் செய்து கொண்டு உள்ளது

 • VK.Chinnachamy -

  ஏனிப்படி விஷத்தனமான கருத்துக்களை அதிமுக (அம்மா) அணிக்கு எதிராக குறிவைத்து தாக்கி எழுதுகிறீர்கள் . . . . .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சிறை அறைகள் , நீங்கள் போட்டுள்ள படத்தில் இருப்பது போல இருந்தால் எந்த தவறும் இல்லை...அரசுகளுக்கு இது ஒரு பாடம்... இனிமேல் எல்லா மற்ற சிறை கைதிகளுக்கும், ஓன்று இதுபோல சுமாரான அறை கொடுங்க... அல்லது ஒரேயடியா, தூக்கில் தொங்கவிட்டிருங்க... தினம் தினம் மோசமான அறைகளில் சிறை கைதிகளை வைத்திருப்பது, மனித உரிமை மீறல்... இங்கே லஞ்சம் வாங்கியது தான் தப்பு...மற்றபடி சசிகலா க்கு சுமாரான அறை ஒதுக்கியத்தில் எந்த தப்பும் இல்லை... மோசமான அறை ஒதுக்க அவர் ஒன்றும் கிரிமினல் குற்றவாளி அல்ல... அதுமட்டும் அல்ல, வெளிநாடுகளில் உள்ள, சிறைகளை பாருங்கள்... இங்குள்ள சிங்கிள் ஸ்டார் ஓட்டல் அறை ரூம்கள் போல இருக்குமாம் ... ஆக, கைதிகளை தினம் தினம் இருட்டு அறையில் போட்டு சித்திரவதை பண்ணுவதை தான் நல்ல ஊடகங்கள் தடுக்கவேண்டுமே ஒழிய, சசிகலா க்கு சுத்தமான அறை ஒதுக்கப்பட்டதை இவ்வளவு தூரத்துக்கு விவாதம் பண்ண தேவையில்லை ...

  • K Selvan - Madurai,இந்தியா

   ஏய், நீ ஜெயிலுக்கு போகப்போவது பற்றி இப்பொழுதே ஆலோசனை கொடுக்கிறாய் போலிருக்கிறது?

  • Elango - Chennai,இந்தியா

   நீ என்ன அவளோட...?

  • Palanisamy PK - Chennai,இந்தியா

   இப்படி எழுதுவதற்கு காரணம் சசி அக்காவுக்கு சிறையில் நட்சத்திர ஹோட்டல் அளவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்கு அந்த அண்டா புழுகன் புரட்டன் புகழேந்தி மூலம் காண்ட்ராக்ட் வாங்கி இருக்கலாம் அல்லது உனக்கும் அந்த புரட்டன் புகழேந்தி ஒரு கோடியாவது கொடுத்திருக்கலாம். மேற்கொண்டு சசி அக்காவின் அறையில் சசியின் மிடாஸ் சரக்கை மற்ற கைதிகளுக்கு விற்பதற்கு டாஸ்மாக் அமைத்து கொடுத்தாயா என்பதையும் தெளிவு படுத்தவும். திருட்டுப்பயல் தினகரன் சிறைக்கு வந்தால் வாரக்கணக்கில் தங்கவும் கூவத்தூர் கும்மாள எம் எல் ஏ க்கள் வந்தால் கேரளாக்காரிகளுடன் குத்தாட்டம் போடவும் சிறையில் சசி அடைக்கப்பட்டு உள்ள இடத்தில ஏ சி வசதியுடன் அறைகள் உள்ளதா என்பதையும் தெளிவு படுத்தவும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நீங்கள் போட்டிருக்கும் படத்தில் உள்ள அறைகள் தான் சசி தாங்கும் சொகுசு அறை என்றால் , அது நிச்சயம் ஒரு சாதாரண மேன்சன் அளவுக்கு தான் உள்ளது....இதனை நட்சத்திர அந்தஸ்த்து அறை என்று சொன்னால் நாடு தாங்காது ..

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   10x10 அறையே ஒரு கைதிக்கு அதிகம்... ஆனால் இவர்கள் இருக்கும் இடத்தின் பரப்பு எதோ ஒரு காண்டீனை வளைத்துப்போட்டது போல அல்லவா இருக்கிறது? அதைக்கூட உன் மூர்க்கப் புத்தியால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஜெயிலை பொறுத்தவரை, இது நட்சத்திர ஹோட்டல் தான், JJ நீங்க ஒரேயொரு முறை ஜெயிலில் ஒரு நாள் இருந்து பாருங்க, அப்புறம் தெரியும்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   ஹலோ, அது ஜெயிலு... ஹோட்டல் கிடையாது... பாவம் தமிழனுக்கு ஒரே வருத்தம் போல இருக்கு...

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்படியே அவ புருஷனையும் உள்ளே அனுப்ப வேண்டியதுதானே லூசு பசங்க , பணம் இருந்தா நாட்டுல என்ன வேணா செய்யலாம். சாமானியன் மட்டும் கேன மாதிரி இருக்கணும்.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

   ஜெயம் தமிழன் போக துடித்து கொண்டிருக்கிறார்....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கே அக்கினி சிவாவின் கருத்துக்கு எதிரா , நான், கருத்துகிறுக்கன், மற்றும் ராஜ்குமார் என்ற சக வாசகர்கள் ஒரே மாதிரியாக பதில் கருத்து எழுதியுள்ளோம் என்றால், அக்கினி சிவாவின் கருத்துக்கள் எந்த அளவில் உள்ளன என்பதனை பிற சகவாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் ..

  • sundaram - Kuwait,குவைத்

   அக்கினி சிவா ஆளும் கட்சிக்காரர். மோடியின் பக்தர்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   அக்கினி சுட்டதில் மூன்று பேருக்கு கிறுக்கு பிடித்து விட்டது...

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

   சரி சொல்லிடேல்ல ?...ரைட்டு விடு..

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  சரி.இவ்வளவு குடுத்தீங்களே....ரம்மி விளையாட சீட்டு கட்டு குடுத்தீங்களா ...சார்.....

 • christ - chennai,இந்தியா

  பணம் பாதாளம் வரை பாயும்

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   சசிக்கு எமலோகம் வரை பாயும்.

 • Selva - Chennai,இந்தியா

  தற்போதய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 500 கோடியும் வருங்கால ஜனாதிபதி கோவிந்துக்கு 1200 கோடியும் கொடுத்துவிட்டதாக தகவல்

  • K Selvan - Madurai,இந்தியா

   அளவுக்கு மீறி பொய் சொல்வது பட்சைகளே.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  இந்த செய்திகள் அனைத்தையும் மறு சீராய்வு விசாரணையும் போது கவனத்தில் கொண்டு தண்டனையை அதிகப்படுத்தி, திகாருக்கு சின்னம்மாவை மாற்ற வேண்டும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இந்த செய்தியை கொடுத்தது யார் என்றும் சொல்லி இருக்கலாம் ..

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  நீங்கள் போட்டுள்ள போட்டோ த்ரீ ஸ்டார் எபெக்ட் மாதிரி தெரியவில்லையே நார்மலா தானே உள்ளது

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஒருநாள் ஜெயிலில் இருந்து பாருங்க, இது 3 ஸ்டார் இல்ல, 5 ஸ்டார் போல இருக்கும்.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   இருந்தவருக்கு தெரிகிறது

 • kalyanasundaram - ottawa,கனடா

  UNLESS INDIA RULES BY A POWERFUL DICTATOR THE ENTIRE COUNTRY CANNOT BE SET IN ORDER

 • sundaram - Kuwait,குவைத்

  சசி என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் எதோ குற்றவாளிக்கு இத்தகைய வசதிகள் கொடுப்பதற்காகத்தானே இந்த மாதிரியான வசதிகள் சிறையில் ஏற்கனவே ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றினால் போதுமே. எந்த குற்றவாளிக்கும் இத்தகைய வசதிகளை அனுமதிக்க கூடாது என்று சிறை சட்டத்தை மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

 • kannan - riyadh ,சவுதி அரேபியா

  பணம் பாதாளம் வரை பாயும் என்பது இதுதானோ

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  பழைய ஓட்டை சட்டத்தை பார்த்து யாரும் பயப்படுவதில்லை... தப்பு பண்ணவனை எல்லாரும் எதிர்க்கணும்... அவன் எந்த கட்சின்னு பார்த்து எதிர்ப்பதோ ஆதரிப்பதோ கூடாது... இதனால்தான் இவர்கள் மாதிரி ஆட்கள் எல்லாரும் தைரியமா நடமாடுறான்...

 • Appu - Madurai,இந்தியா

  நாட்டோட நிலைமை ரொம்ப நல்லா இருக்கு.. மத்திய அரசு, ஆளும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைத்தாலும் தகும்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  மூர்க்கன்களின் கதாநாயகி இவர். பிஜேபி கட்சிக்கு எதிராக வாக்களித்து வாக்களித்து திராவிட திருட்டு ஆட்சிகளை கொண்டு வருவதே இந்த மூர்க்கங்கள் தான். தமிழகத்தை சூறையாட, ஓட்டுமொத்தமாக வாக்குகளை அளித்து பயங்கரவாதிகளையும் கருணா, பசி, சதி, கனி, ராசா, மணி, ஜெயா, என்று கொள்ளையர்களை உருவாக்குவதும் அவர்களை ஆட்சி அமைக்க செய்வதும் தமிழக மூர்க்கங்கள் தான். மூர்க்கம் ஒழிந்தால் தான் தமிழகம் சிறக்கும். மாற்றாக ஹிந்துக்கள் முனைந்தால் தமிழகம் வளம்பெறும் பொதுவாழ்க்கை சுத்தமாகும்.

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

   உனக்கு அது முத்திப்போயி விட்டது ...எல்லாரையும் மூர்க்கன் மூர்க்கன் என்று அழைத்து , கடைசியில் ஒரு நாள் கண்ணாடி முன்னர் நின்று மூர்க்கன் மூர்க்கன் என்ற கத்தி கதற போகிறாய் ... பார்த்துப்பா...

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

   பைத்தியம் .. பிஜேபிக்கு எதிராவா ?? பிஜேபி தமிழ்நாட்டுல எங்க இருக்கு ?? அதுவும் மூர்க்கர்கள் ?? யாரு தமிழர்கள் ?? நாங்க என்ன வெற்று கட்டடத்துக்காக 2000 பேரை கொன்றோமா ?? நாங்க எப்பிடி பா மூர்க்கர்கள் ஆனோம் .. மொதல்ல எரியுற அக்கினிலே தண்ணிய ஊத்தி அனைச்சிட்டு யோசிச்சு பேசு பா ..

  • rajakumar - tenkasi,இந்தியா

   அக்கினி ஒருநாளுல நீ மெண்டலா ஆகப்போறது மட்டும் நிச்சயம். நீ நினைக்கிற மாதிரி இங்கு பிஜேபி ஒரு காலமுமும் வராது. தமிழ்நாட்டுல என்னைக்கு நீங்கள் மதங்களை பத்தி பேசாம இருக்கீங்களா அப்போதான் உங்க பீ சே பீ 2 அல்லது 3 தொகுதிகளில் டெபாசிட் ஆவது வாங்கமுடியும்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

   மூர்க்கன் ஆயிட்டாரோ? ஐயோ பாவம்..

  • Oru Indiyan - Chennai,இந்தியா

   அக்னி சிவா.. அருமையான கருத்து. தெரு நாயகர்கள் எல்லாரும் கோடியில் புரண்டு படுக்கும் மூர்க்கர்கள் தான். நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனை ஜென்மங்களும் லஞ்ச சகதியில் புரளும் ஜென்மங்கள். இதற்கு எதிர் கருத்து சொல்லி இருக்கிற மூர்கர்களே முதலில் உங்களில் கண்ணாடியில் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். வெட்கம் கெட்டவர்கள்.

 • ganapathy - khartoum,சூடான்

  திஹார் சிறைக்கு மாற்றம் செய்யுங்கள்...

  • rajakumar - tenkasi,இந்தியா

   எப்பா கணபதி நீ சொல்லுறத யாரும் கேக்கிறமாதிரி இல்லை கொஞ்சம் பேசாம இருப்பா நீ. பஸ்ல கடைசில நின்னுகிட்டு எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க, எனக்கு ஒரு டிக்கெட் குடுங்க அப்படினு சொல்லுறமாதிரியே இருக்கு. சசிகலாவை பத்தி வர செய்தி உண்மை இல்லை.

  • sankar - trichy,இந்தியா

   சசிகலா ஒரு அம்மன் சொம்பு. சந்தேகமிருந்தால் தினகரன் திவாகரன் ஜெயந்த் மற்றும் தீபக்கிடம் கேளுங்கள்

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  மாநில அரசு வெறும் கண்துடைப்பு நடத்துகிறது... இது ஏதோ டிஜிபி மட்டுமே தவறு செய்துள்ளது போல ஒரு நாடகம் போடுகிறது.. அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை கையூட்டு பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது..

 • Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

  SATHI'KALA is the most corrupt.She joined hands with Khan'grass' , no way least to Mannargudi gang. Then what to say about her royal life in jail. She is able to spoil anybody , anyway n anyone at any cost.

 • Balaji - Khaithan,குவைத்

  சட்டம் தன் கடமையை செய்கிறது............ இதிலென்ன வியப்பு??????

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   சட்டம் தன் கடமையை செய்கிறது. அப்படியா?

 • rajakumar - tenkasi,இந்தியா

  உண்மையான செய்தி இல்லை. எல்லாம் வதந்தியே

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒன்று தெரிகிறது,,, சசியின் கைகளுக்குள் காங்கிரஸ் தலைவர்கள்... மற்றும் கர்நாடக மந்திரிகளும்,., காவல்த்துறை அதிகாரி...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   பிஜேபிஇல்லையா? அவர்கள் கூட சிறைத்துறை DIG மாறுதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்..உப்பில தெரிவிக்காத கண்டனத்தை..ஞாயத்துக்காக என்னமா போராடுறாங்க பிஜேபி..புல்லரிக்கிறது..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சரித்திரம் படைக்கும் சசி. எதையும் எப்படியும் விலைக்கு வாங்கமுடியும் என்ற தத்துவத்தை நன்கு நமக்கு புரியவைப்பவர்.

 • Jaffarali Rahimkhan - nagarcoil,இந்தியா

  இது உச்ச நீதிமன்றத்தை யே அவமதிக்கும் செயல் ஆகும்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  VIP க்களுக்கு எல்லா சிறையிலும் தனி குளியல் அறை என்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.. வருமானவரி கட்டுகிறவர்களுக்கு தனி சலுகைகள் அளிக்கவும் இடம் உண்டு.... GST யால், மத்திய ஆளும் கட்சி மீது உள்ள வெறுப்பை திசை திருப்ப, விரைவில் வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் வாக்குகளை அல்ல, பெரிதுபடுத்தப்படும் விவகாரம் தான் இந்த " ரூப விவகாரம் " ...ஆனால் கர்நாடக மக்கள் இந்த முறையும் காங் ஐ தான் தேர்ந்தெடுப்பார்கள்...பாஜக செய்யும் பாட்சா தவிடுபொடியாகும்....

  • A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா

   டேய், முதல்ல உன்னுடைய பெயர், ஊர் என்னன்னு சொல்லு.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   அட்ரஸ் இல்லாத அடிமை...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அடப்பாவமே..எதுக்கு இந்த கேள்வி?JJ பாத்து..

  • Vittalanand - ,

   Criminal prisoners are not eligible for any concessions even though they may be affiliated to political party or vip of the state. In this case this woman is operating and managing her prison terms all with her money swindled by illegal means that has not been so far confiscated by the law. Wonder case.

  • K Selvan - Madurai,இந்தியா

   இவன் பொய்ப்பெயரில் JEYAM தமிழன் ஜெயம் என்று மலேசியாவிலிருந்து கருது எழுதுகிறான். இவனுக்கு வாய்த்த பெயர் Jamal. இவனுடைய உண்மையான பெயர் Jaildasan. இவனிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சொம்பு, அடிமை ஜே ஜே வரவும்...

 • NPOOMALAI - Al ain,ஐக்கிய அரபு நாடுகள்

  அட்றா அட்றா அட்றா, மிஸ். சசிக்கலா ஜெயிலுக்கு போனக்கல எல்லா பிக்கினிக்கு போன்னங்களா, பிஜேபி ஆதரவு கொடுக்கும்போதே தெரியுது, இது ஸ்டேட் ப்ரோப்லேம் எல்லா, சென்ட்ரல் ப்ரோப்லேம்ன்னு....நம் தமிழ் மக்கள் சித்திக்கணும், இனிமேயாவது>>>>

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சசி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவே இருக்கட்டும்... இதேபோன்ற ஒரு சிறை அனுபவம் தானே ஜெ - சசி கொஞ்ச காலத்துக்கு முன்பு இருந்த போதும், அதே ஜெயிலில் கிடைத்திருக்கக்கூடும்....இல்லையென்றால் ஒருவேளை ஜெ சசி அப்போது செக்கிழுத்தார்களா? கப்பலோட்டிய தமிழன் போல.... [ மத்திய அரசும்,மத்திய அரசின் ஜால்றா ஊடகங்களும், ஜெ இருப்பது வரை சசி செய்த எந்த தப்பையும் கண்டுகொள்ளவில்லை...ஆனால் இப்போது வரிந்துகட்டி கட்டம் கட்டுகிறார்கள்...காரணம் சசி தமிழச்சி என்ற ஒரே காரணம் தான்...மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்க பிறர் மீது சேற்றை வாரி வீசுகிறது....மேலும் சித்தராமையா பற்றி சொல்ல பாஜகவுக்கு எதுவும் இல்லை...காரணம் அவரது ஆட்சி சிறப்பாக உள்ளதாம்...ஆக, தமிழச்சிக்கு உதவி விட்டார் என்று பழிச்சொல்லை அவர் மீது திணித்து, தேர்தலில் வெல்ல பாஜக போடும் புள்ளையார் சுழியில், சசியையும் , சித்தராமையாவையும் மாட்டிவிட்டுள்ளனர் ] முன்பு ஜெ - சசி ஒன்றாக ஜெயிலில் இருந்த போது, எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை, என்பதனை ஊர்ஜிதம் பண்ண ரூபாவும், அவரை ஏவிய சக்திகளும் தயாரா?...

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

   அப்போது ஜெ .7 கோடி தமிழ்மக்களின் முதல்வர்.கூட வந்த சசி ஒரு எடுபிடி. ஆனால்தற்போது சசி ஒரு அறிவிக்கப்பட்ட "குற்றவாளி"

  • Vittalanand - ,

   kandupidippu pullarikkidhungo

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   ஜெ வுக்கு எதிராக வாதாடியது அதே கர்நாடக மாநிலத்தின் அதே இனத்தார்தான் முழு நிகழ்வையும் அறியாமல் கருத்துபோடுவதற்கு பதில் திருவாய்க்கு ரெஸ்ட் கொடுக்கலாம்

 • sundaram - Kuwait,குவைத்

  தினமலர் சசி பற்றிய செய்திகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? ஒருவேளை மேலிடத்து உத்தரவோ?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   அங்கேயேஒரு அறை ஒதுக்கி இருக்காங்க போல நமது நிரூபருக்கும்...அதான் உள்ளது உள்ளபடி நியூஸா வருதோ?

 • yaaro - chennai,இந்தியா

  கொஞ்சம் ஏமாந்திருந்தா இந்தம்மா "முன்னாள் முதல்வர் " ஆயிருப்பார்...அப்படி ஆகாம தடுத்த மோடி அமித் ஷா அவர்களுக்கு கோடானு கோடி புண்ணியங்கள் .

  • sundaram - Kuwait,குவைத்

   தாமதமாகவாவது ஒப்புக்கொண்ட பக்தருக்கு கோடானு கோடி நன்றிகள். இவர் முதல்வர் ஆகாமல் தடுத்தது நீதிமன்றம் இல்லை, அமித் ஷாவும் மோடியும் தான். நன்றி நண்பரே. ம் ரெடி ஸ்டார்ட் அண்ணாமலை ஜெயராமன், தேச நேசன் ஓமான் கன்னையா, அக்கினி சிவா, எல்லாரும் ஓடிவங்க . மூர்க்கன் டே டா பொருக்கி ஸ்டுபிட், நாய் துரோகி ....

  • yaaro - chennai,இந்தியா

   சசிகலாவுக்கு, கருணாநிதிக்கு, சோனியாவுக்கெல்லாம் பக்தரா காவடி தூக்குறத விட மோடி பக்தரா இருப்பது பெருமை தான் . ஆமாம் மோடி தான் சசிகலாவை முதல்வர் ஆகா விடாம தடுத்தார். அதுக்கு என்னங்கரே ?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   சுந்தரம்ஜி,ஒருத்தரை விட்டுட்டீங்க ..பாருங்க அவருக்கு எவ்வளவு கோபம் வருதுன்னு..

  • sundaram - Kuwait,குவைத்

   என்னங்கரே ?... அப்படீன்னா? என்ன மொழி?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   sundaram கோர்ட் பாஜகவின் சட்டைப்பையில் இருப்பது உண்மையானால் கொலீஜிய மோதல் ஏன்? பல தீர்ப்புகள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பதேன் ? புருடாவுக்கு அளவில்லையா ?

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும்....என்றாலும் அத்து மீறல்கள் கண்டிக்க பட வேண்டியவையே..... சசியை திகாருக்கு ட்ரான்ஸ்பர் செய்வது நல்லது....பிஜேபி புனிதர்கள் சசியை எப்படி நடத்துவார்கள் என்று பார்க்கலாம்.....

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  These facilities all provided with the knowledge of both Karnataka state Congress and central BJP support.

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  belated attempt on damage control excercise by the Karnataka CM in ordering the transfer of the prison head also as an after thought

 • Jai Hind - thanjavur,இந்தியா

  எல்லாம் நம்ம நாட்டோட தலையெழுத்து ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement