Advertisement

லண்டனில் வேனை மோதி தாக்குதல்; பலர் படுகாயம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் வேனை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். மசூதியில் வழிபாட்டிற்கு சென்ற கூட்டத்தினரிடையே வேன் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

  • அப்பாவி -

    தீவிரவாதமா இருக்க முடியாது..

  • chails ahamad - doha,கத்தார்

    வேனை ஓட்டியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சித்தரிக்கப்படும் என்பதை அனைவருமே அறிந்துள்ளார்கள் , இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தால் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதும் , வேறு பெயர் தாங்கிகளாக இருந்தால் மனநிலை சரியில்லாதவர் எனவும் சித்தரிக்கப்படுவதை நடுநிலை பேணும் மக்கள் அறிந்தே உள்ளார்கள் என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள மறுப்பதே வழக்கமாக உள்ளது . எது எப்படியாக இருந்தாலும் தற்போது வேனை ஓட்டி சேதம் ஏற்படுத்தியவரை தக்கபடி விசாரிப்பதே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது இருந்திடும் .

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    லண்டன் தீ விபத்தும் இதே வகையை சேர்ந்தது தான்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அகஸ்மாத்தாக நடந்து இருக்கு போகிறது... இதற்க்கு தீவிரவாத சாயம் பூசாதீர்கள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement