Advertisement

மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி : பள்ளிகளில் தீ விபத்தினை தடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தீ தடுப்பு வழிமுறைகளை அதிகரிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்காததால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • அப்பாவி -

    தீ விபத்திற்குக் காரணம் அதிக குழந்தைகளேன்னு எசமான்களுக்குத் தெரியாது போல.

  • selva -

    our government dont have time to think about this peoples and pupils they have time to think about the life of corporate peoples like Ambani athani mallaiya and others

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement