Advertisement

எம்.எல்.ஏ.,க்களுக்கு கல்வித்தகுதி:மனு தள்ளுபடி

புதுடில்லி : எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதற்கு அதிகாரம் தங்களிடம் இல்லை. இது தொடர்பாக பார்லியில் தான் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • kalyanasundaram - ottawa,கனடா

    educated people will go abroad for better living. Politicians must be criminals and cut throats. Now about a meagre figure of 33 percent criminals are as MLAs and MPs. So we all should wait for few more years to get 100 percent criminals in administration of INDIA.

  • அப்பாவி -

    பார்லிமெண்டில் சட்டம் இயற்றணுமா? எவனாவது சொந்தக் காசில் சூனியம் வச்சுப்பானா? நீதியரசர்கள் நல்லாவே தீர்ப்பு சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் கூத்தாடிகள் தேர்தலில் நிற்கத் தடை போடசொல்வேன்.

  • அப்பாவி -

    ஓட்டுப் போடறதுக்குக் குறைந்த பட்சத் தகுதி வைக்கலாம். அப்போதான் இந்தக் கூத்தாடிகள் ஆட்சி ஒழியும். ஓசில கொடுத்து என்னமா ஏமாத்தி வருகிறார்கள்... கேட்டா விலையில்லா பொருள்கள் என்று பெயர் மாற்றம் வேறே...

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    எம்.எல்.ஏ. ஆவதற்கான தகுதிகள் திராவிட நாட்டில் : 1 ) குறைந்தது ரூ. 200 கோடி மதிப்பு சொத்து இருக்க வேண்டும். 2 ) 10 கொலைகள் செய்திருக்க வேண்டும், கற்பழிப்பும் இருந்தால் டபுள் ஓ.கே. . 3 ) 100 ஏக்கர் நிலம் மற்றும் 3 நான்கு பங்களாக்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கியிருக்க வேண்டும் அடித்து புடித்து. இன்னும் பலப்பல இதை போல.

  • Tamilsudar - Tamilnadu,இந்தியா

    டிகிரி படித்தவரெல்லாம் தகுதியானவர்களல்ல.. ரூட் போட்டுக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் படித்த வல்லவர்களே... கல்வி நிறுவனங்களில் ஆய்வுக்கு படித்தவர்களே வருகிறார்கள். விதிமுறைகளை மீறாமல் பார்த்துக் கொள்கிறார்களா என்பதை தங்களின் பார்வைக்கே நிதர்சனம்

  • Tamilsudar - Tamilnadu,இந்தியா

    படித்தவர்களெல்லாம் தகுதியானவர்களாக இருந்திருந்தால் நாட்டில் முறைகேடே நடக்காது..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement