Advertisement

சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை : 2014 - 15 ம் ஆண்டில் வீட்டு பத்திரத்தை வைத்து நடிகர் சரத்குமார் தனது நிறுவனத்திற்காக ரூ.2.5 கோடி கடன் வாங்கி உள்ளார். பின்னர் கடனுக்காக அளித்த சொத்தை விற்க முயன்றதாக சரத்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தம்மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சரத்குமார் தாக்கல் செய்த மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    அதெப்படி பத்திரம் வங்கியில் இருக்கும்போது சொத்தை விற்கமுடியும். இதில் வங்கியாளருக்கும் பங்குண்டோ?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பெரிய மனுஷன் செய்தால் பெருமாள் செய்த மாதிரி...

  • srisubram - Chrompet,இந்தியா

    வசந்தன் ஜி . புருஷன் பொஞ்சாதி ரெண்டும் மெகா அயோக்கியங்க ..

  • srisubram - Chrompet,இந்தியா

    இந்த ஆளுக்கு அபராதம் லாம் போதாது சாமி . இவங்க குடும்பத்து சொத்து மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சொத்து எல்லாம் பறிமுதல் செய்து , 15 வருட கடுங்காவல் சிறை தண்டனை தரணும் அப்பால தான் நம்ம சனம் திருந்தும். சும்மா இந்த வெங்காய ரூல் லாம் இந்த பெரிய திருடனுக்கு பத்தாது. நான் கூட இந்த ஆளு சினிமா ரசிகன் தான் .

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    நீங்களெல்லாம் கட்சி நடத்தி, ஆட்சியைப்பிடித்து நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி ...........................?

  • Chandrasekar - Manglaore ,இந்தியா

    இது ஏமாற்று, பித்தலாட்டம். இதற்கு 420 பொருந்தாதா? எப்படி கோர்ட் கடுமை காட்டாமல் இருக்கிறது.

  • அப்பாவி -

    எல்லோரும் பக்கா கிரிமினல்கள்....

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    சினிமாவில் இது ஹீரோ அல்லது வில்லன் செய்யும் முறை. சினிமா ஸ்தாயியில் செய்ய முயன்றதாக இருக்கவேண்டும். அது சினிமா இது நிஜம் என்று கூட தெரியவில்லை. நிஜம் என்றால் அது சட்ட விதிமுறைக்கு எதிர் என்று அர்த்தம்.

  • sundaram - Kuwait,குவைத்

    விரைவில் இன்னொரு பொன்னம்பல நடிகர் பாஜகவில் இணைய வாய்ப்பு

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    சினிமாவில் நாட்டாமையாக நடித்த சரத்குமாருக்கு நீதிபதி நாட்டாண்மையாகி தீர்ப்பு சொல்லிவிட்டதே ஏப்பூ

  • ARUN.POINT.BLANK -

    சித்தப்பா நீ செத்தப்பா

  • vasanthan - Moscow,ரஷ்யா

    புருஷன் பொஞ்சாதி ரெண்டுபேரும் மகா யோக்கியர்கள்.

  • Sandru - Chennai,இந்தியா

    அபராதம் மாத்திரம் போதாது. சிறையில் அடைந்திருக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement