Advertisement

அமெரிக்காவில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது. சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் யோகாதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சிலி மாகாணம் சாண்டியாகோ, வாஷிங்டன் டி.சி உட்பட பல்வேறு நகரங்களில் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement