Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்(சென்னை)

ஆன்மிகம் திங்கள் வழிபாடுசுவாமிக்கு அபிஷேகம் காலை, 6:00 மணி. திருப்பள்ளியறை வழிபாடு இரவு, 9:00 மணி.இடம்: திரிபுரசுந்தரி உடனுறைஆதிபுரீஸ்வரர் கோவில்,சிந்தாதிரிப்பேட்டை.சாந்தி துர்கா ஹோமம்108 கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம் மாலை, 4:00 மணி. பூஜை, ஜபம், ஹோமம் மாலை, 6:00 மணி.இடம்: சங்கர மடம், 33, ஈஸ்வரன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம்.ஓவியக் கண்காட்சிஆர்ட் வேர்ல்டு சரளா ஆர்ட் சென்டரில், 'ஸ்வைப் சவுத்' என்ற பெயரில், குழு ஓவியக் கண்காட்சி நடக்கிறது. இதில், இந்திய ஓவியர்களான பக்வான் சவான், ஷர்மிளா மோகன்தாஸ் மற்றும் அபரஜித்தன் ஆகியோரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.நாள்: 25.7.2017 வரைநேரம்: காலை 11:00 - மாலை 6:00 மணிஇடம்: ஆர்ட் வேர்ல்டு, 1/12, கணேஷபுரம், 3வது தெரு, செனடாப் சாலை.தொடர்புக்கு: 98412 99699 பொது இன்னிசை நிகழ்ச்சிசாய் கிருஷ்ணா குழுவினர் - புல்லாங்குழல், மாலை, 6:30 மணி.இடம்: பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம், அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.கைவினை பொருட்கள்ஸ்ரீ சங்கரா ஹாலில், கரண் கைவினை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தும், ஒடிசா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி உள்ளது. இக்கட் புடவைகள், குர்தா, சுடிதார்மெட்டீரியல், கைவினைப் பொருட்கள்,மீனாகாரி ஜுவல்லரிகள் உள்ளன.நாள்: 20.7.2017 வரைநேரம்: காலை 10:00 - இரவு 9:00 மணிஇடம்: ஸ்ரீ சங்கரா ஹால், 281, டி.டி.கே., சாலை,ஆழ்வார்பேட்டை.ஆண்டு விழாநந்திகேஸ்வர் தாள வித்யாலயாவின், 22வது ஆண்டு விழா: தேவார இன்னிசை: ரேவதி கிருஷ்ணமூர்த்தி மாலை, 5:00 மணி. திருப்புகழ்: வி.லட்சுமி நாராயணன் பாகவதர் மாலை, 6:00 மணி. ஸ்கந்த ரசம்இரவு, 7:30 மணி.இடம்: வசந்த மண்டபம், கிருஷ்ணமாச்சாரி தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.பயிற்சி வகுப்புமாவென் ஆர்ட் அகாடமியில், தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவதற்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. திங்கள், புதன் மற்றும்வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேவையான உபகரணங்களை, அகாடமியே வழங்கும்.நாள்: 17.7.2017நேரம்: காலை 11:00 - மதியம் 1:00 மணிஇடம்: மாவென் ஆர்ட் அகாடமி, 23/10எப், ரத்தினம்மாள் தெரு, கோடம்பாக்கம்தொடர்புக்கு: 044 - 24830787பருவகால கலெக் ஷன்ஸ்நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'எவொல்யூஷன்' பொட்டிக்கில், 'தி வின்டேஜ் கார்டன்' என்ற பெயரில், டிசைனர் பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவான, பருவகால உடைகளின் விற்பனை நடக்கிறது.நாள்: 17.7.2017இடம்: எவொல்யூஷன், 3, காதர் நவாஸ் கான் சாலை, நுங்கம்பாக்கம்.நவாப் உணவு திருவிழாஜெ.ஹிந்த் ரெஸ்டாரன்ட், இந்த மாதம் முழுவதும், நவாப் உணவு திருவிழாவை நடத்துகிறது. இதில், அமீர் மஹாலில் உள்ள சிறந்த அரச சமையல் ரகசியங்களை அறிந்து, உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.நாள்: 31.7.2017 வரைநேரம்: மதியம் மற்றும் இரவுஇடம்: ஜெ.ஹிந்த், கிராண்டு பை ஜிஆர்டி, 120, சர் தியாகராயா சாலை, டிரைவர்ஸ் காலனி, தி.நகர்.ஒடிசா கைத்தறிஒடிசா கைத்தறி மற்றும் கைவினை கண்காட்சி, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது. ஒடிசா இக்கட் புடவைகள், பிலிக்ரீ சில்வர் ஜுவல்லரி, அலங்கார பொருட்கள், பட்டசித்ரா ஓவியங்கள், சுடிதார் மெட்டீரியல், சூட்ஸ், பரிசு பொருட்கள் போன்றவை, இங்கு விற்பனைக்கு உள்ளன.நாள்: 23.7.2017 வரைநேரம்: காலை 10:00 - இரவு 8:00 மணிஇடம்: வள்ளுவர்கோட்டம்,நுங்கம்பாக்கம்.சாட் ஓவர் சாட்மேற்கு அண்ணாநகரில் உள்ள, கிரீம் சென்டரில், 'சாட் ஓவர் சாட்' உணவு திருவிழா நடக்கிறது. இதில், டில்லியில் பிரபலமான, 'ஸ்டிரீட் புட்'களான, பானி பூரி, பல்லா பப்டி, லச்சா டோக்ரி, குல்லா சாட், தாஹிவாலா கோல்கப்பா போன்ற உணவு வகைகள்இடம் பெற்றுள்ளன.நாள்: 31.7.2017 வரைஇடம்: கிரீம் சென்டர், டி10, 4வது பிரதான சாலை, எஸ் சூப்பர் மார்க்கெட் அருகில்,மேற்கு அண்ணா நகர்தொடர்புக்கு:044 - 4353 7077காட்டன் உலகம்'மதுரா கோட்ஸ்' வழங்கும், ஆண்களுக்கான பருத்தி ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ரெடிமேட் ஷர்ட், பேன்ட்கள் உள்ளிட்ட ஆடைகளுக்கு, 50 சதவீதம் வரை, விலையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.நாள்: 24.7.2017 வரைஇடம்: ஓட்டல் காஞ்சி, எத்திராஜ் சாலை, எழும்பூர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement