Advertisement

பெங்களூரு சிறையில் கைதிகள் போராட்டம்

பெங்களூரு : சிறைத்துறை டிஜிபி.,யாக இருந்த ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகள் மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்த போராட்டத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு காணப்படுகிறது.சிறை சூப்பிரண்ட் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரூபா இடம் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கைதிகள் கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையில் , சூப்பிரடண்ட் சிறைத்துறை எஸ்.பி., கிருஷ்ணகுமாரும் இன்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நல்லவனுக்கு நாடே கேட்கும்... நாடென்ன,,சிறையென்ன ... யார் வேண்டும் என்றாலும் போராட்டம் செய்யலாம்...

  • Sekar KR - Chennai,இந்தியா

    ஓர் உணமையான IPS அததிகரிக்கே இந்தநிலைமை . நீங்கள் யார்? கைதிகள்

  • அப்பாவி -

    தோ பார்ரா... கைதிகள் என்னவோ பெரிய தியாகிகள் மாதிரி அறப்போராட்டம் நடத்துறாங்க...

  • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

    "ம்ம்...முடியாது ..நான் ஏட்டய்யா கூட தான் கோர்ட்டுக்கு போவேன்.."...கதையால்ல இருக்கு...கைதிகள் டி ஐ ஜி ட்ரான்பெருக்கு போராட்டமாம்.......இவனுங்க லொள்ளு தாங்க மிடில..

  • seenivasan - singapore,சிங்கப்பூர்

    'பிராடு' கிருஷ்ண குமார் மற்றும் சத்திய நாராயண ராவ்.... கர்நாடக காவல்துறையின் கருப்பு ஆடுகள் இவர்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement