Advertisement

‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்': டிரம்ப்-மோடி சபதம்

வாஷிங்டன்: ‛ பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா- அமெரிக்கா அரசு இணைந்து பாடுபடும்' என டிரம்ப்-மோடி இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பேட்டியளித்தனர்.

இரக்கம் இல்லை:டிரம்ப் பேசியதாவது:இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தின் மீது இருநாடுகளுக்கும் இரக்கம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய பார்வை கொண்டவர் மோடி. இந்தியாவிற்கு அதிக எரிவாயு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறோம்.
அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி., போன்ற வரிக்கொள்கையை அமெரிக்காவும் பின்பற்றும். இந்தியா- அமெரிக்க உலக தொழில் முயற்சி தூதுகுழுவை வழி நடத்த என் மகள் இவான்காவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை இவான்கா ஏற்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்போம்:தொடர்ந்து மோடி பேசியதாவது:டிரம்ப்பையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களது பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் முன்னுரிமை வழங்குகிறோம். இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்கும். இந்தியாவின் முன்னணி திட்டங்களில் அமெரிக்காவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (161)

 • bairava - madurai,இந்தியா

  ஒரு ஊர்ல ஒரு அய்யோக்கியனும் ,மொள்ளமாரியும் இருந்தானுங்களாம் அவனுங்க அரசியலில் சேர்ந்து தேர்தலில் சொன்னனங்களும் நாங்க இந்த ஊரை அப்புடி செய்வோம் ..இப்புடி செய்வோம்னு கடைசியில் ஊர் எல்லாத்தையும் வாழும் மக்களையும் சேர்த்து 5. 6. நாடுகளுக்கிட்ட இவன் அத செய்வான் இவன் இத செய்வான் அப்புடின்னு சொல்லி விற்றுவிட்டு மக்கள் அனைவரும் உங்கள் அடிமைகள் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சாமியாரை போல் வேடம் அணிந்து துறவறம் சென்றார்களாம்

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பயங்கரவாதத்தை வேரறுப்போம் ஆனால் தீவிரவாதிகளை வழக்கும் நாட்டுக்கு நிதி உதவி செய்வோம். அமெரிக்காவிடம் ஏமாந்து போனது தெரியாமல் சிரித்துக்கொண்டே கட்டிப்பிடிக்கும் மோடியை என்ன சொல்வது? இந்தியன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன மானத்தை இழந்து தவிக்கிறான்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஹய்யா ஜாலி... மேவெரிக் காண்டாயிட்டான்... எல்லாரையும் கலாய்ச்சிகினு இருந்தான்... இன்னைக்கு நான் கலாய்த்த கலாய்ப்பில், இனி வழிக்கு வந்துருவான்னு நினைக்கிறேன்...

 • ganesha - tamilnadu,இந்தியா

  இங்கு படித்த மக்கள் சிலர் பிஜேபி மோடி அரசை பற்றி மோசமாக விமர்சனம் செய்து மக்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை, காழ்ப்புணர்ச்சியை தூண்டுகிறது. இவர்களை பலர் இன்று நிறைய வாசகர்களினால் நன்றாகவே அடையாளம் கண்டு உங்கள் கருத்து மோசம் என்று மூஞ்சியில் கரி பூசி, காரி துப்பினாற் போல, அடித்தாற் போல் மிக நன்றாக தைரியமாக கூறியுள்ளார்கள். தன் உண்மையான பெயரை கூட சொல்ல கூச்சப்படும், சொன்னால் நம் யோகியதை வெளில தெரிந்துவிடும் என்று இந்த வெக்கம் கேட்ட கருப்பு ஆடுகள் தமிழன், தன் பெயருடன் தமிழை சேர்த்து கொள்வது ஏதாவது தமிழ்ப்பெயர், திராவிடன், நீதி மான், நல்லவன், வல்லவன் படித்தவன், அழகானவன், பண்புள்ளவன் , என்றும் தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் இவர்களை மக்கள் இனி விட மாட்டார்கள். .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  HAI DEAR MAVERICK USA , WHEN YOU HAVE GONE TO US ?..WISHES YAAR ... I HOPE YOU MIGHT HAVE A CHANCE TO SEE OUR HONORABLE PM MR .MODI , THERE ...HOW IS THE CLIMATE THERE ? ..HOPE YOU MISS KANNIYAKUMARI ... AM I CORRECT ?...

 • RamMylapore -

  ஏமாற்று வலையில் விழுந்தாச்சு மோடி. அவர்கள் நம்மிடம் ஆயுதங்கள் விற்பது மட்டும்தான் குறிக்கோள். மற்றவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  1000 டாலர் டின்னர் கொடுத்து, பல பில்லியன் டாலர் வருமானம் பார்த்த டிரம்பு உண்மையிலேயே ராஜதந்திரி தான்..

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அடுத்த நாட்டில் அமைதியையும் அதன் முன்னேற்றத்துக்காகவும் ஒரு காரியம் திறந்த மனதுடன் செய்தால் அவன் ஒரிஜினல் அமெரிக்கான்னாக இருக்க முடியாது

 • appaavi - aandipatti,இந்தியா

  பயங்கரவாதத்தை அழித்து விட்டால் அணு ஆயுத பிசினஸ் டல்லடிக்குமே...பின்லேடனை வளர்த்ததே அமெரிக்காக்காரன் தான்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நமது விவசாயிகள் 4000 கோடி கடன் தள்ளுபடி கேட்டார்கள்... அதனை செய்தால் அரசு திவாலாகுமாம்... ஆனால், ஒன்னரை லட்சம் கோடிக்கு வெறும் 22 கண்காணிப்பு ஆளில்லா விமானம் வாங்கியுள்ளார் மோடி அவர்கள்... இதற்க்கு எந்த டெண்டர் கூட விடப்பட்டதாக தெரியவில்லை... இப்போ இந்த கண்காணிப்பு கேமராவை வைத்து, உருவிக்கொண்டு போன , நமது விவசாயிகளின் கோமணத்தை தான் கண்டுபிடிக்க இயலுமா?..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அவர் கை குலுக்கி தனக்கே உரிய பாணியில் இழுத்து வளைக்கலாம் என்றிருக்க, நம்மவர் சமயோஜிதமாக, கட்டிப்பிடி வைத்தியம் பண்ணி, தன்னை இழுத்து வளைக்க முடியாது என்று நிரூபித்து விட்டார்... கட்டிப்பிடி வைத்தியம் நோயை கட்டுப்படுத்தினால் வரவேற்கலாம்... ஆனால், இந்தியாவில் வறுமை என்னும் நோய் முத்திக்கொண்டல்லவா போகிறது ?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  டிரம்பு, யாராவது வசமா சிக்குவானா, ஆயுதங்களை தலையில் கட்டலாம் ன்னு காத்து கிடந்தார்... இதோ நம்மவர் அகப்பட்டு கொண்டார்... ஆளில்லா விமானம் என்ன? கேமராக்கள் என்ன?.. எல்லாம் அமெரிக்க பொருள்கள்... அப்படினா MAKE IN INDIA திட்டம் என்னவாயிற்று என்று கேட்கப்படாது... கொழுக்கட்டை செய்வது, ஓட்டை வடை செய்வது, பாணி பூரி செய்வது , போன்றவை தான் MAKE IN INDIA திட்டத்தில் வரும் போல...என் தலைவன் போல யாரு மச்சான் ?... ...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  யாரிடமும் எதுவும் கேட்பதில்லை... வெளியுறவுத்துறை மந்திரியை கூட, கூட அழைத்து செல்வதில்லை....மக்களை பற்றி கவலை இல்லாமல், இஷ்டப்படி முடிவெடுக்கும் மோடி வாழ்க...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒன்னரை லட்சம் கோடிக்கு காமரா விமானம் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது... இது ஜஸ்ட் ஒரு டீல்...இன்னமும் அமெரிக்காவில் இருந்து பல லட்சம் கோடிக்கு பொருள்கள் வாங்கப்பட்ட உள்ளது ...நமது மக்களை GST யால் வறுத்தெடுத்து அதில் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்ற வருமானத்துக்கு இப்போவே செலவும் வைத்தாகிவிட்டது.. MODI IS GREAT .....

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  ஆயுதம் ஏந்தி போராடும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு ஒழித்துவிடலாம் ஆனால் அவர்களை விட, உலகம் போற்றும் நல்லவன் வல்லவன் என்ற போர்வையில் வலைத்தளம் மூலம் ஆபாசத்தை பரப்பி இளைய சமுதாயத்தையே சீரழித்து இந்திய பொருளாதாரத்தையும் சுரண்டும் சில சாப்ட்வேர் ஜாம்பவான்கள் தான் உலகையே நவீனமுறையில் அச்சுறுத்தும் பெரிய தீவிரவாதிகள். அவர்களின் சுயரூபம் நம்மவருக்கு புரியாமல் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மோடி எதோ காஞ்சமாடு கம்பங்கொல்லையில் பாய்வதுபோல ட்ரம்பை தாவி பிடிக்கிறார் .

 • kmish - trichy,இந்தியா

  இவரு அமெரிக்கால போய் இந்தில பேசி இருந்ததிற்கு பதிலா இவரு அமெரிக்கா போகாம இங்கிருந்து கிட்டே ஈமெயில்ல ஆங்கிலத்துல கடிதம் அனுப்பி இருந்து இருக்கலாம் , ஒரு வேல இவருக்காகத்தான் இந்தியா முழுவதும் இந்தி கொண்டு வாரங்களோ , இவரு எல்லா இடத்துலயும் இந்தில பேச ஈஸியா இருக்கும்னு , அதனால தான் ஆங்கிலம் தெரிந்த ரஜினியை பொன்னர் பாராட்டி பேசுறாரோ

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  அப்படியென்றால் அமெரிக்க திவாலாகிவிடுமே. ஆயுதத்தயாரிப்பை அமெரிக்கா நிறுத்தி தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளுக்கு நேரிடையாக விற்பனை செய்துகொண்டு ""வேரறுப்போம்"" என்று முழக்கம் மோடியை ஏமாற்றும் மோசடி.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கட்டிப்பிடிச்சிகிட்டு தொங்குறதும், அவரு எதோ வேண்டா விருப்பம் இருக்கிறதும் இது நமக்கு தேவையா என விநோதமா இருக்கு.

 • Palanisamy Murugesan - tiruppur,இந்தியா

  உலகில் பயங்கரவாதத்தை உருவாக்குபவர்களே அமெரிக்காக்காரன் தான்.

 • Paran Nathan - Edmonton,கனடா

  பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும்

 • Appu - Madurai,இந்தியா

  இந்த இருவரும் இசுலாமிய பயங்கரவாதத்தை எங்கே ஒழிக்கிறார்கள்இ???இது தான் நடைமுறை உண்மை....

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  இரண்டு பேரும் சொல்லிட்டாங்க இனி என்ன நடக்கப்போவுதோ ., பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று சொல்லும் டிரம்ப் அதற்கான ஆயுதத்தை சப்ளை செய்யும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இஸ்லாமிய பயங்கரவாதின்னு சொன்னா சும்மா இருப்பவனும் தன் பங்கிற்கு எதாவது செய்வான் - இப்படி செய்ததால் தான் அமெரிக்கா நாட்டு ராணுவத்துக்கு இஸ்லாமிய நாடுகள் தீனி போட முடியும். .

 • makkal neethi - TVL,இந்தியா

  அனைத்து பயங்கரவாத சக்திகளையும் உருவாக்குவதும் பின் அதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஆயுதபேரம் செய்யும் ஏஜென்சியாக பலபெயர்கலில் முன்னேறும் நாடுகளை குறிவைத்து பொருளாதாரத்தை சீரழிப்பதும் அவனுக்கு அடிபணியா நாட்டுக்கு இந்த ஏஜென்சிகள் மூலம்உலை வைப்பதையுமே அடிப்படை கொளகையாக கொண்டு தன் நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றி மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி உலக நாட்டாமைகளாக திகழும் இவர்களா பயங்காரவாத சக்திகளை அழிக்கப்போகிறார்கள்..பேஷ்...பேஷ் நல்லா கூட்டு வைத்து கும்முடு போடுங்க ..குனிந்ச்சிட்டீங்கல்ல ..சீக்கிரமே நம் பொறுத்தாராம் சீரழிவுக்கு இவன் காய் நகர்த்துவான்

 • Saravanan stalin - Kuwait city,குவைத்

  ஒன்னும் நடக்கப்போறதில்லை நமது கோடிக்கணக்கான ருபாய் வரிப்பணத்தில் ஊர் சுற்றுவதுதான் மிச்சம் .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ".....சொன்னதயே சொல்ற..... , சொன்னதயே சொல்ற..... சொன்னதயே சொல்ற..... சொன்னதயே சொல்ற..... "

 • ganapati sb - coimbatore,இந்தியா

  வளர்ச்சியும் அமைதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். வளர்ச்சியியை விரைவாக்க ஊழலை ஒழிக்க வேண்டும் அமைதியை நிலைநாட்ட பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளும் இணைந்தால் உலக மக்களுக்கு நன்மை. தீவிரவாதிகளின் பிடியில் அமைதியிழந்து தவிக்கும் மக்களுக்கும் இது விடுதலை அளிக்கும்.

 • sivan - Palani,இந்தியா

  . இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை முதன் முறையாக இப்போதுதான் அமெரிக்கா பயன் படுத்துகிறது. இதுவரை நாம் கரடியாக கத்திய பொழுது அவர்கள் கேட்கவில்லை. பாகிஸ்தானுக்கு சகட்டு மேனிக்கு வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடிகளை போன வருடம் வரை யு.எஸ் கொடுத்து வந்துள்ளது. அந்தப் பணத்தை தான் பாக். கஷ்மீரில்வன்முறையை தூண்டவும், இங்கிருக்கும் அல்லக்கை மத சார்பற்ற கட்சிகளுக்கும் கொடுத்து வந்தது. பாகிஸ்தான் விட்டெறிந்த எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டுத்தான் இங்கு நாயக் போன்றவர்கள் இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களை காவிகள் என்றும் , மதவாதிகள் என்றும், நாட்டுக்கு இவர்களாலேயே அச்சுறுத்தல் உள்ளது என்றும் விஷக் கதை பரப்பிக் கொண்டு இருந்தார்கள், உள்துறைஅமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கு தெரியாதா? இங்கு உண்மையில் என்னதான் நடக்கிறது என்று வாய் கூசாமல் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை கோர்த்தவராயிர்றே இங்குள்ள கருணாநிதிக்கு தெரியாதா தவறு எந்தப் பக்கம் என்று? மெத்தப் படித்த கம்யூனிடுகளுக்கு தெரியாதா ? பிரச்சனைக்கு காரணம் இந்துக்கள் இல்லை என்று. திருமாவளவன் சீமான் டைரக்டர் கவுதமன் போன்றோர் என்ன படிக்காதவர்களா?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  இவர் எத்தனையோ நாடுகளுக்கு செல்கிறார் .அமெரிக்கா வந்தால் மட்டும் இங்குள்ள ஜனாதிபதியை அப்படியே கட்டி பிடித்து விடுகிறார் .ஒபாமாவையும் இப்படித்தான் கட்டிப்பிடித்தார் .கட்டிப்பிடிப்பது அமெரிக்கர்களுக்கு பிடித்தமான ஓன்று என்ற்று யாராவது சொல்லி கொடுத்திருப்பார்களோ இப்போது ஹிலாரி ஜனாதிபதியாக இல்லை ..

 • subramanian - Mumbai,இந்தியா

  There is a basic saying. That can not be changed. It says.. Where there is Chistianity -htere is poverty. Where there is Islam -there is violence and terror .. Where there is Hinduism - there is peace.

 • krishnan - Chennai,இந்தியா

  மோடி காற்று போகாத அளவுக்கு கட்டி புடிக்காரர். அனால் டிரம்ப்க்கு பிடிக்கவில்லை . டீசெண்டா கை குலுக்கலாம்.

 • Asha S - Chennai,இந்தியா

  இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும்: அப்போ மற்றவங்க செய்தா பரவா இல்லையா, ஒழிக்கும் போது பயங்கர வாதத்தை ஒழிப்போம்னு சொன்னா சரி,

 • Suresh - Tamilnadu,இந்தியா

  இந்த செய்திதாள்களில் அதிகமாக மோடி மட்டுமே வருதே ஏன்? தமிழ்நாட்டின் கீழடி ஆராய்ச்சி தடுக்கிறது, நதிய இணைக்காதது, காவிரி மேலன்மை வாரியம்அமைக்காதது, விவசாயத்த அழிக்கிறது இதலாம் தமிழ்நாட்டிற்க்கு மோடி செய்யுற செயல் தான்...

 • எமன் - எமபுரம்,அன்டார்டிகா

  mr டிரம்ப் & மோடி வாழ்த்துக்கள், அப்போ கூடிய சீக்கிரம் உலகம் முழுக்க வெள்ளையும் காவியும் தான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே. எப்போ பண்ணுவீங்க? எப்டி பண்ணுவீங்க? கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க. ஏன்னா முக்காவாசி இந்தியன் உங்க பிளான் தெரியாம இஸ்லாமிய நாடுகள்ல வேலை செஞ்சுட்டுருக்கான். உங்களால அவன் செத்துட்டான்னா அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கும். ஆகமொத்தத்துல ஜனநாயகம் ஒரு பேச்சுக்கு தான், செயல்ல இல்லை. வாழ்க பாரதம்.

 • vns - Delhi,இந்தியா

  எதற்கு ஒரே சொல் தொடரில் இரண்டு பயங்கர வாதங்கள்... இஸ்லாமை வேரறுப்போம் மற்றும் பயங்கரவாதத்தை வேரறுப்போம் இரண்டும் ஒன்றேதான்.. இஸ்லாம் தான் பயங்கரவாதம், பயங்கரவாதம் தான் Islam இவை இரண்டுக்கும் வேற்றுமை இல்லை.

 • Author S A Kader - ramnad ,இந்தியா

  இஸ்லாமிய பயங்கரவாதத்தை விட இவர்கள் இருவரும் மிக மோசமான பயங்கரவாத பின்னணி கொண்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்ப பல கோடி மக்களை கொன்ற அவர்களும் பல கோடி மக்களை கீழ் ஜாதியாக்கி இவர்களும் செய்த செய்கின்ற பயங்கரவாதம் உலகிலேயே கொடூரமானது ஒழிக்கப்பட வேண்டியது.

 • Mahmood Jainulabdeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முகமூடியை அணிந்திருப்பது யார், நீங்கள் இருவரும் தானே ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருந்த நேரத்தில் வெறும் இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பு என்று முடித்துக் கொண்டார், முக்கிய பிரச்சனை கவனத்தில் கொள்ளப்படவில்லை,

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அழகுராஜா படத்தில பிரியானி அன்ட் சரக்கு சப்ளை பண்ணும் சந்தானபாரதியும் சந்தானமும் கட்டிகிட்ட மாதிரியே போஸ் இருக்கு. ஆக மொத்தத்தில் உருப்படியா எதுவும் ஆன மாதிரி தெரியலை... இங்கே கணேசான்னு புது சொம்பு விடற சாபத்தை பார்த்து நாமத்தான் எதாவது மிஸ் பண்ணிட்டோமோன்னு தேடுனா.... தலையோட உல்லாச பயணத்தில் உருப்படியா எதுவும் நடந்ததா தெரியலை.... H1க்கும் பெப்பெப்பே ப்பே பே த்தான்... எச்சூச் மீ சொம்பூஸ்... எதாவது இருந்தால் டீடெயிலு பிலிஜ்...

 • SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா

  பயங்கரவாதம் எங்கே யாரால் செய்யப்பட்டாலும் வேரறுக்கப்பட வேண்டும். இதில் மதத்தை திணிக்காதீர்...

 • ganesha - tamilnadu,இந்தியா

  இங்கு கருத்து எழுதும் சிலர் பரிதாபத்துக்கு உரியவர்கள். தயவு செய்து உங்கள் கருத்துக்கு எவ்வளவு மக்கள் மோசம் என்று கூறியிருக்கிறார்கள் என்று பாருங்கள் நீங்கள் கேட்ட எண்ணம் உரியவர்கள் என்று உங்களுக்கே புரியும். புரிந்துகொண்டு பலர் திருந்தினர் போல், நீங்களும் ஒரு சேஞ்சுக்கு நல்லவர்களாக, மரியாதைக்கு உரியவராக நல்ல கருத்துக்கள் உடையவர்க வாழுங்களேன் இவர்களின் கருத்து மோசம் என்று தைரியமாக இங்கு தெரிவித்த மக்களுக்கு நன்றி. நாம் அனைவரும் இந்த மாதிரி இருக்கும் கேட்ட எண்ணம் கருத்து கொண்ட சிலரை திருந்தும்படி செய்வோம். அவர்கள் சிந்தனை திருந்தினால் அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பார்த்து பேசுங்கள்... இஸ்லாமியர் நமக்கு பெட்ரோல் டீசல் தராமல் போய் விட போகிறார்கள்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இஸ்பாமிய பயங்கரவாதத்துக்கு மிஷனரி பயங்கரவாதம் எவ்விதத்திலும் குறைந்ததல்ல இரண்டும் அவ்வப்போது சிறுபான்மையினர் போர்வையில் ஒன்றாவதும் வழக்கம்தான் போடுகிற போட்டில் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாகவே ஒழிக்க வேண்டும் இதற்கெல்லாம் டிரம்ப் சரிவரமாட்டார்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கம்யூனிசத்தை ஒழிக்க புதுவகை இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்கா இப்போது அதனையே அழிக்கப்போகிறதாம் அடுத்த யாரை அழிக்க யாரை உருவாக்குமோ? ஒன்று மட்டும் நிச்சயம் இரணடு உலகப்போர்களிலும் சம்பந்தப்படாத சமாதானம் விரும்பும் இந்துக்களையும் இதே இஸ்லாமிய வஹாபி தவஹீத் தீவீரவாதிகள் வம்புக்கு இழுக்கிறார்கள் அவர்களுக்கு மோதி பிராண்டு ஆப்பு நிச்சயம் மதமாற்ற NGO வந்தேறிகளை அவர் சகிப்பது தகாது

 • அப்பாவி -

  என்னத்த வேண்ணா பேசு...H1 தவிர..

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  சுகவனம் மூஞ்சி இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்குமோ

 • Vetri Vel - chennai,இந்தியா

  திருட்டு முழி .. எங்கேயோ பிதுங்கி கிழிஞ்ச மாதிரி தெரியுது.... அதுவும் டிரம்ப். இடம் ... சும்மா விடுவாரா என்ன... கதை மட்டும் நல்ல அளந்து விடுங்க.. பாமர இந்தியனை ஏமாற்ற...

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  உலகம் அமைதியாக நீடிக்க அனைத்து பயங்கரவாத, தீவிரவாத செயல் புரிபவர்களை ஈவு இரக்கமின்றி வேரறுக்க பட வேண்டும். வரும் காலம் இதை உண்மையாக்கும்.

 • Raman - kottambatti,இந்தியா

  பாவம் ட்ரம்ப் .. நம்ம மஸ்தானை பார்த்து பயப்படுறார்.. இவரு ஆனா அல்லது வேற என்று.. நம்ம ஆளுக்கு தான் பழக்க வழக்கம் தெரியாதே .. எதாவது பண்ணி பல்பு வாங்குவது அவருக்கு சாதாரணம். நம்ம ஜெர்மன் அதிபர் கிட்டே அடிக்கடி பல்பு வாங்கிய மாதிரி..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  போட்டோவில் முகமொழி சரியில்லையே.. இருவர் முகமும் பாருங்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement