Advertisement

சிசிடிவி: டிஜிபி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமிரா வேலை செய்யாதது ஏன் என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்ற கோட்டின் உத்தரவை நிறைவேற்றாதது ஏன் எனவும் கேட்டுள்ள நீதிபதி, இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க டிஜிபி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    வாங்கிற லஞ்சத்தை காட்டிவிடும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement