Advertisement

எல்லையில் சீனா போர் ஒத்திகை

பீஜிங் : சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சிகளை அந்நாட்டு டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி உள்ளது. ஆனால் இந்த போர் ஒத்திகை எப்போது நடத்தப்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.
திபெத்திய மலைப்பகுதியை ஒட்டிய பல்வேறு இடங்களிலும் இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டதாக அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இந்தியா - சீனா இடையே எல்லையில் சாலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பதற்றமான நிலை நிலவி வரும் சூழலில் சீனா நடத்தி உள்ள போர் ஒத்திகை போர் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (9)

  • J-Gun - chennai,இந்தியா

    வாடா வாடா வாடா வந்து அடிடா பாக்கலாம்.....?

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

    சீனாக்காரனின் உற்பத்தி பொருட்களின் 58 சதவிகித ஏற்றுமதி என்பது நமது நாட்டிற்கு தான் ஏற்றுமதி செய்கிறான் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும் சீன பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் பொருளாதார ரீதியாக சீனாக்காரன் செத்தான் எனவே சீன பொருட்களை உதாசீனம் செய்வோம்.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    மிரட்டல். இந்த வீடியோ எப்பொழுது எங்கு எடுக்கப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு படை பயிற்சி எடுத்துக் கொண்டதற்கு பதிலடி .

  • Indian -

    இந்தியா கம்யூனிஸ்டுகளே உங்கள் தேசப்பக்தியை மனசாட்சியோடு ஒத்து கொள்ளுங்கள் உங்கள் தேசம் எதுவென்று

  • sankar - Nellai,இந்தியா

    வீணாக அடி வாங்கி சாகப்போகிறான் - சீனக்குரங்குகள்

  • SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்

    திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் நமக்கு தீர்வு கிடைக்கும்...நம் நாடு பாதுகாப்பாக இருக்கும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சீனக்குப்பைகளை கடலில் கொட்ட ஆரம்பித்தால் அவர்களின் கொட்டம் தானே அடங்கும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement