Advertisement

உலக ஹாக்கி லீக்; இந்தியா வெற்றி

லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

  • K.Sugavanam - Salem,இந்தியா

    வாழ்த்துக்கள்..இதுதான் உண்மையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி..கிரிக்கெட் அணி BCCI என்னும் பிரைவேட் கிளப்பின் அணி..அதை இந்திய அணி என குறிப்பிடுவது தவறு..இனியாவது நாம் யாரும் அதை இந்திய கிரிக்கெட் அணி என குறிப்பிடாமல் இருப்போம்..

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு....

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

    நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • shiva.G - jubail,சவுதி அரேபியா

    இந்தியா ஹாக்கி அணிக்கு என்னோட வாழ்த்துக்கள் இப்படி பாகிஸ்தானை பிரட்டி எடுத்து நம்ம தேசிய விளையாட்டில் அதிரடி வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி அவர்களை பெருமை படுத்துங்கள் ஆல் மீடியா........

  • balakrishnan - coimbatore,இந்தியா

    கிரிக்கெட்டில் தோல்வி, ஒரு குரூப்பு தண்ணி அடிக்குது, இன்னொரு குரூப்பு வெளியவே வரமாட்டேங்குது, இன்னொரு குரூப்பு லீவு போட்டுக்குது, ஆனால் நமது தேசிய விளையாட்டு ஹாக்கியில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம் என்ற சந்தோசம் யாருக்கும் இல்லை, ஒரு காலத்தில் தொடர்ந்து உலக கோப்பையை வென்று வந்திருக்கிறோம், மீண்டும் அந்த விளையாட்டிற்கு ஆதரவு கொடுக்க்கலாமே

    • ARUN.POINT.BLANK - ,

      balakrishnan pakistanukum hockey thaan desia vilayaatu... irundhaalum thothu pona cricketukku niraiya comment.... jeicha hockey ku romba kammi...

  • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

    அப்பா....கிரிக்கெட்டில் சொதப்பியதற்கு ஹாக்கியில் பாக்கிகளை புரட்டி புரட்டி எடுத்தது ஆறுதல்...நல்ல வேலையா இந்த விளையாட்டில் இன்னமும் பேட்டிங் ஜாஸ்தியா நடக்கல போல அது என்னமோ தெரியல...பாகிஸ்தான் பையன்களை எந்த விளையாட்டில் நொறுக்கினாலும் மனசுக்கு சந்தோஷமா இருக்கு

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கிரிக்கெட்டில் தோல்வி.. ஹாக்கியில் வெற்றி... வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தால்தான் எதுவுமே இனிக்கும்...

  • srisubram - Chrompet,இந்தியா

    Team India we are happy & proud of you... We want the cup...

  • Priya - Madison,யூ.எஸ்.ஏ

    வாழ்த்துக்கள் டு இந்தியன் ஹாக்கி டீம்....

  • Mohd Jailane - Dammam,சவுதி அரேபியா

    வாழ்த்துக்கள்...

  • Balan Palaniappan - Chennai,இந்தியா

    இந்தியா-பாக்கிஸ்தான் போட்டிகள் எப்போதும் சூதாட்டம்தான். மக்களே ஏமாறாதீர்கள்.

  • அப்பாவி -

    ஹாக்கிலே பாக். ஜெயிக்கும்னு நிறைய பேர் பெட் கட்டினாங்களோ என்னவோ?

  • ARUN.POINT.BLANK -

    sabhash

  • balasubramanian - coimbatore,இந்தியா

    கிரிக்கெட்டில் வெற்றி பெறாத இந்த நேரத்தில் நீங்கள் பாக்கியை புரட்டி எடுத்துவிட்டீர்கள் .நன்றி .வாழ்த்துக்கள்.

  • subramani,Chennai -

    congrat india, super super

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement