Advertisement

இலக்கிய கருத்தரங்கு

சென்னை, அனைத்துலக தமிழ் பக்தி இலக்கிய கருத்தரங்கில், தேஜஸ் பவுண்டேஷனின், ஆவண சுவடு நூல் வெளியிடப்பட்டது. நூலை ஆடிட்டர் நாராயண சாமி வெளியிட, ஆடிட்டர் ரவி பெற்றுக் கொண்டார். உடன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், அனந்த பத்மநாபாச்சாரி, முன்னாள் நீதிபதி ராமநாதன், இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement